1. கஞ்சன் ஜங்கா பார்க்கும் ஆசையில், காலையில் 5 மணிக்குத்
தொடங்கிய மழையை எதிர்த்து நிற்க அங்கேயே விற்றுக் கொண்டிருந்த குடை (விலை ரூ. 250/) வாங்கி....
குடை வாங்கிய கதை என்று ஒன்று இருக்கிறது. அதை ஒரு தனிப்பதிவாகப் போட்டு விடுகிறோம். சுவாரஸ்யமான கதை. 250 ரூபாய் மிச்சப்படுத்திய கதை. அடையாளப்படுத்த இந்தப் படத்துடனே அந்தப் பதிவு (முடிந்தவரை) விரைவில் வெளியாகும்!
2. சற்று வெளிச்சம்... ஆபாவாணன் நினைவுக்கு வருகிறார்! அங்கே வெளிச்சமாகத் தெரிவது காரின் முன் விளக்குகள்.
3. இன்னும் வெளிச்சம்... ஆனாலும் மேகம் மறைக்கிறது கஞ்சன் ஜங்காவை...! வெயில் அதன்மேல் படும்போது அதன் உச்சி தெரிய வேண்டும்.
4. கஞ்சன் ஜங்காதான் தெரியவில்லை. கஞ்சத்தனமில்லாமல் நம் நினைவுக்கு இங்கே ஒரு selfie
கார்களின் வெளிச்சம் பளிச்... பளிச்... (கூவத்தூர் ஞாபகமும் வருகிறது...!)
பதிலளிநீக்குபடங்கள் அழகு
பதிலளிநீக்குபடங்கள் அழகு
பதிலளிநீக்குநானும் என் இரண்டு பசங்களுடன் கஞ்சன்ஜங்கா பார்த்த நினைவு வருகிறது ,உங்க பசங்களைப் பார்க்கையில் :)
பதிலளிநீக்குசரியான "கஞ்சன்"ஜங்கா போங்க! இன்னும் கொஞ்சம் படங்களைப் போட்டிருக்கக் கூடாதோ!
பதிலளிநீக்குபடங்கள் நல்லா இருக்கு. பயணக்கட்டுரை விரைவில் வரும் போலிருக்கு
பதிலளிநீக்குஹும் இன்னும் கஞ்சஞ்சங்கா பார்க்க கொடுத்துவைக்கலை...உங்க ஃபோட்டோக்களைத்தான் சொல்லுறேன்...!!
பதிலளிநீக்குகீதா
சத்தியமா சொல்லுறேன் உங்கள் தமிழ்மணம் எங்களுக்கு வெள்ளி தோறும் தான் தரிசனம் தரும் போல!!! இதென்னவோ மாய மந்திரம்!!
பதிலளிநீக்குகீதா
படங்கள் ஸூப்பர் பயணக் கட்டுரையை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்
பதிலளிநீக்குகண்ணுக்கும் கருத்துக்கும் குளிர்ச்சி
பதிலளிநீக்குஞாயிற்றுக் கிழமைகளில்தான், எங்கேயும் போகாமல் வீட்டில எல்லோரும் நிண்டு, பெரிசா விருந்து கும்மாளம் கொண்டாட்டம் என இருப்பது வயக்கம்:).. இது என்னடான்னா... நாலே நாலு கஞ்சன் ஜங்கா போட்டு இப்பூடிக் கஞ்சத்தனம் பண்ணிட்டீங்களே இன்று:)).
பதிலளிநீக்குஊசிக்குறிப்பு:
திறந்தவுடன் இன்று முதலில் தெரிஞ்சது தமிழ்மணம்தான்ன்... கீதா நோட் மை கோல்டன் பொயிண்ட்:)
////அங்கேயே விற்றுக் கொண்டிருந்த குடை %%%%%%(விலை ரூ. 250/) வாங்கி%%%%%%%..../////
பதிலளிநீக்கு//////குடை வாங்கிய கதை என்று ஒன்று இருக்கிறது. அதை ஒரு தனிப்பதிவாகப் போட்டு விடுகிறோம். சுவாரஸ்யமான கதை. %%%%%%%%% 250 ரூபாய் மிச்சப்படுத்திய கதை. %%%%%%%%%% ///
நேக்குப் புரிஞ்சுபோஒச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சு:)) குடையை ஆட்டையைப் போட்டிட்டாஆஆஆஆஆர்ர்ர்:))..
குடும்பத்தில முக்கால்வாசிப்பேரின் முகமும் தெரிஞ்சிட்டுது.. இன்னும் ஒருவர்தான்(அப்படிட்தான் நினைக்கிறேன்) பாக்கி:)).. இதன் நிறைவுப் பகுதியில்:)) “முகம் காட்டாப் பதிவர்” முகம் காட்ட உள்ளார்ர்:))....
ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்ஸ்:)).. காசிக்கும் ரிக்கெட்டும் கிடைக்காதாமே இப்போ:) எங்கயாவது அகப்பட்டிடுவமோ என ஒரே பயம்ம்ம்ம்ம்ம்மாஆஆக்கிடக்கூ:).
சினிமா படத்திற்குதான் ட்ரய்லர் போடுவாங்க என கேள்வி பட்டு இருக்கிறேன் ஆனால் பதிவிற்கும் ட்ரய்லர் போட்டு அசத்திட்டிங்க
பதிலளிநீக்குபடங்கள் அழகு ..ஒருவர் மிஸ்ஸிங் :)
பதிலளிநீக்குகுடை வாங்கிய கதையைத் தெரிந்து கொள்வதற்கு முன் குடைக்குள் இருப்பவர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன் ஒரு ‘ஹலோ’ :)!
பதிலளிநீக்குகுடை கதை மிக சுவரஸ்யமாய் இருக்கும் போலவே!
பதிலளிநீக்கு