Ghum ரயில்வே ஸ்டேஷன். இந்தியாவிலேயே உயரமான இடத்தில் இருக்கும் ஒரே ரயில்வே ஸ்டேஷன் என்ற பெருமை இதற்கு. உலக அளவில் 20 வது இடம்.
அதோ அந்த நாலுகால் செல்லங்களுக்குப் பின்னால் நிற்பது டென்சிங் நார்கேயின் உறவினராகக் கூட இருக்கலாம்!!
இங்கிருந்து 52 கிலோமீட்டர் சிலிகுரி வரை இந்த ரயில்வே டிராக் செல்கிறது / வருகிறது.
எனக்கும் இந்த உயரமான இடம் ஒரு துயரமான இடமாக - மறக்க முடியாத இடமாக - அமைந்தது. (நான் என்றால் ஸ்ரீராம் இல்லை. இங்கு ஸ்ரீராம் பார்ப்பது பிள்ளையார் வேலை)
அதாவது இங்குதாங்க என் செல் தொலைந்தது. அலைந்து திரிந்து தேடியும் கிடைக்கலை. கும் ஹை மைனே செல் கா... என்று கிஷோர் குரலில் பாடி விட்டு (சோகமாகத்தான்) நகர்ந்தோம்! புதிய செல் வாங்கும் அதிருஷ்டம் தேடித் தந்த இடம்!
இணையத்திலிருந்து எடுத்த இதே இடத்தின் படங்களை கீழே இணைக்கிறேன்.
கடைசில செல் பாக்கெட்டில் இருக்கப்போகிறது் பார்க்கவேண்டிய இடங்கள். ஆமாம்.. பிள்ளையார் வேலைனா என்ன?
பதிலளிநீக்குரூ.15000-க்கான இடம்...!
பதிலளிநீக்குஇப்படி கும்நா(ம)ம் ஆகிப் போச்சே :)
பதிலளிநீக்குஇரயில்வே தண்டாவாளத்திற்கு மிக அருகிலேயே மற்ற வாகனங்களும் செல்வது வியப்பைத் தருகிறது
பதிலளிநீக்குதம +1
அறிந்துகொண்டேன்.
பதிலளிநீக்குஇதுவரை நாங்கள் பார்த்திராத இடத்திற்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி.
பதிலளிநீக்குநெல்லைத் தமிழன் பிள்ளையார் வேலைனா இங்கு கேஜிஜி வியாசர். ஸ்ரீராம் பிள்ளையார் ஹிஹிஹி. அப்லோடிங்க் என்று யூகம்!!
பதிலளிநீக்குகரீக்டா??!!!!
கீதா
கும் ஸ்டேஷனின் படங்கள் கும் முனு இருக்கு!!! அழகு! ரெயில்வே ட்ராக் ரோட்டுடனே செல்வது இன்னும் அழகாக இருக்கு...
பதிலளிநீக்குகீதா
phone வாங்கிப் பெயரெடுத்தோரும் உண்டு...
பதிலளிநீக்குphone தொலைத்துப் பெயரெடுத்தோரும் உண்டு:).. கிக் கிக் கீஈஈஈ:).
வாங்க நெல்லை.. உங்கள் கேள்விக்கான பதிலை கீதா சொல்லிட்டாங்க. பாக்கெட்டிலும் செல் இல்லை. அந்தக் கால்வாயிலும் இல்லை. தேடித்தேடி அலுத்து...
பதிலளிநீக்குவாங்க டிடி... ஆம், சரியாகி சொன்னீங்க.. அதேதான்!
பதிலளிநீக்குஹா.... ஹா....ஹா... உங்க ஸ்டைல்ல சொன்னீங்க பகவான்ஜி.
பதிலளிநீக்குஆம், நண்பர் கரந்தை ஜெயக்குமார். எனக்கும் அது வியப்பைத் தந்தது. சுவாரஸ்யம் இல்லை?
பதிலளிநீக்குநன்றி நண்டு @நொரண்டு - ஈரோடு.
பதிலளிநீக்குநன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
பதிலளிநீக்குநன்றி நண்பர் அசோகன் குப்புசாமி.
பதிலளிநீக்குநன்றி கீதா ரெங்கன். நீங்கள் சொல்வது சரி.
பதிலளிநீக்கு//ரெயில்வே ட்ராக் ரோட்டுடனே செல்வது இன்னும் அழகாக இருக்கு..//
ஆம்... "மேரே ஸப்னோங்கி ராணி கப்..." என்று பாடாத தோன்றுகிறது இல்லை?!!
நன்றி அதிரா.. phone தொலைந்தது சரி.. பெயர் எடுக்க என்ன இருக்கு!
பதிலளிநீக்குஅழகான அறிமுகம்
பதிலளிநீக்குநம்ம நாய்களும் உலாவும் இடம்
படங்கள் அருமை
(நான் என்றால் ஸ்ரீராம் இல்லை. இங்கு ஸ்ரீராம் பார்ப்பது பிள்ளையார் வேலை)
பதிலளிநீக்குஅப்படி என்றால் வியாசர் யாரோ?
படங்க்கள் அருமை.