மரக்கிளைகள் காற்றில் எந்தப் பக்கம் திரும்பியுள்ளனவோ அதைக் கொண்டுதான் காற்றாடியின் திசையை முடிவு செய்வார்கள் போலிருக்கு.
வல்லுனர்கள் அபிப்பிராயம் சொல்லுங்கள்.
செயற்கை கோபுரமும் மின் கம்பங்களும்
TTC Ltd, TNEB, SHENBAGARAMANPUTHUR
படுத்திருக்கும் யானை போல மலை
அடுத்த வாரம் ஊர் திரும்புவோம் !!
= = = = =
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை..
பதிலளிநீக்குவாழ்க குறள் நெறி..
வாழ்க
நீக்குஅன்பின் வணக்கம் அனைவருக்கும்..
பதிலளிநீக்குஇறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..
வாழ்க நலம்..
வாழ்க தமிழ்..
வாழ்க நலம்..
நீக்குவாழ்க தமிழ்
அனைவருக்கும் காலை/மாலை/மதிய வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். போர் முற்றிலும் நிறுத்தப்பட்ட அனைத்து மக்களும் நிம்மதியாக வாழப் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஉக்ரேனில் இருந்து காப்பாற்றி அழைத்துவரப்பட்ட இளைஞர்கள் நன்றியைக் காட்டாவிட்டாலும் குறைகள் சொல்லாமல் இருக்க வேண்டிப் பிரார்த்தனைகள். மேலும் அவர்கள் அங்கே சென்றதற்கும் "நீட்" தேர்வுக்கும் சம்பந்தப்படுத்திப் பேசுவதும் சரியல்ல. :( கடினமான சூழ்நிலையில் மீட்கப்பட்டிருக்கோம் என்பதை நினைவில் இருத்தினால் நல்லது. :(
பதிலளிநீக்கு:((
நீக்கு@ கடினமான சூழ்நிலையில் மீட்கப்பட்டிருக்கோம் என்பதை நினைவில் இருத்தினால் நல்லது. :(.. //
நீக்குஅப்படியெல்லாம் இருத்திக் கொள்ளவும் முடியாது.. பொருத்திக் கொள்ளவும் முடியாது..
வாய்ப்பு கெடைக்கும் போது இந்த நாட்டைத் திட்டுவோம்..
ஹூம், சாப்பாடு சரியாக் கொடுக்கலை. குடிக்க ஏதும் தரலை. பொழுதுபோக்குக்குத் திரைப்படங்கள் எதுவும் பார்க்க முடியலை. விமானத்தில் ஒரே கூட்டம். புது தில்லியில் கொண்டு விட்டால் போதுமா? எங்க ஊருக்கு நான் எப்படிப் போவேன்? ஒரு ரோஜாப்பூவைக் கொடுக்கிறாங்க. இதை வைச்சு என்ன செய்ய முடியும்? இதெல்லாம் லட்சக்கணக்கில் ஃபீஸ் கட்டி உக்ரேனில் படித்துக் கொண்டிருக்கையில் இப்போதைய சூழ்நிலையால் தமிழகம் திரும்பி இருக்கும் ஓர் நன்றியுள்ள தமிழர் ஊடகங்களுக்குக் கொடுத்திருக்கும் பேட்டி! :(
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குதென்னம்பாறைப்படங்கள் அனைத்தும் அழகு. மின் கம்பங்கள், காற்றாலைகள், யானைக்குன்று எல்லாமும் சிறப்பாக வந்திருக்கின்றன. புளிய மரம் ஜாஸ்திக் காய்க்கலை போல! மாங்காய் காய்ச்சால் மங்கும், புளி காய்ச்சால் பொங்கும் என்பார்கள். :))))
பதிலளிநீக்குஅப்படியா!!
நீக்குபசுமைக் காட்சிகள் அழகு.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குகார் படங்கள் அருமை...
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு@ கீதாக்கா..
பதிலளிநீக்கு// தமிழகம் திரும்பி இருக்கும் ஓர் நன்றியுள்ள தமிழர் ஊடகங்களுக்குக் கொடுத்திருக்கும் பேட்டி! :( //
நன்றியுள்ள தமிழன் வேற ஒன்னுக்கு வசதி பண்ணித் தரலேன்னு சொல்லாம விட்டானே!..
சந்தோசம்!..
படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன.
பதிலளிநீக்குகீதா
நன்றி.
நீக்குஇயற்கையும் செயற்கையும் இணைந்த படங்கள்.. . இயற்கை எழில் வசீகரித்தது.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குஞாயிறு உலா அருமை.
பதிலளிநீக்குநன்றி.
நீக்குயானைக்குன்று,காற்றாலை, பசியமரங்கள் என அழகு. ஆகா! புளியமரமும் காய்களுடன் வந்துவிட்டது.
பதிலளிநீக்குதென்னம்பாறை கண்களுக்கு விருந்து.
கருத்துரைக்கு நன்றி.
நீக்குஇந்த மலைகள் எல்லாம் நாகர்கோவில் பேருந்து நிலையம் விட்டு வெளியில் வரும் போதே தெரியும். ஆனால் ஊர்களுக்குச் சென்றதில்லை.
பதிலளிநீக்குதுளசிதரன்