வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

வெள்ளிக்கிழமை வெங்காயம் !




10 கருத்துகள்:

  1. வெள்ளிக்கிழமையில் வெங்காயம் போட்டதால கண் எரியுதெனக்கு:) புளொக் பார்க்க முடியல்ல, எனக்கு நஷ்ட ஈடு தரோணும்:)... இல்லாட்டில் தேம்ஸ் கரையில் உண்ணாவிரதம் ஆரம்பிப்பேன்ன்ன்:)

    பதிலளிநீக்கு
  2. ஆஅ !!இந்த பூண்டு காதில் வைக்கிறது இப்போதான் தெரிஞ்சிக்கிட்டேன் .எனக்கு ரொம்பவே உதவும் :) ..இந்த வெங்காயம் வச்சா ஜுரம் வரும்னு அலைகள் ஓய்வதில்லை பார்த்துட்டு ஹிஸ்டரி 10த் அரையாண்டு எக்ஸாம் முன்னாடி எல்லாரும் வச்சோம் ஆனா அடுத்தநாள் எக்ஸாம் முடிய வரைக்கும் ஜூரமே வரல கர்ர்ர்ர் :)

    பதிலளிநீக்கு
  3. பூண்டு காதுல வச்சா ear infection போயிடுமா? ரெண்டு வாரத்துக்கு முந்தி போட்டிருக்கக்கூடாதா? காது வலியும் இருந்தது. கொடைக்கானலில் வாங்கின மலைப்பூண்டும், எப்படிச் செலவழிப்பதுன்னு தெரியாம இருந்தது.

    பதிலளிநீக்கு
  4. கெளதமன் அண்ணன் பிளீஸ்ஸ்ஸ் மேடைக்கு வரவும்:)... எங்கே என் காகிதக் கப்பல்கள்???:)).. ஹையோ இவ்ளோ சத்தமாக் கத்தியும் யாருக்குமே கேட்கல்லப்போல:)..

    பதிலளிநீக்கு
  5. // கெளதமன் அண்ணன் பிளீஸ்ஸ்ஸ் மேடைக்கு வரவும்:)... எங்கே என் காகிதக் கப்பல்கள்???:)).. ஹையோ இவ்ளோ சத்தமாக் கத்தியும் யாருக்குமே கேட்கல்லப்போல:)..//
    இப்போ கைவசம் இருக்கின்ற படங்கள் இந்த வருடம் முழுவதற்கும் வரும் என்று சக ஆசிரியர்கள் என் தலையில் குட்டி சொல்லிட்டாங்க! வேறு ஒரு வகையில் அந்தப் படங்களை வெளியிட ஒரு யோசனை வந்துள்ளது. மார்ச் மாத இறுதிக்குள் அந்த ஐடியாவை நிறைவேற்றுகிறேன் (ஆனால் ரகசியமாக வைத்துக்கொள்ளுங்க. சக ஆசிரியர்கள் கவனத்திற்கு இது வராமல் பார்த்துக்கொள்வோம்!)

    பதிலளிநீக்கு
  6. சின்ன வயசில் அடிக்கடி காதுவலி வரச்சே எல்லாம் நல்லெண்ணெய் காய்ச்சி ஊத்திப் பூண்டு தான் அம்மா வைத்து விடுவார்! :) பூண்டைச் சமைத்துச் சாப்பிட்டதே இல்லை.

    பதிலளிநீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. athira said...
    ///kg gouthaman said...
    //
    ஆவ்வ்வ்வ் நான் இதுக்குப் பதிலே கிடைக்கவில்லை என தேம்ஸ்க்கு ஓடிப்போய் வலது காலை எடுத்து தண்ணியில் வச்சவேளை.. பின்னால ஒரு குரல்.. அதிரா உங்களுக்குப் பதில் போட்டிருக்கிறார் கெளதமன் அண்ணன், படிக்கல்லியோ என:)).. அதனாலயே நான் இப்போ திரும்பி வந்திட்டேன்ன்:))..

    ///////kg gouthaman said...
    // (ஆனால் ரகசியமாக வைத்துக்கொள்ளுங்க. சக ஆசிரியர்கள் கவனத்திற்கு இது வராமல் பார்த்துக்கொள்வோம்!)///
    பின்ன இது சிதம்பர ரகசியமாச்சே.. நான் படிச்ச உடனேயே கிழிச்சு தேம்ஸ்ல வீசிட்டேன்ன்ன் அதிராவோ கொக்கோ.. முக்கியமா எங்கட சகோ ஸ்ரீராம் க்கு தெரியாமல் பாத்துக்கொள்கிறேன்:), இப்பூடிக் கள்ளவேலை செய்யும் விசயங்களிலெல்லாம் நான் நல்ல உஷாராக்கும்:) ஹா ஹா ஹா....

    மிக்க நன்றி கெளதமன் அண்ணன்... கிடைச்சுதா இல்லையா என்றே தெரியாமல் இருந்துதா.. அதனால்தான் கேட்டேன், மற்றும்படி உங்கள் வசதி.. எனக்கு ஒன்றும் அவசரமில்லை....

    பதிலளிநீக்கு
  9. நல்ல பயனுள்ள வீடியோ, குறிப்புகள்...மிக்க நன்றி!!

    கீதா: ஆஹா!!பூண்டு! அப்போ என்னுடைய ஓட்டிட்டிஸ் மீடியா இன்னர் இயர் ப்ராப்ளத்துக்கு இது வொர்க் அவுட் ஆகுமோ...செய்து பார்க்கணும்!! நன்றி கௌதம்ஜி!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!