அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். எச்சரிக்கை செய்து கொண்டிருக்காங்க அரசாங்கத்தார். மக்கள் விழிப்புணர்வுடன் பின்பற்றித் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். உலகம் முழுதுக்குமான பிரார்த்தனைகள். இப்படி ஒரு தொற்றை யாரும் இதுவரை பார்த்திருக்க மாட்டாங்க. தொடர்ந்து மூன்றாவது வருஷமாகப் பிரச்னை கொடுத்து வருது.
24 கருத்துகள்:
அழகிய மலர்களின் அணிவகுப்பு அருமை ஜி
அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். எச்சரிக்கை செய்து கொண்டிருக்காங்க அரசாங்கத்தார். மக்கள் விழிப்புணர்வுடன் பின்பற்றித் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். உலகம் முழுதுக்குமான பிரார்த்தனைகள். இப்படி ஒரு தொற்றை யாரும் இதுவரை பார்த்திருக்க மாட்டாங்க. தொடர்ந்து மூன்றாவது வருஷமாகப் பிரச்னை கொடுத்து வருது.
மலர்களை விட இலைகளின் பசுமையே இந்த வாரம் அதிகமாய்த் தெரிகிறது. படங்கள் எல்லாம் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கின்றன.
படப்பிடிப்பில் முன்னேற்றம் தெரிகிறது. படங்கள் அழகாக உள்ளன. 4 லில்லி பூக்கள் படம் மிகவும் சிறப்பாக உள்ளது.
Jayakumar
அன்பின் வணக்கம்
அனைவருக்கும்...
இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..
வாழ்க நலம்..
வாழ்க தமிழ்..
விடியற்காலையிலேயே பார்த்து விட்டேன்... நேற்று மாலை தேய்பிறை அஷ்டமி.. ஆலய தரிசனம்.. திரும்பி வந்த பொழுதில் கொஞ்சம் சிரமம்... அதனால் கால் வலி...
மற்றபடி அனைத்தும் நலமே..
அழகே அழகு..
கண் நிறைந்த அழகு...
வாழ்க நலம்!..
அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
மலர்கள் படங்கள் நன்றாக இருக்கிறது.
நன்றி.
ஆம்! என்ன செய்வது. எச்சரிக்கையுடன் இருந்தால் எல்லாம் நலமே.
நன்றி.
ஆஹா ! நன்றி.
வாழ்த்துவோம்.
ஓ ! ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.
நன்றி.
வணக்கம், வாழ்க வளமுடன்.
நன்றி.
மலர்களின் அணிவகுப்பை மிகவும் ரசித்தேன். நன்றி.
அழகு...
ஆகா! பல வர்ண மலர்களின் அணிவகுப்பு கண்ணுக்கு விருந்து.
தெரிந்த மலர்களிலும் தெரியாத அழகை உங்கள் படங்கள் உணர்த்துகின்றன....
மலர்களின் படங்களை ரசித்தேன்
துளசிதரன்
நேரில் பார்ப்பது ஒர் அழகு என்றால் படங்களின் வழி அதுவும் நாம் எடுத்த படங்களின் வழி அந்த அழகு மற்றொருவிதம்.
லில்லி மலருக்குக் கொண்டாட்டம்!! ஈர்க்கின்றன அந்த 4ம். கீழே பிங்கில் இருப்பதும் லில்லிதானே?
எல்லாப் படங்களும் மிகவும் ரசித்தேன்.
கீதா
கருத்துரையிடுக