சனி, 18 பிப்ரவரி, 2017

சேவைக்கு வயதேது?




1)  பக்தி கடோல்.  ஒன்பது வயதில் கேன்சரில் பார்வை இழந்தார்.  இருபத்தியொரு வயதில் I A S Officer ஆனார்.







2)  கேன்சரை எதிர்க்க, கண்டறிய புதிய வழிகள்..

..... Future seems better

Thankfully a lot of new tests are changing the cancer diagnosis landscape. New cancer markers CA 15.3 (often elevated in breast cancer), CA 19.9 (for pancreatic or stomach cancer), CA 125 (measured for cancers of the reproductive system), and Carcinoembryonic antigen (CEA), a cancer marker to screen for colorectal cancer, are helping the care givers and doctors screen better. DR-70 is another new test that is a landmark discovery. It is a simple blood test that screens for 13 different cancers at the same time, and is also now available.......





3)  ஒய்வு பெற்ற பின்னும் ஓய்வில்லாத மக்கள் சேவையில் மேலூர் மீன்வளத்துறை ஆய்வாளர் பாலசுப்ரமணியன்





4)  இந்த வாரமும் ஒரு போலீஸ் பாஸிட்டிவ்!  இந்த முறை பீகாரில். அன்பைக் கொண்டாடும் பிப்ரவரி பதினாலாம் தேதி நிர்மலகுமாரி, சாலை விபத்தில் தந்தையை இழந்த ஒரு ஏழைப்பெண்ணின் திருமணத்தை நடத்த உதவியிருக்கிறார்.



14 கருத்துகள்:

  1. தன்னலமில்லாத மனிதர்களுக்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம்
    தம +1

    பதிலளிநீக்கு
  3. நல்ல மனிதர்களை வாழ்த்துவோம் , வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  4. இவர்கள் வழிகாட்டிகள்
    இவர்களைப் போல
    எவரும் மின்னலாம்
    எழுக! தமிழகமே!

    பதிலளிநீக்கு
  5. மீயும் .... மீயும் வாழ்த்துறேன்ன்ன்ன்ன்

    பதிலளிநீக்கு
  6. அருமை தோழர் தொடரட்டும் உங்கள் பணி
    அறிமுகங்கள் அவசியம்

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்துக்கு உரியவர்களைப் போற்றுவோம் அண்ணா...

    பதிலளிநீக்கு
  8. ந்ல்ல நிகழ்வுகளைப்பற்றி, நல்ல மனிதர்பற்றி யாரும் சொல்வதில்லை. தெரிந்தாலும் பாராட்டும் மனம் பெரும்பாலோர்க்கில்லை. நாடுமுழுதும் இத்தகையோர் ஒவ்வொரு மூலையிலும் இருப்பார்கள். அவர்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவர நம்மைப்போன்ற எளியோர்தான் முயலவேண்டும். குறிப்பாக இளைய சமூகத்தை உற்சாகப்படுத்த, அவர்கள் மனந்தளராமல் இருக்க.

    மீடியாக்கள், கார்ப்பரேட்டுகளில் பெரும்பாலனாவை அழிவைமட்டும் காட்டி ஆதாயம் தேடிவருகின்ற காலகட்டத்தில் இது மிகவும் முக்கியம்.

    பதிலளிநீக்கு
  9. கான்சரில் ஒன்பது வயதில் கண்களை இழந்துவிட்டு ஐ ஏ எஸ் ஆன கடோலின் திறமையும், நம்பிக்கையும் என்னை வியக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. பார்வை இழந்தாலும் மனோதிடத்தை இழக்கவில்லை பக்தி கடோல் ,வாழ்த்துக்குரியவர் !

    பதிலளிநீக்கு
  11. கான்சரில் கண் இழந்து ஐ ஏ எஸ் !!! ஹேட்ஸ் ஆஃப் டு பக்தி கடோல்!!! நல்ல முன்னோடி!

    மாணவர்களுக்காக திரு பாலசுப்பிரமணியன் செய்வது அருமை!!

    கான்சர் பற்றிய புள்ளி விவரங்கள் பயமுறுத்தினாலும், எதிர்காலத்தில் புதிய வழிமுறைகள் எளிதில் கண்டு பிடிக்க வழி செய்வது ஆறுதல் என்றாலும் மக்களிடம் விழிப்புணர்வு மிகவும் அவசியம் என்றே படுகிறது. ஏனென்றால், மக்கள் விழிப்புணர்வு இல்லாததால் மருத்துவரை உடன் காணச் செல்லாமல் ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப்படுவது அரிதாகி விடுவதால்...விழிப்புணர்வும் அவசியம். குறிப்பாக செர்வைக்கல் கான்சர் மற்றும் மார்பகப் புற்றுநோய்...செர்வைக்கல் புற்று நோய் கிராமப்புறங்களில் மிகவும் அதிகம் என்று புள்ளிவிவரம் சொல்லுகிறது.

    பெண் போலீசுக்கு வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  12. கான்சரில் கண்ணை இழந்தும் நம்பிக்கை இழக்காத பெண்ணிற்கு வாழ்த்துகள். திரு பாலசுப்பிரமணியன் பற்றிப் படித்த நினைவு. பெண் போலீஸுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. பார்வை இழந்தும் இந்திய ஆட்சிப்பணித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர் மனோதிடம் வியக்க வைக்கிறது. மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!