2) தனது கிராமத்தில் சிறிய விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி திடல் அமைத்து, விடுமுறையில் ஊருக்கு திரும்பும்போது ஓடும் பயிற்சி, கயிறு ஏறும் பயிற்சி உள்ளிட்ட உடல் வலுவூட்டும் பயிற்சிகளை வழங்கி உள்ளார்.
இதன் காரணமாக பள்ளக்காபட்டி, அனுப்பபட்டி, மேல உரப்பனூர், கரடிக்கல் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 40 இளைஞர்கள் தற்போது ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர். 7 பேர் மத்திய ரிசர்வ் போலீசாகவும், 3 பேர் மத்திய தொழில் பாதுகாப்பு படையிலும் பணியில் உள்ளனர். இவ்வாறு தனது கிராமத்தையும், சுற்றியுள்ள கிராமங்களையும் ராணுவ கிராமமாகவே சுந்தரபாண்டியன் மாற்றி நாட்டிற்கும் பிறந்த கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். மறைந்த ராணுவ வீரர் சுந்தரபாண்டியன்.
3) போன வாரம் பார்த்த நல்ல போலீஸ் கே. நாராயணன். இந்த வாரம் அதே போன்ற ஒரு சம்பவத்தில் ஓம்பிரகாஷ், தயா கிஷன் இருவரும். இடம் டெல்லி.
சுந்தரபாண்டியன் அவர்கள் --- இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்...
பதிலளிநீக்குஅறிந்துகொண்டேன்
பதிலளிநீக்குசுயம் சாரிடபிள் செய்யும் சேவை மகத்தானது ,வாழ்த்துகள் !
பதிலளிநீக்குபோலீஸ் செய்திகள் இப்படி பொதுவெளியில், சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் போது பிற போலீஸ்காரர்களும் நிச்சயமாக தூண்டுதல் பெறுவார்கள் ஊக்கம் பெறுவார்கள். நல்ல செய்தி.
பதிலளிநீக்குராணுவ வீரருக்கு ராயல் சல்யூட்!!!
டாப்!!! சுயம்! உமாவும் முத்துராமும்!!!!!! பிரமித்துவிட்டோம். ஜெயவேல் குறித்து முன்பு வந்த போதிலும் இப்போது எத்தனைபேர் இன்று இவர்களால் உயர்நிலை அடைந்துள்ளனர்!! வாழ்த்துகள் இந்த லட்சிய தம்பதியருக்க்கு!!!! வேறு வார்த்தைகள் இல்லை!!!
போற்றுதலுக்கு உரியவர்கள்
பதிலளிநீக்குபோற்றுவோம்
போற்றுதலுக்கு உரியவர்கள்
பதிலளிநீக்குபோற்றுவோம்
அரிய செயல்களைப் போற்றுவோம்
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குபிரமிப்பான மனிதர்கள் வாழ்த்துவோம்
பதிலளிநீக்குஅருமை... அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅனைவரும் பாராட்டுதலுக்குரியவர்கள். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅனைவருக்கும் பாராட்டுக்கள் .
பதிலளிநீக்குசுந்திரபாண்டியன் அவர்களுக்கு வணக்கங்கள்.
அனைவருக்கும் பாராட்டுகள்
பதிலளிநீக்குபாருங்க ஸ்ரீராம் எங்கள் ப்ளாக் தமிழ்மணப் பெட்டி வெள்ளிக் கிழமை மட்டும்தான் தரிசனம் தருவேன்னு சொல்லுது எங்களுக்கு. இன்னிக்குப் பெட்டிய காணவே இல்லை!!!
பதிலளிநீக்குகீதா