1) இணையம், முக நூலை முறையாக நல்ல இயலுக்குப் பயன்படுத்தும் இளைஞர்கள்.
2) மாரியப்பன், தனது தனிப்பட்ட முயற்சியால் இந்திய அணியில் இடம்பிடிக்கும் அளவுக்கு திறமையான கால்பந்து வீராங்கனைகளை உருவாக்கி சாதித்துக் கொண்டிருக்கிறார் இந்த 63 வயது இளைஞர்.
3) ‘க்யூ ஆர்’ கோடு மூலம் மாணவர்கள் ஆன்லைன் தேர்வு எழுதுகின்றனர்; ஸ்மார்ட் வகுப்பறையில் உள்ள தொடுதிரையை மாணவர்களே கையாள்கின்றனர்; கணினி ஆய்வகத்தில் டிஜிட்டல் முறையிலான கல்வி கற்க மாணவர்கள் பயிற்றுவிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு தனியார் பள்ளிகளையெல்லாம் விஞ்சும் அளவில் திருப்பூர் மாவட்டம் சுண்டக்காம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தகவல் தொழில்நுட்பம் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக தனியார் பள்ளிகளில் பயின்ற இந்த கிராமத்தின் பெரும்பகுதி மாணவர்கள் இப்போது இந்த அரசுப் பள்ளியில் சேர்ந்து விட்டனர்.
தமிழ்மணம் வாக்களிக்க..........
நல்ல செயல்களை அடையாளம் காட்டும் தொகுப்பு..
பதிலளிநீக்குநல்லவர் வாழ்க.. நாடு போற்ற வாழ்க..
போற்றப்பட வேண்டிய உள்ளங்கள்.
பதிலளிநீக்குநல்ல மனிதர்கள் பற்றிய நல்ல பகிர்வு...நன்றி !
பதிலளிநீக்குநேர்மறைச் செய்திகளும், அதற்குக் காரணமானவர்களும் நாடை நலம் பெறச் செய்கின்றனர். பாராட்டுகள்.
பதிலளிநீக்குதனியார் பள்ளி மாணவர்களையும் ஈர்க்கும் சுண்டக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளியைப் பாராட்டுவோம்.
பதிலளிநீக்குமாரியப்பனுக்கும் இளைஞர்களுக்கும் வாழ்த்துகள்!
நல்ல தகவல்கள் இவர்களது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமாணவர்களை படிப்பின் பக்கம் சுண்டியிழுக்கும் சுண்டக்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய பள்ளி நிர்வாகிகள் பாராட்டுக்குரியவர்கள் :)
பதிலளிநீக்குஇந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
பதிலளிநீக்குதமிழ் செய்திகள்
அரசுப்பள்ளிகள் நன்றாக நிர்வகிக்கப்படுகிறது; தொழில்நுட்பம் போன்ற நவீன வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக செயலாக்கப்படுகின்றன போன்ற செய்திகள் எத்தனை தடவைப் படித்தாலும் மனதுக்கும் இதமாக இருக்கிறது. நல்லமனங்கள் சில இருப்பதால், நல்ல மழை அவ்வப்போதாவது பெய்கிறது.
பதிலளிநீக்குநல்லசெய்திகள் !த ம 10
பதிலளிநீக்குதன்னம்பிக்கையூட்டும் செய்திகள் பாராட்டுகள் த.ம. வாக்குடன்
பதிலளிநீக்குஹை! எல்லாமே புதுசு! கேஜிஜி, ஏற்கெனவே படிச்சதில்லை! :)
பதிலளிநீக்குநல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க
பதிலளிநீக்குநல்ல பகிர்வு, வாழ்த்துக்களை உரியவரிடம் சேர்பித்துவிடுங்கள்
பதிலளிநீக்கு