1) துணிந்த மனதுக்கு அதற்குப் பின் துக்கம் எது? சென்னை ராணி மேரி கல்லுாரி மற்றும் தென்னிந்தியப் பெண்கள் தொழில் முனைவோர் சங்கம் இணைந்து வழங்கிய, சிறந்த சிறு, குறுந்தொழில் முனைவோருக்கான விருதை பெற்ற அலமேலு.
2) ஹஸீனா ஹுஸைனின் மனவுறுதிதான் அவரை அவர் கஷ்டத்திலிருந்து மீண்டு வர வைத்திருப்பதோடு, தன்னைப் போன்றே பாதிக்கப் பட்டிருக்கும் மற்ற பெண்களுக்கும் நம்பிக்கையூட்டத் தோன்றியிருக்கிறது.
// வாடிக்கையாளர்களின் திருப்தி, ரொம்ப முக்கியம் // அலமேலு அவர்கள் மேலும் மேலும் முன்னேறுவார்...
பதிலளிநீக்குஹசீனாவின் மன உறுதி பாராட்டுக்குரியது.
பதிலளிநீக்குஎங்களுக்குள்ளும் உங்கள் பதிவின் மூலம்
பதிலளிநீக்குகொஞ்சம் பாஸிடிவ் எனர்ஜி
சொன்னவிஷயமும் சொல்லிப்போனவிதமும்
மிக மிக அற்புதம்
வாழ்த்துக்கள்
திருமதி அலமேலு, ஹஸீனா ஹுஸைனின் இரு பெண்களின் தன்னம்பிக்கையும், மன உறுதியும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
வணக்கம்
பதிலளிநீக்குஐயா.
இணைப்பின்வழி தொடருகிறேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
பதிலளிநீக்குஐயா.
இணைப்பின்வழி தொடருகிறேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
பதிலளிநீக்குஐயா.
இணைப்பின்வழி தொடருகிறேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
பதிலளிநீக்குஐயா.
இணைப்பின்வழி தொடருகிறேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
துணிவே துணை !
பதிலளிநீக்குநம்பிக்கை மனுஷிகளின் அறிமுகம் சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குஇந்த வாரம் பெண்கள் ஸ்பெஷலா!!!
பதிலளிநீக்குஹஸீனா மற்றும் அலமேலுவிற்கு பாராட்டுக்கள்
தொழில் ரகசியத்தைக் கூட வெளியிடும் திருமதி அலமேலு இன்னும் நல்லா வருவார் !
பதிலளிநீக்குஇதைபோல அமில தாக்குதலுக்கு ஆளானவர்கள் தங்கள் நம்பிக்கையையும் இழந்து விடுவாரகள். பரிதாபமான நிலைதான் அவர்களுக்கு சமுதாயத்தில். ஆனால் ஹசீனா அப்படியில்லாமல் தைரியமாக வாழ்வை எதிர்கொண்டதுடன் தன்னைப் போல பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி செய்வது ரொம்பவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
பதிலளிநீக்குஅலமேலும் ஹசீனா இருவருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
அமிலம் ஊற்றும் அளவுக்கு கொடுமையான மனிதர்களை நம் நாட்டில் தான் பார்க்க முடிகிறது! :( தன்னம்பிக்கை நிறைந்த இரு பெண்களுக்கும் தலை வணங்குகிறேன்.
பதிலளிநீக்கு