இருவல்லவர்கள் படத்தில் 'நான் மலரோடு தனியாக' போன்ற பாடல்கள் ஹிந்தியிலிருந்து உருவப்பட்டிருந்தாலும், இதே படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் எப்படி என்று தெரியவில்லை.
சுசீலா குரலில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. இதையும் ஹிந்தியில் கேட்டிருக்கிறேனோ என்று கொஞ்சம் அலசிப் பார்த்தேன். கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆனால் வேதாவின் சொந்த இசையில் 'பார்த்திபன் கனவு' படப் பாடல்கள் எல்லாம் இனிமைதான்.
அந்த காலக் கனவுக்கன்னி போலும் எல் விஜயலக்ஷ்மி. உற்சாகக் குறும்பு நடனம்தான் ஆடியிருக்கிறார். பாடலில் பல்லவி வரும் இடத்தில் எல்லாம் வரும் சலங்கை ஒலி ஒரு சுவாரஸ்யம்.
சுசீலா குரலுக்காகவே இந்தப் பாடல்.
உண்மைதான். என்னவொரு ஆட்டம்! நன்றி அப்பாதுரை!
தமிழ்மணத்தில் வாக்களிக்க.......
உய்மா உய்மா எ க்யா ஹோ கயா
பதிலளிநீக்குசுசீலா பெஹத்தர்.
helen பக்கம் கூட வர முடியாது எல்வி.. ஹிஹி.
பதிலளிநீக்குஎந்தக் காலத்துக்கோ போயிட்டீங்க. பாடலும் நடனமும் பரவாயில்லை.
பதிலளிநீக்குநல்ல ரசனையுள்ள பாடல் ஸ்ரீராம் ஜி
பதிலளிநீக்குஅன்று பாடல் வரிகளுக்கு ஏற்ப நடனம் அமைத்து ஆடினார்கள்
இன்று இவன் மனதில் தோன்றும்படி நாக்கைத் துறுத்திக்கொண்டு ஆடினாலும் அதையும் ரசனையற்ற ரசிக்க கூட்டம் இருக்கிறதே....
ரசித்தேன், அருமை.
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குஅருமை
ரசித்தேன் நண்பரே
தம+1
சுசிலா குரலில் இனிமை - பகிர்வுக்கு நன்றி !
பதிலளிநீக்குஎனக்கு இந்தி தெரியாதே
பதிலளிநீக்குஆஹா மிக அருமையாக இருக்கு பாட்டும் டான்ஸும்.... என்னாமாதிரி ஜிம்னாஸ்ரிக் எல்லாம் பண்றா... நெல்லத் தமிழன் பிளீஸ் சொன்னாக் கேளுங்கோ... ஸ்ரீராம் போட்டிருக்கிறார் என்பதற்காக இதில ஒரு ஸ்ரெப் கூட ட்றை பண்ணிடாதீங்கோ.... பிறகு ஸ்ரெயிட்டா வோட் தேன்ன்ன்ன்:)....
பதிலளிநீக்கு"கண்ணுபடப் போகுதையா சின்னகவுண்டரூஊஉ ":) பிறகு உண்மையாகிடும் ஹா ஹா ஹா சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்....:)
எனக்கொரு டவுட்டூஊஊஊ... டாலிங்குஜி போய் வந்ததிலிருந்தே எங்கட ஸ்ரீராமின் நடவடிக்கை சரியாயில்லையே:)... வரவர அவர் தமிழை விட்டு வேறு மொழிக்கு தாவிக்கொண்டிருக்கிறார்.... ஹையோ அடம்பாவிதம் ஏதும் ஆகமுன் ஐ மீன் பாசை மறக்க முன் எனச் சொன்னேன் கர்ர்ர்ர்ர்ர்:).... அவரை திரும்பவும் தமிழுக்குள் கொண்டு வாங்கோ... ஹையோ இன்று வெள்ளிக்கிழமையும் அதுவுமா நேக்கு லெக்ஸ்சும் ஆடல்ல கையும் ஓடல்ல:)..
பதிலளிநீக்குநேற்றைக்கு வந்த மயக்கமே இன்னும் தீரவில்லை..
பதிலளிநீக்குஅதற்குள் காவிரிக் கரை தோட்டத்தில் கண்ணனின் கானமா!?..
- கலாபாரதி..
