Sunday, August 6, 2017

ஞாயிறு 170806 : கேமிராக் கண் டெடுத்த காட்சிகள்...தங்கியிருந்த இடத்தில் சில காட்சிகள்...தமிழ்மணத்தில் வாக்களிக்க...

20 comments:

KILLERGEE Devakottai said...

படங்கள் ஸூப்பர் ஸ்ரீராம் ஜி

கோமதி அரசு said...

எல்லா படங்களும் அழகு.
கடைசி படங்கள் இரண்டிலும் ஆறு வித்தியாசங்கள் பார்த்து மகிழ்ந்தேன்.

Geetha Sambasivam said...

எல்லாப் படங்களும் அருமை. அரவங்காட்டில் எங்கள் குடியிருப்பிலிருந்து கீழே பார்ப்பது நினைவில் வந்தது. ம்ம்ம்ம், அப்போல்லாம் காமிராவும் இல்லை! எழுத்தாளி ஆவேன்னும் தெரியாத போச்சு! :) அரவங்காட்டை விட இங்கே உயரம் அதிகம்! அதான் வித்தியாசம்! ஹிஹிஹி!

துரை செல்வராஜூ said...

படங்கள் அனைத்தும் அழகு.. அருமை..

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அனைத்துமே அருமை. ரசனைக்குப் பாராட்டுகள்.

ராமலக்ஷ்மி said...

இயற்கை எழில் கொஞ்சும் படங்கள்!

நெல்லைத் தமிழன் said...

படங்கள் நல்லாருக்கு. ஆனால் சில ரிபீட் ஆவதுபோல் தோன்றுகிறது. த ம

வெங்கட் நாகராஜ் said...

படங்கள் அழகு.

த.ம. ஒன்பதாம் வாக்கு.

திண்டுக்கல் தனபாலன் said...

அழகு...

middleclassmadhavi said...

முகிலெடுத்து முகம் துடைத்து கீழே போடப்பட்டதோ?!!
அழகான காட்சிகள்.

Bagawanjee KA said...

மலையும் மலை சார்ந்த இடமும் அழகு :)

Thulasidharan V Thillaiakathu said...

படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன....மலையில் கட்டடங்கள் அதிகமாக இருக்கோ?

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கோமதிக்கா உங்கள் கமென்ட் ஹஹ்ஹஹ்ஹஹஹ்ஹ் செமையா சிரித்துவிட்டேன்....

//கடைசி படங்கள் இரண்டிலும் ஆறு வித்தியாசங்கள் பார்த்து மகிழ்ந்தேன்.//

கீதா

Asokan Kuppusamy said...

அழகிய வண்ணப்படங்கள் பகிர்வுக்கு மகிழ்ச்சி

கோமதி அரசு said...

கீதா, நீங்களும் ஆறு வித்தியாசம் பார்த்து மகிழ்ந்தீர்களா?

G.M Balasubramaniam said...

சில காட்சிகள் நேரில் காண்பதைவிட புகைப்படங்களில் அதிக அழகு என்றுதோன்றுகிறது ஸ்ரீ

ஏகாந்தன் Aekaanthan ! said...

மலையடிவாரத்தில் கட்டிடங்கள் நமது நாட்டில் அழகுற அமைக்கப்படுவதில்லை. சமவெளிகளில் கட்டுவதுபோல் 3,4 மாடிகள் எனத் தாறுமாறாகக்கட்டிவிடுகிறார்கள். ஒரு அழகுணர்வோடு, இயற்கைச் சூழலைக்குலைக்காமல் கட்டப்படுவதில்லை எதுவும் இங்கே. மலைப்பிரதேச அழகை சீர்குலைத்துவிடுகின்றன இத்தகைய வீடுகள், சத்திரங்கள், ஹோட்டல்கள். மேலே உள்ள படங்களில் நான்காவது படத்திலுள்ள கட்டிடம் இதில் விதிவிலக்கு.

ஐரோப்பாவில் ஆல்ப்ஸ் மலைத்தொடரடியில் விரியும் ஸ்விட்ஸர்லாந்து, ஆஸ்திரியா போன்ற நாடுகளில் மலையடிவாரத்தில் ரெஸார்ட், ஹோட்டல் என தாழ்ந்த உயரத்தில் அழகாகப் பார்த்துப்பார்த்துக் கட்டியிருக்கிறார்கள், மலைத்தொடரின் அழகை எந்தவிதத்திலும் சீண்டிவிடாமல், அழகுணர்வோடு. இத்தகைய aesthetic sense-ஐ ஜப்பானிலும் கண்டிருக்கிறேன். ஏன் நம் நாட்டின் கடலோர மலைக்கோவில்களான மாமல்லபுரம் போன்றவை கடலின், பூமியின் அழகுக்கு அழகூட்டுபவை. நம்மவர்களிடம் அக்காலத்தில் காணப்பட்ட இயற்கையோடு இயைந்த அழகுணர்வு, ரசனை இப்போது எங்கே போய்விட்டது என்கிற கவலை உருத்துகிறது. சமீபத்தில் ஹரித்வார் சென்றிருக்கையில் அங்கு முகத்தில் அடிக்கும் வண்ணங்களோடு அசட்டுத்தனமாய் எழுப்பப்பட்டிருக்கும் ஹோட்டல்கள், விடுதிகள் போன்றவை ஒரு அயர்வை மனதினுள் ஏற்படுத்துகின்றன. நல்ல காலம், ஹ்ரிஷிகேஷை இன்னும் அவ்வாறு தொட்டுச் சிதைக்கவில்லை.

புலவர் இராமாநுசம் said...

அருமை! அழகு த ம 13

பி.பிரசாத் said...

படங்கள் அருமை !

asha bhosle athira said...

இன்னும் இது முடியல்லியோ சாமீஈஈஈஈஈ நான் வெள்ளை பஸ்ல ஏறிடுறேன்ன்ன்ன்ன்ன்ன்:)

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!