Train luggage data லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Train luggage data லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6.11.16

ஞாயிறு 161106 :: கவனித்திருக்கிறீர்களா?


பகல்  நேரப்  பயண  இரயில்களில், பெரும்பாலும், ரயில்  கிளம்பும்  நிலையத்தில்,   நடை மேடை  பக்கத்தில்  உள்ள  லக்கேஜ்  குறைவாகவும், எதிர்  திசையில்  இருக்கின்ற  லக்கேஜ்  அதிகமாகவும்  இருக்கும். 

கவனித்திருக்கிறீர்களா?  

இந்தப்படத்தில், சென்டிரலில்  ஆறாம்  எண்  நடைமேடையிலிருந்து  புறப்பட்ட  ரயிலில்,  இடது  பக்கம்  (நடைமேடைப்  பக்கம் )  லக்கேஜ்  குறைவாகவும், வலது  பக்கம்  அதிகமாகவும்  இருப்பதைப்  பாருங்கள். 

இதற்கு  என்ன  காரணமாக  இருக்கும்?