மெட்டோட மூலம் ஹிந்தி என்றாலும் ,புரியும் மொழியில் இருக்கும் உல்டாதான் ரசிக்க வைக்கிறது :)
பதிலளிநீக்குதமிழ் பாட்டு அதகளம் காரணம் அவங்க போட்டுள்ள ட்ரெஸ் னு நினைக்கிறேன் :)
பதிலளிநீக்குஇன்னொண்ணையும் கண்டுபிடிச்சேன்
@அதிரா பாருங்க அப்போதைய பேஷன் இப்போவும் ரிப்பீட்டிங் விஜி ஆன்ட்டி போட்டிருக்க ஸ்கின்னி ஜெக்கிங்ஸ் இப்பவும் இருக்கே :)
எல்வி எப்போதோ சிங்கப்பூர் போய்விட்டதாகக் கேள்வி இம்மாதிரி நடனங்களுக்கு சக்தி அதிகம் வேண்டும்
பதிலளிநீக்குஇனிமையான குரலில் பகிர்வு பாராட்டுகள்
பதிலளிநீக்குஅஞ்சூஊஊஊஊ... பழய ஸ்டைல்தான் எல்லாவற்றிலும்.. ரிப்பீட் ஆகுது அடிக்கடி...
பதிலளிநீக்குநான் வாழ்க்கையில முதேல் தடவையா.. வானத்தைப் பார்த்து பூமியைப் பார்த்து.. டெய்சியைப் பார்த்தெல்லாம் ஓசிச்சு:) நாக்கைப் புடுங்கிறமாதிரி ஒரு கேள்வி கேட்டிடோணும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு போய்:)...
என் நல்ல ஒரு நண்பரைப் பார்த்துக் கேட்டேன் பாருங்கோ ஒரு கிளவி.. ஹையோ அது கேள்வி:)...
“எதுக்காகப் பெண்கள் என்ன போடுறாங்க, எப்படி நடக்கிறாங்க எண்டெல்லாம் உத்தூஊஉ உத்துப் பார்த்து.. விமர்சனமும் பண்றீங்க?.. உங்களுக்குப் பிடிக்காட்டில் பார்காமல், ஒதுங்கிப் போக வேண்டியதுதானே?:).. நீங்க பார்ப்பதனாலதானே தெரியுது?:)”.. என்று கேட்டேன்ன்..
நான் கேட்டது டப்பா அஞ்சூஊஊஊஊஊ?:))..
அதுக்கு அவர் சொன்னார் பாருங்கோ ஒரு பதில்:)..
“பெண்கள் அலங்கரிப்பது அழகழகா ட்றெஸ் பண்ணுவதெல்லாம்.. ஆண்கள் பார்க்கிறார்கள் என்பதனாலதான் தெரியுமோ?:).. நாங்க பார்க்காட்டில் அவர்கள் கவலைப்படுவார்கள்:).. அந்தக் கவலையை அவர்களுக்குக் கொடுக்கக்கூடாது என்றுதான் நாம் பார்க்கிறோம்”...:)...
....ஙேஙேஙேஙே:)).. இனி நான் ஆரிடமும் நாக்கைப் பிடுங்கிறேன் பேர்வழி எனக் கேள்வியே கேட்பதில்லை என அன்றே.. தேம்ஸ்ல மிதக்கும் பபபபபச்சைப் பாசியில அடிச்ச்ச்சுச் சத்தியம் செய்திட்டேன்ன்:)).
//ஙேஙேஙேஙே:)).. இனி நான் ஆரிடமும் நாக்கைப் பிடுங்கிறேன் பேர்வழி எனக் கேள்வியே கேட்பதில்லை என அன்றே//
பதிலளிநீக்குஇதுக்குதான் நான் எப்பவும் அமைதிக்கு பெயர் அஞ்சு என்று இருக்கேன் :)
ஸ்பீச் இஸ் சில்வர் ஆனா சைலன்ஸ் 24 கேரட் தங்கம் தெரியுமோ :)
இந்தப் பாட்டைக் கேட்டிருக்கேன். ஆனால் பார்த்ததில்லை.
