தங்கியிருந்த அந்த ஹோட்டலின் உணவுக்கூடம்
குழந்தைகள் விளையாட
பின்புறத்து வீடு
நால்வரில் எல்லோரும் முன்னரே தெரிந்தவர்கள்
மழை வருது ஓடு ஓடு
ஓட்டல் பக்கத்தில் சின்ன பார்க்
பார்க்கில் ஒரு சுற்று.......
நடை பழகலாமா?
பின் புறத்து வீட்டில் அன்றைய அறுவடை
கொஞ்சம் கிட்டேதான் போய் பார்ப்போமே
அட, அதற்குள் காலை உணவு முடித்துப் பாத்திரங்களைத் தேய்த்துக் கவிழ்த்தாச்சு.
தமிழ்மணத்தில் வாக்களிக்க வசதியாக.....................
பின்புறத்து வீடு மிகவும் அழகு ஸ்ரீராம் ஜி
பதிலளிநீக்குதமன்னா இணைப்பு தவறு ஜி
நீக்குஅழகு. இந்த அறுவடை போல் நாங்க ஊட்டியில் காரட் அறுவடை செய்து கழுவி இப்படித் தான் நீர் வடிய விட்டு வைப்போம். ஆனால் வீடு இம்மாதிரி இல்லை. தனி வீடு! :)
பதிலளிநீக்குகுளிர்காலம் தொடங்கறதுக்குள்ளே டார்ஜிலிங்/சிக்கிம் (?) இங்கேருந்து கிளம்பிடுவீங்களா? :)
பதிலளிநீக்குதமன்னா எனக்குத் தெரியலையே! எடுத்தாச்சா?
பதிலளிநீக்குமுள்ளங்கியும், தனிவீடும் அழகு. த ம
பதிலளிநீக்குஅழகுப் படங்கள்
பதிலளிநீக்குதம+1
thalaippu porutham, pramaatham!!:-))
பதிலளிநீக்குஅருமை.. அழகு!.. வாழ்க நலம்!..
பதிலளிநீக்குநமக்கெல்லாம் இப்படி ஒரு தனிவீடு, தோட்டமெல்லாம் இருந்தால்.. ஆஹா..!
பதிலளிநீக்குபின்புறத்து வீடு சுவாரஸ்யமான அவதானிப்பு:).
பதிலளிநீக்குநல்ல ரசனை, அருமை.
பதிலளிநீக்குநல்ல படங்கள். மலைப்பகுதிகளில் கிடைக்கும் ஃப்ரெஷ் காய்கறிகள் பிடித்தமானவை.
பதிலளிநீக்குஇரண்டாவது புகைப்படம் எடுத்த கோணம் அருமை
பதிலளிநீக்குஅழகான வீடு த.ம. வாக்களித்தால் ஏற்கனவே வாக்களித்த தாக காட்டுகிறது.
பதிலளிநீக்குஅழகு! த ம 9
பதிலளிநீக்குஎல்லா படங்களும் அழகு.
பதிலளிநீக்குபின் வீடு அழகு.
நன்றி கில்லர்ஜி. தம இணைக்கும் முன் இரண்டு பதிவுகளாக வந்து விட்டீர்கள். அதுதான் இணைப்பு தவறு என்று சொல்கிறீர்கள். தாமதமாகி விட்டது. பொதுவாக எங்கள் பதிவுகள் இந்திய நேரப்படி காலை ஆறுமணிக்கு வெளியாகும். இன்று நான் சற்று தாமதம். உடனே இணைத்துவிட்டேன்.
பதிலளிநீக்குவாங்க கீதாக்கா.... ஊட்டியிலும் இருந்திருக்கிறீர்களா? அறுவடை உடனேயே சமைக்கும் வாய்ப்பு கிடைத்ததில்லை. ஒருமுறை பாகற்காய் மட்டும் அப்படி செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. முருங்கை கிடைக்கும்! சிக்கிம். சிக்கிமிலிருந்து இப்போதைக்குக் கிளம்பும் எண்ணம் இல்லை!
