ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2022

லால் பாக் உலா 11 :: K G கௌதமன்

 




















(தொடரும்) 

42 கருத்துகள்:

  1. படங்கள் அருமை மேலிருந்து கீழ் மூன்றாவது படம் சூப்பர் ஜி

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  3. அனைத்துப் படங்களும் அருமையாக இருக்கின்றன. என்றாலும் தாமரையில் புத்தர் அழகு. இவரைக் குன்னூரில் சிம்ஸ் பார்க்கிலும் பார்த்தேனோ? நினைவில் இல்லை. அல்லது இங்கேயே 2,3 தரம் பார்த்திருப்பதால் அப்படித் தோணுதா?அதுவும் புரியலை. ஆனால் அது அழகு.

    பதிலளிநீக்கு
  4. கழுகு போஸ் அருமையாக் கொடுத்திருக்கே!

    பதிலளிநீக்கு
  5. இனியதொரு காலை பொழுது..

    அன்பின் வணக்கங்களுடன்

    வாழ்க தமிழ்..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  7. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.
    மரத்தின் விழுதுகள் பின்னி பிணைந்து இருக்கும் காட்சி, புத்தர் , கழுகு பச்சைபசேல் தோட்டத்தில் நிற்பது எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
  8. நின்று நிதானமாக ஒவ்வொன்றையும் ரசித்து படம் எடுத்திருக்கிறீர்கள். மரச்சிற்பங்கள் அழகாக உள்ளன. படப்
    பதிவு இனிமேல் மலர்களால் பொலிவுறும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி. லால் பாக் தோட்டத்தில் சாதாரண நாட்களில் மலர்களைவிட மரங்கள் அதிகம்!

      நீக்கு
  9. அனைவருக்கும் இனிய மதிய வணக்கம். பார்வையில் பட்டதைப் படம் எடுத்து சிறப்புடன் பதிவிட்டிருப்பது மிக அருமை் மரச்சிற்பங்கள் மனதை அள்ளுகின்றன. நன்றியும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் அன்பு நல் விசாரிப்புகள்.

    பதிலளிநீக்கு
  11. எனக்குப்பெயர் இருக்கிறதே. வல்லிசிம்ஹன்.

    பதிலளிநீக்கு
  12. அழகிய படங்கள் மிகவும் நன்றாக இருக்கிறது .

    பதிலளிநீக்கு
  13. படங்கள் எல்லாமே அழகு குறிப்பாக தாமரை புத்தர் மிக அழகாகச் செதுக்கியிருக்கிறார்கள் அது போல கழுகு.

    வண்ண வண்ண இலைகள் மரமும், அதன் அடுத்துள்ள குச்சி மரமும் அழகான க்ளிக்ஸ்!

    கீதா

    பதிலளிநீக்கு
  14. லால்பாக் மலர் கண்காட்சி தொடங்கியிருக்கிறது. போக ஆசை. போகவும் ப்ளான் செய்தாலும் கூடவே பங்களூர் மழை பற்றிய செய்திகள் பயமுறுத்துகின்றன. மழை பயமுறுத்தவில்லை. அதுஇயற்கை. ஆனால் பல இடங்களில் தண்ணீர் சரியாக வடிய முடியாமல் போக முடியாமல் தேங்குவதாகச் செய்திகள் பார்த்ததும் அதுதான் பயமுறுத்துகிறது.

    நுழைவுக்கட்டணம் வாரநாட்களில் 80 ரூ பெரியவர்களுக்கு, சிறிய குழந்தைகளுக்கு 30ரூ

    வார இறுதி நாட்களில் பெரியவர்களுக்கு 100ரூயாமே.....டிஜிட்டல் காமராவுக்கு 50ரூ ஹூம் ஆனா மொபைல் ஃபோனுக்கு அனுமதி உண்டாம். அது டிஜிட்டல் இல்லையாமா? என்னவோ ரூல்ஸ் போடறாங்கப்பா....
    மொபைல்லதான் எடுக்கணும் கேமரா கொண்டு போகாம....

    கீதா

    பதிலளிநீக்கு
  15. யூனிஃபார்ம் போட்டு வர பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச அனுமதியாம்...

    நானோ குள்ளம். பேசாம யூனிஃபார்ம் போட்டு போனா என்னன்னு பார்க்கறேன்!!!! ஹிஹிஹிஹி....ஓ ஆனா தலைமுடிக்கு டை அடிக்கணுமோ...!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  16. நான் போட்ட மற்ற கருத்துகள் காணாமல் போயிருக்கு போல!! அப்ப வரை இருந்தது இப்ப காணாமல் போயிருக்கின்றன....பெட்டிக்குள்ள இருக்கான்னு பாருங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
  17. படங்கள் நன்றாக இருக்கின்றன குறிப்பாக மரச் சிற்பங்கள்.
    லால் பாக் பல வருடங்களுக்கு முன் குடும்பத்துடன் பங்களூர் வந்த போது பார்த்தது.
    இப்போது மலர்க்கண்காட்சி என்று செய்தியில் பார்த்தேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!