பதிலளிநீக்குஅட! அப்போ எது மூலம்? ஹிந்தி அல்லது தமிழ்? ஜெலன் ஆட்டம் எப்போவுமே நல்லா இருக்கும். இதே உய்மா, உய்மா என்று ஒரு பாடலில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஊர்மிளா மதோண்ட்கரும்/ மடோன்கர்? ஆடி இருக்கார்.
பதிலளிநீக்கு@Angelin said...///ஸ்பீச் இஸ் சில்வர் ஆனா சைலன்ஸ் 24 கேரட் தங்கம் தெரியுமோ :)///
பதிலளிநீக்குகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) வெலவெல எனப் பேசுவோரிடம் விசயம் இருக்காது:).. சைலண்ட்டாக இருப்போர்தான் டேஞ்சர் பேர்வழியாமே:)[இதைச் சொன்னவர் சோலந்தூர் சோசியர் சோனைமுத்து:) ஹையோ இதை நான் எங்கேயும் மீசை வச்சோரிடம் இருந்து:)திருடல்லே:)}.. இதில கீதா வேற சொல்லிட்டா.. அஞ்சுவும் ஸ்ரீராமும் அமைதிப் பேர்வழி என.. ஹையோ என்னைத்துரத்தக்கூடாது... சொன்னது கீதா:))...
“எதிரியின் கடிதத்தைக் கொண்டு வந்து தந்தமைக்காக, தபால்காரரை தண்டிக்கலாமோ?:)”.. பிடியுங்கோ கீதாவை என்னை விட்டிடுங்கோ.. மீ ஒரு அப்பாஆஆஆஆஆவி:))
பழைய பாடல்!தம 10
பதிலளிநீக்குபழைய பாடல்கள் கேட்பதே மனசுக்கு ஒரு சந்தோஷம் நிறைவு வரும். இரண்டும் அருமையான பகிர்வு. மூலம் எது என்ற கண்டுபிடிப்பும் .....
பதிலளிநீக்குஇரு பாடல்களுமே நல்லாருக்கு, நடனமும்.... அது சரி ஹிந்தி டு தமிழ் இம்போர்ட்டா அல்லது தமிழ் டு ஹிந்தி எக்ஸ்போர்ட்டா??!!!!
பதிலளிநீக்குகீதா
ஏஞ்சல் அண்ட் அதிரா, எல்லாமே பழைய ஃபேஷன் தான் மீண்டும்...இப்ப வருது. பின்ன என்னப்பா ஃபேஷன்ல வேற என்ன புதுசா கொண்டு வர முடியும்? எல்லாம் அல்மோஸ்ட் வந்தாச்சு....ஸோ சைக்கிள்தான்...அதே போலத்தான் ஜெவெல்லரி டிசைன்களும்....என்ன மெட்டீரியல் வேணா மாறலாம்...ஆல் பெர்மியூட்டேஷன் காம்பினேஷந்தான்...இல்லையா
பதிலளிநீக்குகீதா
@கீதா ..ஆமா ஆமா
பதிலளிநீக்குஅப்போ அதிரா காலத்தில் IN 1960 போட்டது இப்போ நம்ம காலத்திலும் ரிப்பீட்டிங் :))))))))))))))
வேதா அண்ட் மாடர்ன் தியேட்டர்ஸ் எப்போதும் , ஒரு ஆங்கிலப் பாட்டையோ, இந்தியையோ தமிழில் வரவழைத்து விடுவார்கள்.
பதிலளிநீக்குநாங்கள் சேலத்தில் இருக்கும்போது, யேற்காடில் ஷூட்டிங்க் நடந்தால் பார்க்கச் செல்வோம்.
மாடர்ன் தியேட்டர்ஸ் ராம்சுந்தரம் சிங்கத்துக்கு நண்பர்.
அவர்கள் இசை அமைக்க உதவியாக இருந்த இசைத்தட்டுகள் பல நம் வீட்டுக்கு வந்தன.
சுவாரஸ்யமான நாட்கள்.
சுசீலாவின் குரல் மிக இனிமை. எல்.வி கேட்கவே வேண்டாம்.
சபாஷ் துரைன்னு சொல்ல ஆசையா இருக்கு.
சுசீலாவின் குரலுக்காக நிறையப்பாடல் கேட்கலாம். ஆனால் சுசீலாவின் குரலை முழுக்க ரசிக்க வேண்டுமெனில் அதற்கு எந்த வீடியோவையும் பார்க்காமலிருப்பது நல்லது என்று நினைப்பவன் நான். அந்தப்பக்கம் என்னடாவென்றால் ஹெலன் என்னதான் ஆடினாலும் பாடல் ஓடவில்லை!
