who and what லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
who and what லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

3.8.16

புதிர் 160803 :: யார்? யார்? எது?


ஒன்று : 

இங்கே ஒளிந்திருக்கும்  வலைப் பதிவரைக்  கண்டு பிடியுங்கள்! 




இரண்டு : 

திரைப்படங்களில்,  இதுவரையிலும், ஆண் வேடத்தில்  நடிக்காத  நடிகை யார்?  

மூன்று :  

அடுத்து வரவேண்டியது  எது? ஏன்? 

a) ABDOMEN

b) BERLIN

c) COLON

------------

எல்லோரும் சமர்த்தா பதில்கள் பதிவு செய்யுங்கள். 
இரண்டாவது, மூன்றாவது  கேள்விகளுக்கு பல  சரியான  பதில்கள்  இருக்கலாம்.  

உபரி கேள்வி :  இது  என்ன? 
முயற்சி "பாலகுமாரன் புதினம்"  இகழ்ச்சி "சென்னை இருபது".