ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

ஞாயிறு 170205 :: மசூதி பார்க்கும் திசை எது?


1.  இப்படியும் selfie எடுக்கலாம்...  இல்லையா!
 
 


2.  அருகிலிருக்கும் மசூதி.   விடியற்காலை எடுத்தது.   ஒரு மாறுகண் பார்வையில் மசூதி வலது பக்கம் பார்த்து இருப்பது போலக் கூடத் தெரியும்.
 
 


3 & 4.  டார்ஜிலிங் வரலாறைச் சொல்லும் சுவரோவியங்கள்.  சென்ற வாரமும் சில கொடுக்கப்பட்டிருந்தன.  
 

 


5 & 6 .  டைகர் ஹில்லிலிருந்து கஞ்சன் ஜங்கா தெரியும் என்று பனிகளுக்கிடையே தேடிக் கொண்டிருந்தோம்.  தெரியும் என்றுதான் சொன்னார்கள்.  ஊ...ஹூம்!  பனி!   படங்கள் இரண்டு மணிநேர இடைவெளியில் எடுத்தது.




17 கருத்துகள்:

  1. படங்கள் நன்றாக இருக்கின்றன. பனிக்கிடையில் கஞ்சன் சங்கா தெரிவது கடினம்தான் தெரிந்தாலும் ஒரு சிகரத்தைப் பார்த்த ஒரு திருப்தி கிடைக்கும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  2. இப்படித்தான் நாங்க கயிலை யாத்திரை போறச்சே எவரெஸ்ட் சிகரம் தெரியுதுனு சொன்னாங்க. அப்போ ஃபில்ம் ரோல் வாங்கிப் போடற காமிரா தான். சரி பண்ணிக்கறதுக்குள்ளே மேகங்கள், பனி என்று மறைத்து விட்டது. ரொம்ப நேரம் காத்திருந்தும் தெளிவான காட்சி கிடைக்கலை! :(

    பதிலளிநீக்கு
  3. ஒவ்வொரு படமும் அழகு
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  4. படங்கள் நல்லாத்தான் இருக்கு. பள்ளிவாசல் எங்க பார்த்திருந்தாலும், இஸ்லாமியர்கள் தொழுவது காபா/மெக்கா திசையை நோக்கித்தான். அப்படித்தான் அவர்களின் பள்ளிவாசலில் சுவர் (மிஹ்ரப்?) இருக்கும். அதை நோக்கித்தான் அவர்கள் தொழுவார்கள்.

    எப்போ தொடர் ஆரம்பிக்கப் போறீங்க?

    பதிலளிநீக்கு
  5. அருமை. வாஸந்தியின் கதையில் கஞ்சன்சங்கா
    வரும். ஆர்த்திக்கு கன்னம் சிவந்தது என்ற கதையில்.

    பதிலளிநீக்கு
  6. //// இப்படியும் selfie எடுக்கலாம்... இல்லையா!////
    இப்படியெல்லாம் சொல்லத் தெரியுது:), ஆனா உங்களுக்கு ஒரு செல்வி... ஹையோ வெறி சொறி டங் ஸ்லிப்ட்:) , ஒரு செல்பி எடுத்துப் போடத்தெரியுதில்லையே.... ஹையோ எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்... என் வாய் அடங்கவே மாட்டுதாமே:).

    பதிலளிநீக்கு
  7. ///ஞாயிறு 170205 :: மசூதி பார்க்கும் திசை எது?////
    ஆஆஆஆவ் இதைக் கண்டுபிடிக்கவோ இவ்ளோ கஸ்டப்பட்டு டார்லிங்ஜு போனனீங்க:)...

    சரி சரி நான் எதுவும் பேசல்ல:). படங்கள் அழகு ஆனா இவ்ளோ கஞ்சல்தனம் இருக்கக்கூடா:) ... நான் இன்றைய போஸ்ட்டுக்குச் சொன்னேன்:).

    பதிலளிநீக்கு
  8. அது மகனோ? அழகாக + அமைதியானவராக இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  9. கஞ்சன்ஜங்கா உங்களுக்குத் தெரியலே ,மசூதி எனக்குத் தெரியலே :)

    பதிலளிநீக்கு
  10. அற்புதமான புகைப்படங்கள்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!