டான்ஸ் பாடல் 1
"ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்..."
ஆரம்பதாளம் 'ஆஹா' என்று உங்களையும் ஆட வைக்கும். முடியும்போதும் அப்படியே! "அவளில்லாமல் நானில்லை நானில்லாமல் அவளில்லை என்று ஆரம்பத்தில் வரும்போது அபிநயத்தைக் கவனியுங்கள்!! ஒல்லி கன்னடத்துப் பைங்கிளி! TMS குரலில் துள்ளல்!