மேற்கு வங்கம், டார்ஜீலிங்கிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில், 8,000 அடி உயரத்தில் அமைந்துள்ள புத்தமடம். (ஜம்புலிங்கம் ஸார் கவனத்துக்கு)
இது யிகா சோலிங் புத்தவிஹாரம் என்று அழைக்கப்படுகிறது.
திபெத்திய புத்த மதத்தைப் பின்பற்றும் மடம்.
உள்ளே நடந்த பிரார்த்தனை...
இணையத்திலிருந்து எடுத்த, இதே இடத்தின் படங்களை கீழே இணைக்கிறேன்.
அங்கேயே இருந்த இன்னொரு புத்தர் கோவிலின் படங்கள் கீழே (நாங்கள் எடுத்தது)
வணக்கம்
பதிலளிநீக்குஐயா
ஒவ்வொரு படங்களும் அற்புதம் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஜம்புலிங்கம் ஐயா சென்று வந்திருப்பார் என்று நினைக்கிறேன்...
பதிலளிநீக்குபடங்கள் நல்லாருக்கு. மழை பெய்த சமயமோ.
பதிலளிநீக்குஏழாம் அறிவு படத்துல வரும் இடம் மாதிரியே இருக்கே
பதிலளிநீக்குபடங்களே மனதில் அமைதியை விதைக்கின்றன நண்பரே
பதிலளிநீக்குதம +1
அழகிய லொகேசன்ஸ், அழகாக அமர்ந்திருக்கிறார் புத்தர். ஒவ்வொரு தட்டிலும் புறாக்கள் அமர்ந்திருப்பது அருமை. டார்லிங்குஜி போய் யிகாசோலிங்கு பார்த்தமைக்கு வாழ்த்துக்கள்... இனிமே ஆச்சும் கொஞ்சம் வாயில நுழையும் ஊராப் பார்த்து டூர் ஒழுங்கு செய்யுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:) என்னால முடியல்ல:)... இந்த ஊரை இங்கின ரைப் பண்ணவே 9 தடவை மேலே ஸ்குறோல் பண்ணிட்டேன்ன்:) ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:).
பதிலளிநீக்குநோஓஓஓஒ இதுக்கு நான் ஒத்துக்கவே மாட்டென்ன்ன்.. இது உலகக் குற்றம்... பெண்களுக்கான மானநஸ்ட வழக்கு தொடரப்போகிறேன்ன்:).. இல்லையேல்..ஒருமாதம் தொடர்ந்து தேம்ஸ் கரையில் உண்ண விரதம் ஆரப்பிக்கப்போகிறேன்ன்ன்...:)... இப்போ எதுக்காக இப்பூடி பொயிங்குறா அதிரா எனத்தானே ஓசிக்கிறீங்க?:) என்றைக்காவது காரணமே இல்லாமல் நான் கூவியிருக்கிறேனா:))?.. கனம் கோட்டார் அவர்களே!!..
பதிலளிநீக்குஅது என்னவெனில்...யாருக்கோ போஸ் கொடுத்த அந்த சைனீஸு அக்காவை.. டக்கெனப் பிடிச்சு வந்து, ஐ மீன் கமெராவில்.. இங்கின பப்ளிக்கில் போட்டமைக்காக:).. விடுங்கோ என்னை விடுங்கோ.. ஞாயிற்றுக் கிழமையும் அதுவுமா என் நிம்மதி போச்சேஏ:)....
அனைத்து பதிவு க்கு மிக நன்றி
பதிலளிநீக்குஜம்புலிங்கம் ஐயா போகாமலா இருப்பார் ,நானே போய் இருக்கேனே !
பதிலளிநீக்குஅமைதி தவழும் அந்த இடத்தை மிகவும் இரசித்தேன்:)
அருமையான பகிர்வு. இதே போன்ற கட்டிடக் கலை கொண்ட, திபெத்தியர் கட்டிய தங்கக் கோவில் ஒன்று மைசூர் அருகே உள்ள குஷால் நகரின், பைலக்குப்பே எனும் இடத்தில் உள்ளது. அங்கு சென்று வந்த நினைவைத் தந்தன படங்கள்.
பதிலளிநீக்குஅழகிய கட்டிடங்கள் பார்க்கும்போதே மனதிற்கு அமைதிதரும் புத்தரின் அழகிய - அமைதி சிலைகள்.
பதிலளிநீக்குகோ
படங்கள் மற்றும் தகவல் அருமை
பதிலளிநீக்குஒரு முறை பார்க்க வேணும் போல தோன்றுகிறது.
அழகான புத்தமடம்
பதிலளிநீக்குஅழகான புகைப்படங்கள்! இடங்கள்! புத்தமடம் அழகுதான்!
பதிலளிநீக்கு