பதிலளிநீக்குநான் இடும்பின்னூட்டங்கள் மெயிலில் மெயில் டெலிவெரி ஃபெயில்ட் என்று சேருகிறது கேஜி சாரிடம் பார்க்கச்சொல்ல வேண்டும்
பதிலளிநீக்குநன்றி அப்பாதுரை. எனக்கும் ஏனோ தமிழ் பாட்டு தேவலாம் என்றே தோன்றியது.
பதிலளிநீக்குநன்றி நெல்லைத்தமிழன்.
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி. அதனால்தான் இன்றைய பாடல்கள் நெடுநாள் மனதில் நிற்பதில்லை.
பதிலளிநீக்குநன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
பதிலளிநீக்குநன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.
பதிலளிநீக்குநன்றி நண்பர் பிரசாத்.
பதிலளிநீக்குநன்றி ராஜி. அதுதான் தமிழ்ப்பாட்டு(ம்) கொடுத்திருக்கிறேனே.. பார்க்கவில்லையா?
பதிலளிநீக்குவாங்க அதிரா... நெல்லை என்ன ஒவ்வொரு வாரமும் இந்த டான்ஸ் ஸ்டெப் எல்லாம் முயற்சித்துக் கொண்டிருக்கிறாரா என்ன!
பதிலளிநீக்குடார்லிங் போனது நானில்லையே... (ஸ்ஸ்ஸ்ஸ்.... அப்பா... இதை எத்தனை தரம்டா சாமி சொல்றது?!!) எனக்கு எப்பவுமே எல்லா மொழிகளிலும் பாடல்கள் பிடிக்கும்.
நன்றி துரை செல்வராஜூ ஸார்... உங்கள் கமெண்ட் பார்த்து ஏகாந்தன் ஸார் 'இன்று வந்த இந்த மயக்கம்...' என்று பாடவில்லையே....!
பதிலளிநீக்கு:)))
வாங்க பகவான் ஜி. புரிந்த மொழியில் ரசிக்கக் காரணம் ஏஞ்சலின் சொல்லியுள்ள மாதிரி எல்வியின் உடைகளும் ஒரு காரணம்!
பதிலளிநீக்குவாங்க ஏஞ்சலின்.. ஆமாம் நீங்கள் சொல்வது உண்மைதான்.
பதிலளிநீக்குஜி எம் பி ஸார்.. எல்வி இன்னமும் இருக்காரான்னே எனக்குத் தெரியாது. அப்புறம் கரகாட்டாக்காரன் ஜோக் மாதிரி ஆகிவிடப் போகுது!
பதிலளிநீக்கு:P
நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி ஸார்.
பதிலளிநீக்குமீள் வருகைக்கு நன்றி அதிரா.
பதிலளிநீக்குமீள் வருகைக்கு ஏஞ்சலின்.
பதிலளிநீக்குநன்றி கீதாக்கா.
பதிலளிநீக்குநன்றி புலவர் ஐயா.
பதிலளிநீக்குநன்றி பூவிழி.
பதிலளிநீக்குநன்றி கீதா ரெங்கன். மூலம் ஹிந்திதான்.
பதிலளிநீக்குவாங்க வல்லிம்மா... ஸாருக்கு நண்பரா மாடர்ன் தியேட்டர் அதிபர்? அட! உங்கள் நினைவுகளைக் கிளறி விட்டுட்டேன் போல!
பதிலளிநீக்குவாங்க ஏகாந்தன் ஸார்... சுசீலாவின் குரல் என்றில்லை. நானே அடிக்கடி சொல்வது போல பாடலை முழுமையாக ரசிக்க காட்சியைப் பார்க்காமல் இருப்பதே நல்லது.
பதிலளிநீக்குவாங்க ஜி எம் பி ஸார்.. இந்தப் பிரச்னையை கீதா ரெங்கனும் சொல்லியிருந்தார். இனி இந்தத் தொல்லை இருக்காது. failure மெசேஜ் இனி வராது (என்று நம்பப்படுகிறது)
பதிலளிநீக்குபாடல் பகிர்வு அருமை.
பதிலளிநீக்கு