செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

நூறாவது ..... !!

வெற்றிப் படம் - என்றால் ஊரெல்லாம் நூறாவது நாள் போஸ்டர் ஒட்டி, ரசிகர் மன்றங்கள் நூறாவது நாள் கொண்டாடுவாங்க இல்லியா?
இதோ எங்கள் ரசிகர் மன்ற போஸ்டர்.




































பார்த்த உடனே - உங்களுக்கு என்ன தோணுதோ அதைப் பதியுங்க.  நன்றி.

29 கருத்துகள்:

  1. படம் இன்னும் ஆயிரம் தாண்டி ஓட வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. வலையுலக முன்னேற்ற கழகமா! சேம் ப்ளட் ரசிகர்கள் நிறைய இருக்காங்க..:))

    வாழ்த்துகள்..:)

    பதிலளிநீக்கு
  3. ஏங்க, எங்களை மாதிரி இருப்பவர்களுக்கு நன்றி கிடையாதா ? நாங்க நூறுக்கும் மேலே !!

    பாய் காட்டிடுவோம் - ஜாக்கிரதை

    பதிலளிநீக்கு
  4. அட நானும் இருக்கேன் நன்றிகள் ஆயிரம் எங்கள் ப்லாக்

    பதிலளிநீக்கு
  5. ஐ! நான் first list-லயே இருக்கேனே.. வாழ்த்துக்கள் ஸ்ரீராம்..

    பதிலளிநீக்கு
  6. // பார்த்த உடனே - உங்களுக்கு என்ன தோணுதோ அதைப் பதியுங்க. நன்றி.
    //
    மாதவன், சைவகொத்துப்பரோட்டா, ஜெட்லி, ஷங்கர், வானம்பாடிகள், பெயர்சொல்லவிருப்பமில்லை, புலவன் புலிகேசி, சாய்ராம் கோபாலன் (சந்தேகமே வேண்டாம் உங்களைப் போன்றோர் வெளியிலிருந்து கொடுக்கும் ஆதரவும் எங்களுக்கு மிகப் பெரிய சந்தோஷம்) தேனம்மைலக்ஷ்மணன் - எல்லோருக்கும் நன்றி. ஆரம்ப இரு வரிகளை மீண்டும் படியுங்கள் -- இங்கே பின்னூட்டமிடுவோருக்கு எங்கள் நன்றி என்றுதான் எழுதியிருக்கிறோம். ரசிகர் மன்ற உறுப்பினர் ஆனீர்கள் என்றால் - தினமும் உங்களை நினைவிற் கொள்வோம். வெளியிலிருந்து ஆதரவு கொடுப்போரை, எப்பொழுதெல்லாம் அவர்கள் பெயர் கண்ணில் படுகிறதோ அப்போதெல்லாம் நினைப்போம். மொத்தத்தில் - எல்லோரும் வாழ்க.

    பதிலளிநீக்கு
  7. நன்றி திவ்யாஹரி.

    பதிலளிநீக்கு
  8. இன்று பிறந்தநாள் கொண்டாடும் எங்கள் (விருந்தினர்) பதிவர் மற்றும் ரசிகமன்ற உறுப்பினர் திரு ரங்கன் என்கிற ரங்கநாதன் (seetharaman) அவர்களுக்கு எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க பல்லாண்டு, வளமுடன்!.

    பதிலளிநீக்கு
  9. "எங்கள்" அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்!
    எங்களை கௌரவிக்கும் "எங்கள்" அவர்கள் என்றும் எங்களோடு இணைந்து வளர்க வளமுடன்!

    திரு. ரங்கன் அவர்களுக்கு "எங்களின்" பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!
    (அட! ரசிகர்கள் நாங்கள் 'எங்கள்' என்றாலே அதில் நீங்களும் இருக்கிறீர்கள் பாருங்கள்!)

    பதிலளிநீக்கு
  10. இந்த பதிவை பார்த்த உடனே எனக்கு ஏதோ photo studio உள்ள நுழைஞ்சுட்ட மாதிரி இருந்துது. :)

    பதிலளிநீக்கு
  11. நன்றி மீனாக்ஷி. நல்லவேளை - போட்டோ ஸ்டூடியோ நினைவு வருகிறது என்று சொன்னீர்கள். சற்று நேரத்திற்கு முன்பு போன் செய்த நண்பர் வேடிக்கையாகச் சொன்னதை ....... வேண்டாம் ... விட்டுடுவோம்.

    பதிலளிநீக்கு
  12. தமிழ் உதயம் - வாடிக்கையாளர் திருப்தியே எங்கள் திருப்தி.

    பதிலளிநீக்கு
  13. எங்க நானைக் காணோம் ?
    நான் இல்லையா ?

    வாழ்த்துக்கள்.

    இது எங்களோட எங்கள் பக்கம்.

    பதிலளிநீக்கு
  14. ஆமாம் ஹேமா ! நீங்க எங்கே? வோட்டுப் போடும்போது குழந்தைநிலா என்கிற பெயரில் போடுகிறீர்கள் என்று நினைக்கிறோம். ஆனால் ரசிகர் மன்றத்தில் என்ன பெயரில் இருக்கிறீர்கள்? அல்லது சாய் போல வெளியிலிருந்து ஆதரவா?

    பதிலளிநீக்கு
  15. நல்லா படம் காடுரிங்க

    பதிலளிநீக்கு
  16. குழந்தைநிலா நான்தான்.ஆனா என்னோட profile போட்டோவைக் காணோமே

    பதிலளிநீக்கு
  17. நன்றி சங்கர் (வி ஏ எஸ்) - மற்றும் ரோமியோ .
    ஹேமா - ஒருவேளை எங்களை இன்விசிபில் ஆக தொடர்கிறீர்களோ?

    பதிலளிநீக்கு
  18. நூறு பல நூறாக வாழ்த்துக்கள்.

    லேட்டா வந்தாலும் (follower ஆனாலும்) லேட்டெஸ்ட்ல (first screen - ல) வந்துட்டோம்ல!

    பதிலளிநீக்கு
  19. ஆதிமனிதனின் சந்தோஷம், எங்கள் சந்தோஷம்.

    பதிலளிநீக்கு
  20. நான் இல்லையா ? வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  21. வாங்க நூத்தி ஒண்ணு - திருமதி மலர்விழி ரமேஷ். அடுத்த ரசிகர் மன்ற போஸ்டர்ல நீங்கதான் முதல் ஆள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!