ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

ஞாயிறு- 30

  11 கருத்துகள்:

 1. கடந்த காலத்தை சுவாரசியமாக அசை போடுவது மனித இயல்பு.
  இந்தப் படத்தில் முக ஜாடையை வைத்துப் பார்த்தால், கீழே உள்ள படத்தில் இருக்கும் குழந்தை எதிர்காலத்தை ஞானக்கண்ணால் பார்த்து ரசிப்பது போல இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 2. ஆங் அப்படித்தான் மம்மம் சாப்பிடனும்..:)) ச்சோ..ச்வீட்..:))

  பதிலளிநீக்கு
 3. அவருக்கு பிடிச்ச சாப்பட்ட கொடுங்கப்பு, பாருங்க எம்பூட்டு கோவமா இருக்காரு :))

  பதிலளிநீக்கு
 4. கொளந்தைக்கு திடுஷ்டி சுத்தி போடுங்கப்பு.. பல கண்ணு பாக்குதுள்ள..

  பதிலளிநீக்கு
 5. படம்-1:சண்டேனா எல்லோருக்கும் ரெண்டு! ஆனா எனக்கு மட்டும் ஒண்ணும் இல்ல?

  படம்-2: நா அப்படியே சாப்பிடுவேன்.

  பதிலளிநீக்கு
 6. அம்மாவும் மகனும் ஏன் இப்பிடிக் கன்னத்தில கையோட.அப்பா ஞாயித்துக்கிழமைலயும் ஒண்ணாச் சேர்ந்து சாப்பிட வராலயா இன்னும்.
  வருவார்...வருவார்.

  இண்ணைக்கும் யாராவது ஏதாவது சொல்லக் கேட்டு ,அவரும் சொல்லிப் பாத்து சொல்லிட்டு...அதை சரியாச் சொல்றேனான்னு சொல்லி அப்புறமா அவர் உங்ககிட்ட எப்பிடிச் சொல்லலாம்ன்னு யோசிச்சுச் சொல்றதுக்கு கொஞ்ச ஒத்திகை வேணாமோ !நீங்களே சொல்லுங்க !
  வருவார்...வருவார்.


  அழகு அழகு
  இதைவிட அழகு என்ன இருக்கு !

  உறியில் தயிர் களவெடுத்த கண்ணனாய் ஒரு பக்கம்
  யாரும் வேண்டாம்
  நானே சாப்பிடுவேன் என்று நம்பிக்கையோடு
  கொட்டிக் கொட்டி
  சாப்பிடும் ஸ்ரீராமாய் ஒரு பக்கம்
  எல்லாமே அழகுதான் !

  பதிலளிநீக்கு
 7. PAPA, SOLLUTHU EN ANBANA TEENAGE PASANGAL PATHU, HELLO PASANGALA KADAIYALA POI PIZZA,BURGER ENU FAST FOOD ITEMMA SAMPIDAMA ENNA MATHIRI SANTHANA SAPADA VETTULEY REDAY PANNI ENNA MATHIRI KULANTHAI SANTHOSAMA ERUNGA YOUTHS.
  ANTHA KULATHA FACE PARTHU TRY PANNUGA MYDEAR YOUTHS.
  ENTHA FAST ULAGATHULA FAST na FOOD SAPITIVITU FAST POOIDATHINGA, ROMBA KAVALAIYA AMAMAVUM MAGANUM UKKANTHU YOSIKIRANGA.

  பதிலளிநீக்கு
 8. ரொம்ப அழகா இருக்கு!சின்ன குழந்தைகள் எது பண்ணினாலும் அழகுதான். இது மாதிரி சாப்பிட தெரியாம சாப்பிடறது, தத்தக்கா புத்தக்கான்னு நடக்கறது, குளிக்கறேன் பேர்வழின்னு தண்ணிய மொண்டு மொண்டு கொட்டறது, எல்லாமே அழுகுதான். இதெல்லாம் ரசிச்சுண்டே இருக்கலாம்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!