சந்தா வெளிநாட்டுகாரங்களுக்கு ஒரு வருஷத்துக்கு 10 ரூபாய் தானா? ஆயுள் சந்தாவையே முன் பணமா கட்டிடலாம் போல இருக்கே!
அது சரி, முன்னாடி ஒரு படத்தை போட்டு, அதுக்கு நான் கமெண்டும் எழுதி போஸ்ட் பண்ண பாத்தா, ஜீபூம்பா மாதிரி படத்தை மாத்திட்டீங்களே! இருந்தாலும் சொல்லுங்க, எந்த ஊரு bridge அது? வண்ண வண்ண விளக்குகளில் அன்னங்கள் மிதக்கற மாதிரி, அலங்காரமா, அழகா இருந்துது!
சந்தா வெளிநாட்டுகாரங்களுக்கு ஒரு வருஷத்துக்கு 10 ரூபாய் தானா? ஆயுள் சந்தாவையே முன் பணமா கட்டிடலாம் போல இருக்கே!
பதிலளிநீக்குஅது சரி, முன்னாடி ஒரு படத்தை போட்டு, அதுக்கு நான் கமெண்டும் எழுதி போஸ்ட் பண்ண பாத்தா, ஜீபூம்பா மாதிரி படத்தை மாத்திட்டீங்களே! இருந்தாலும் சொல்லுங்க, எந்த ஊரு bridge அது? வண்ண வண்ண விளக்குகளில் அன்னங்கள் மிதக்கற மாதிரி, அலங்காரமா, அழகா இருந்துது!
ஓல்ட் இஸ் கோல்ட் :))
பதிலளிநீக்கு//சைவகொத்துப்பரோட்டா said...
பதிலளிநீக்குஓல்ட் இஸ் கோல்ட் :))//
என்னை போன்ற பெருசுக்கு நீங்கள் தரும் ஊட்க மருந்துக்கு தாங்க்சுபா !!
nice....
பதிலளிநீக்குபாதுகாத்து வைத்திருக்கிறீர்கள். பாராட்டுகிறேன்.
பதிலளிநீக்குஎப்படிங்க இப்படிலாம்.. பத்திரமாக வைத்திருப்பதற்கு வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குகண்ணுல காட்டினதுக்கு நன்றிங்க.
பதிலளிநீக்குஸ்ரீராம்...எங்க பரண் ல இருக்கிற புத்தகமெல்லாம் தூசு தட்டி எடுக்கிறீங்க.ஒரே தும்முது.
பதிலளிநீக்கு10 ரூபாயா! !!
சேமிப்புக்களுக்குப் பாராட்டுக்கள்.