ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

ஞாயிறு - 3313 கருத்துகள்:

 1. அட்டகாசம், கலக்குறீங்க, இந்த மாதிரி பொக்கிஷம் எல்லாம் எங்க இருந்து எடுக்குறீங்க.

  பதிலளிநீக்கு
 2. பழைய பொக்கிஷமெல்லாம் எங்க கிடைக்குது..?

  பதிலளிநீக்கு
 3. அற்புதம். பொக்கிஷங்களை
  நீங்களே வைத்து பூட்டிக் கொள்ளாமல், சகலருக்கும், அறிய தந்தமைக்கு சந்தோஷம்.

  பதிலளிநீக்கு
 4. பார்க்காத படங்கள்.. பார்க்க உதவியதற்கு நன்றி நண்பா..

  பதிலளிநீக்கு
 5. நல்ல(நல்லா)படம் காட்றீங்க!:) மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 6. It was really a great photos for those seen inside.

  For those outside the frame, still 'this still' is something different.

  பதிலளிநீக்கு
 7. சுஜாதாவும் அப்துல் கலாமும் ஒரே கல்லூரி எனக் கேள்விப்பட்டிருக்கிறேன் புகைப்படம் அருமை பகிர்வுக்கு நன்றி ராம்

  பதிலளிநீக்கு
 8. ஞாயிறு நினைவுப் பதிவு அசத்தல்.

  பதிலளிநீக்கு
 9. எஸ். ரெங்கராஜன் என்ற பெயரில் அப்துல் கலாம் அவர்கள் வரிசையில் இருப்பது சுஜாதாவாக தான் இருக்கும். அவருடைய பெயர் அதுதான் !

  இவர்களும் பி.எஸ்.சி. Physics நானும் அதேதான் - ஆனால் எனக்கு பின்னாடி பிச்சிக்கிச்சி !!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!