ஞாயிறு, 28 ஜூன், 2015

ஞாயிறு 312 :: எங்களுக்கு என்ன வயது?

               
      

25 கருத்துகள்:

 1. வாழ்த்துக்கள் நண்பர்களே
  தங்களின் வலயுலகப் பயணம் தொடரட்டும்
  சாதனைகள் பலவற்றைப் படைக்கட்டும்

  பதிலளிநீக்கு
 2. இப்பதான் ஒரு கிரேட் பதிவர்.
  தனக்கு கிடைத்த ஒரு பதிவிலே
  சில பதிவர்கள் அதுவும் மூத்த, முதிய,

  சுயப்பிரதாபம் பண்றாங்க என்று ஆதங்கப்பட்டார்.

  யோவ்...எங்க ப்ளாக் க்கு எல்லாம்
  வயசே கிடையாதய்யா...

  நீங்க எல்லாம் மார்க்கேண்டேயன்
  பரம்பரை.

  எங்க ப்ளாக் அத்தனை பேருக்கும்
  சதமானம் பவதி.
  சிரஞ்சீவியா பகு காலம்
  தனம் தான்யம் பகு புத்திர லாபம் பெற்று
  ஆயுசு, ஐஸ்வர்யம் ( நாட் ஐஸ்வர்யா ராய்) பெற்று,
  பதினாறு பெற்று,
  பேய்க் கதைகள்
  பல எழுதி படிப்போரையும் பயமுறுத்தி,

  பதிவு உலக
  சூப்பர் ஸ்டார் ஆக
  பரிணமிப்பீராக.

  இது நான் சொல்லல்ல.
  அந்த ஸ்டவ் ஜோசியம்.

  சுப்பு தாத்தா.
  www.subbuthathacomments.blogspot.com

  பதிலளிநீக்கு
 3. எங்கள் ப்ளாக் முதியவர் ப்ளாக்?!! யாருப்பா சொன்னது? இளமை ததும்பும் வலை....அதாங்க சிக்கிக்கிட்டோம்...வலைல...

  வாழ்த்துகள்! இன்னும் பல பதிவுகள் பதிந்து பல வருடங்கள் ஏறவேண்டும், அதே சமயம், மார்கண்டேயர் போல் இளமையுடன் இருக்க வாழ்த்துகள்!

  அட வாக்குப்பட்டை வந்துருச்சு...போட்டாச்சு ஓட்டு....!!!

  சுப்புத் தாத்தா உங்களை விட இளமையாக இருக்கின்றாரோ! பின்னிப் பெடலெடுக்கின்றாரப்பா......! உங்களை எல்லாம் பார்க்கும் போது நாங்க எல்லாம் சும்மா....ஐயோ "தேனு" இல்லப்பா...நாங்க எல்லாம் ஒண்ணுமே இல்ல...கொஞ்சம் பொறாமை???!!!!!!!!!!! ஹஹஹ (இது நல்ல பொறாமை நோட் இட்...)

  பதிலளிநீக்கு
 4. தங்களின் சாதனைகள் தொடர வாழ்த்துக்கள் நண்பர்களே

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துகள். மேலும் பல பதிவு மலர்கள் இங்கே பூக்கட்டும்!

  பதிலளிநீக்கு
 6. என்றும் இளமைப்பொலிவுடன் இருக்க வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 7. வாழ்த்துக்கள்! மேலும் பல்லாண்டு உங்கள் எழுத்துக்கள் இவ்வுலகை செம்மை செய்யட்டும்! நன்றி!

  பதிலளிநீக்கு
 8. வாழ்த்தியவர்களுக்கும், வாழ்த்த இருப்பவர்களுக்கும் எங்கள் நன்றி!

  பதிலளிநீக்கு
 9. வணக்கம்
  ஐயா

  பணி தொடர எனது வாழ்த்துக்கள் த.ம 8
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 10. வாழ்த்துக்கள் அண்ணா...
  தொடரட்டும் உங்கள் பயணம்...

  பதிலளிநீக்கு
 11. வாழ்த்தியவர்களுக்கும் வாழ்த்த இருப்பவர்களுக்கும் நன்றி. அட அட அட இதுதான் நான் எங்கள் ப்லாகில் விரும்புவது :)

  ஹேட்ஸ் ஆஃப் உங்க பதிவுலக தொண்டுக்கு.

  துளசி & கீத்ஸ் ஏம்பா என் பேரை இழுக்குறீங்க.. :) நான் பாடு சும்மா தேமேன்னு இருக்கேன் :)

  சுப்பு சார் சுயப் ப்ரதாபம்னு யாரை யார் சொன்னாங்கன்னு தெரில. பட் அதுவும் சிலப்போ நல்லது. ஏன்னா நம்மள நாமளே பூஸ்ட் அப் பண்ணிக்காட்டா வேற யார் ஊக்கம் கொடுப்பாங்க. :) நமக்கு நாமளே முதல் ரசிகர்/ரசிகை.

  பதிலளிநீக்கு
 12. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! இந்த நாள் இனிதே தொடரட்டும். உங்கள் பாசிடிவே செய்தியைப் படித்து உற்சாகம் கொள்ளும் பலரில் நானும் ஒருவள். அலேக் அனுபவங்களும், 'திங்க' கிழமையும் ஆவலுடன் எதிர்பார்ப்பவை. தொடரட்டும் உங்கள் இனிய பணி.

  பதிலளிநீக்கு
 13. சகோதரி தேனு நாங்க "சும்மா" அப்படினு தட்டின உடனே உங்கள் நினைவுதான் வருதா....அதான் இந்த சும்மா தேனு இல்லனு...வேற ஒண்ணும் இல்லப்பா...ஹஹ

  பதிலளிநீக்கு
 14. இனிய தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!