ZOO நுழைவு வாயில்.
மீண்டும் மீண்டும் இன்னும் கிட்டே கிட்டே
ஏய்! காதைக் கொடு ஒரு ரகசியம் சொல்றேன்.
உச்சி முகர முடியவில்லை ...
மரத்தை விட நான் உயரம்!
அட! ஆமாம் இல்லே !
ஆமாமா / இல்லையா?
சரி, சண்டை வேண்டாம் - நீதான் உயரம்!
ஆனா - நான் உன்னை விட அழகு!
பார்த்தாயா ?
பாம்பு போஸ் !
ஒட்டக சிவிங்கியின் கொம்பு soft ஆக இருக்குமா hard ஆக இருக்குமா?
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குஎல்லோரும் வளமுடன் வாழப் பிரார்த்தனைகள்.
இறையருள் கிட்டட்டும்.
அப்படியே ஆகட்டும்!
நீக்குZoo mmmmmmmm. Zoom. very nice.
பதிலளிநீக்குThank யு!!
நீக்குHmmmm. Limerics vERayaaa:)
நீக்குஅனைவருக்கும் காலை/மாலை வணக்கம். வரும் வாரம் முழுவதும் அனைவருக்கும் நன்மையாகவே செல்லப் பிரார்த்திக்கிறோம்.
பதிலளிநீக்குஆம், அதே!
நீக்குஇன்னிக்கு நான் தான் போணி போல! எல்லோரும் விடுமுறையைக் கொண்டாடிக் கொண்டு இருக்காங்க போல! வர வர யாருமே சரியா வரதில்லை. ஸ்ரீராமும் ஆளையே காணோமே! இதுக்கு பதிலும் வராதுனு நினைக்கிறேன்.
பதிலளிநீக்குநீங்க போணி இல்லே!!
நீக்குஅட? ரேவதி முந்திட்டாங்களே! இஃகி,இஃகி, இஃகி. மிகசாவில் ஒட்டைச்சிவிங்கியை மட்டும் பார்த்தவங்க இவங்களாய்த் தான் இருக்கும்.
பதிலளிநீக்கு??
நீக்கு😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀முதலில் உயர்ந்தவர்களைப் பார்த்து விட்டு ,மற்றவர்களைப் பார்க்கப்
நீக்குபோய் இருப்பார்கள் கீதாமா.
குளிர் மிக வாட்டும் சூழ்னிலையில் இணையத்தை விட்டால்
கதி இல்லை:)
ஒட்டகச் சிவிங்கி.!!!!!!!
பதிலளிநீக்குஇத்தனை அழகா
அலுக்காத வண்ணம் படம் எடுத்திருக்கிறார்.
அதற்க்குக் கொடுத்திருக்கும் தலைப்புகளும் அருமை.
ஒட்டகச் சிவிங்கியின் கண் இமைகளும் கண்களும்
மிக மிக அழகாக இருக்கும்.
புள்ளிமான் கழுத்தை மட்டும் நீளமாக வளர்த்து கோண்டு கால்களுக்கும்
வலிமை கொடுத்தது போல அத்தனை அருமை.
இரண்டு ஒட்டகச் சிவிங்கிகள் மோதிக் கொள்ளும் காட்சி
டிஸ்கவரியில் பார்த்த நினைவு.
அருமையான படங்களுக்கு மிக நன்றி.
இரசிப்புக்கு நன்றி.
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅழகான படங்கள். படத்திற்கேற்ற வாசகங்கள். ரசித்தேன். ஆடு தொடாத இலை தெரியும். ஒட்டகச்சிவிங்கி தொடாத இலையையும் நீங்களே கூறியிருக்கலாம். தெரிந்து கொண்டிருப்போம் இல்லையா... இதை இங்குள்ள எந்த ஒட்டகச்சிவிங்கியிடம் கேட்டறிவதென்று தெரியவில்லையே..:) அழகான படங்களுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஹா ஹா நகைச்சுவை கருத்துக்கு நன்றி!
நீக்குஅந்த இலைகளைப் பார்த்தால் தொட்டாற்சுருங்கி போல
பதிலளிநீக்குஇருக்கிறது.
தொட்டாற்சுணங்கி அவ்வளவு பெரிய மரமா!!
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குஎன்றென்றும் நலம் வாழ்க...
வாழ்க, வாங்க, வணக்கம்!
நீக்குஇன்று ஒட்டகச் சிவிங்கி சிறப்பிதழ்...
பதிலளிநீக்குஆனாலும் அந்த அப்பாவி வாய்திறந்து ஒலியெழுப்பாதாமே!...
பாவம்.
நீக்குநேற்றுதான் நான் பன்னர்கட்டா biologicl park சென்று வந்தேன். இன்று இங்கேயும் அணிமல்களின் அணிவகுப்பா?
பதிலளிநீக்குநெல்லைத்தமிழனோடு சமையல் பதிவுக்குப் போட்டி; எங்களோடு சண்டே பதிவுக்குப் போட்டி!
நீக்குஉயரமான மரங்களோடு உயரமான மிருகம்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஒட்டகச்சிவிங்கி தொடாத இலை கறிவேப்பிலை.
பதிலளிநீக்குபதிவாசிரியர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
நீக்குஒட்டகச்சிவிங்கி எனது கென்யா சஃபாரி நாட்களை நினைவுக்குக் கொண்டுவருகிறது!
பதிலளிநீக்குஅட! அப்படியா? நன்றி.
நீக்குஆஆஆஆஆஆ எந்தாப்பெரீஈஇய ஜிவிங்கி:)).. ஒட்டக ஜிவிங்கி:) தொடாத இலை புளியமிலை:))
பதிலளிநீக்குஅப்படியா!
நீக்குபடங்கள் அழகு...
பதிலளிநீக்குசிவிங்கியார் அழகு.
பதிலளிநீக்குஅழகான படங்கள்
பதிலளிநீக்குஒட்டகச் சிவிங்கி படங்கள் நன்று. எடுத்தவருக்குப் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
பதிலளிநீக்கு