பதிலளிநீக்குகீதாக்கா.....
பதிலளிநீக்கு//தமன்னா எனக்குத் தெரியலையே! எடுத்தாச்சா?//
தமன்னா என்றால் தம வாக்கு என்று தெரியும்தானே?
நன்றி நெல்லைத்தமிழன்.
பதிலளிநீக்குநன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.
பதிலளிநீக்குதலைப்பை ரசித்ததற்கு நன்றி மி கி மா.
பதிலளிநீக்குநன்றி துரை செல்வராஜூ ஸார்...
பதிலளிநீக்குவாங்க ஏகாந்தன் ஸார்...
பதிலளிநீக்கு//நமக்கெல்லாம் இப்படி ஒரு தனிவீடு, தோட்டமெல்லாம் இருந்தால்.. ஆஹா..!//
அடடே... அதே எண்ணம் எனக்கும்!
வாங்க ராமலக்ஷ்மி...
பதிலளிநீக்கு//பின்புறத்து வீடு சுவாரஸ்யமான அவதானிப்பு:).//
அதுதான் "ஊர் வம்பு!" :)
நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா...
பதிலளிநீக்குநன்றி வெங்கட். வீட்டிலேயே தோட்டம் போட்டால் போச்சு!
பதிலளிநீக்குநன்றி விமல்.
பதிலளிநீக்குநன்றி அசோகன் குப்புசாமி ஸார்...
பதிலளிநீக்குநன்றி புலவர் ஐயா....
பதிலளிநீக்குநன்றி கோமதி அரசு மேடம்.
பதிலளிநீக்குஆ! எங்கள் கருத்து காணாமப் போச்சே!!
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் அழகு!
கீதா: எல்லா படங்களும் அருமை! முள்ளங்கியும், பின் வீடும் அழகு! டார்ஜீலிங்க், திபெட் இன்னும் விடவில்லையோ!!
சிக்கிம் என்பதற்குப் பதில் திபெத் என்று தெரியாமல் எழுதிவிட்டேன்!!! ஹிஹிஹி
பதிலளிநீக்குகீதா
கீதாக்கா தமன்னா இங்க தெரிய மாட்டாங்க!!!!! ஹிஹிஹிஹிஹிஹி அனுஷ்கா வேணா வந்தாலும் வரலாம்....ஹாஹா அக்கா எனக்கும் இங்கு த ம பெட்டி தெரியவே தெரியாது. ஸ்ரீராம் கொடுக்கும் லிங்கைக் க்ளிக் செய்துதான் ஓட்டு போடறோம்
பதிலளிநீக்குகீதா
ரொம்பவே எட்டி பார்த்து இருக்கிறீர்கள். படங்களுக்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்குமிக அருமையான படங்கள். சிக்கிம் இத்தனை அழகா இருக்குமா.
பதிலளிநீக்குநல்ல பயணம்.சுவையான விவரம்.நன்றி ஸ்ரீராம்.
நீண்ட நாட்களின் பின் நானும் வம்பிற்கு வந்துள்ளேன் நட்பே
பதிலளிநீக்கு//ஊர் வம்பு
பதிலளிநீக்கு//
எனக்குப் பாருங்கோ ஊர்வம்ஸ் பேசுறது பிடிக்காது:)... அந்த முள்ளங்கீஸ் சூப்பர். அனைத்துப் படங்களும் இம்முறை அயகூஊஊஊ::).
நன்றி துளஸி ஜி.
பதிலளிநீக்குநன்றி கீதா ரெங்கன்.
நன்றி தமிழ் இளங்கோ ஸார்.
பதிலளிநீக்குநன்றி வல்லிம்மா.
பதிலளிநீக்கு/நீண்ட நாட்களின் பின் நானும் வம்பிற்கு வந்துள்ளேன் நட்பே//
பதிலளிநீக்குஅடடே... வாங்க வாங்க சந்ரு ... நலமா? தங்கள் வரவு நல்வரவாகுக. தொடர்ந்து வாங்க.
நன்றி அதிரா...
பதிலளிநீக்கு