புதன், 8 நவம்பர், 2017

த பு ன் 171108


சென்ற வாரத்தில் சீரியசா ஒன்னும் கேட்கலை. 

சுவையான பதில்களைப் பதிந்த 


கில்லர்ஜி , மி கி மா , துளசிதரன், கீதா சாம்பசிவம் , பூவிழி , கோமதி அரசு, வாசுதேவன் திருமூர்த்தி ஆகியோருக்கு நன்றி!.






இந்த வாரம் .......

1)


Image result for headImage result for deepa actress
Image result for pain


 












2) 
Image result for forest 


க + ஆ



Image result for hair




3)

Image result for young


Image result for toddy palm


Image result for blog






27 கருத்துகள்:

  1. எதைப்பற்றி புதிர்னே தெரியலை. மற்றவர்களின் விடைக்குக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. காலையில இருந்து காத்துக் கிடந்ததுக்கு இதுதானா!?...

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. உங்க வயசு 66 ?...
    எங்க தெருவுல ஒருத்தரு இருக்காரு....
    கிட்டத்தட்ட இந்தமாதிரி ...
    இதுல பாதியாவது ஒத்துவர்ற மாதிரி புதிர்லாம் போடுவாரு....
    அவருக்கு இப்போ வயசு 33.
    அதாங் கேட்டேன்..

    பதிலளிநீக்கு
  5. கௌதம் அண்ணா போன வாரம் மாதிரி கேட்டிருந்தா சூப்பரா இருந்த்ருக்கும்...ஹும்..சரி சரி இப்போ இதுக்கு நான் வந்துருக்கேன்...

    1. ஆ இப்படியான தலைய நம்ம மேல பொருத்தினா...?!!
    ஹையோ இந்த பு பு வை பார்த்துத் தலைவலி தாங்கல அந்த தலைய கொஞ்சம் இங்க என் தலைல பொருத்துங்கப்பா கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணறேன்...

    2. ஓ மை காட்!! வார்தா புயல்ல காட்டுல மரம் எல்லாம் விழுந்துரும்னு சொல்றாங்களே அப்போ இப்படிப் பறக்கற என் முடியும் பிச்சுக்கிட்டுப் போயுடுமோ.....1 ல கொடுத்துருக்கற அந்த மொட்டை மாதிரி ஆகிடுமோ....ஆ!!!!!

    3. இதுதான் எங்க ப்ளாக்!!! பாருங்க நான் ஒரு ஆசிரியர் சின்னப் பையனா மாறி கழுத்து போ வை பிடிச்சு நெஞ்சு நிமிர்த்தி சொல்றாரு! எங்களை எல்லாம் ரொம்ப வெள்ளை மனசுக்காரங்கனு சொல்லிட்டாங்க அவ்வ்வ்வ்வ்வ்.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. சென்ற வாரத்துல சீரியஸா ஒன்னுமில்லயாம்....அது சரி என்னவோ இந்த வாரத்துலயும் சீரியஸா கொடுத்துட்டா மாதிரி கௌ அண்ணா சொல்றத பாருங்க!!! ஹாஹாஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  7. 3. எங்கள் ப்ளாக் இன்னும் பால்வாடிக் குழந்தைங்க!!! ஹிஹிஹிஹி 41/2 பால் குடிக்கும் புத்திசாலி சின்னப் புள்ளைங்க எங்கூட சேலஞ்ச் வாங்கனு அந்தக் குட்டிப்பையன் யங்க் ஷெல்டன் சொல்லுறானோ?!!!! ஹாஹாஹா

    யங்க் ஷெல்டன் அமெரிக்கா, கானடாவில் ஃபேமஸாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு காமெடி சீர்யல் பிக் பேங்க் தியரி சீரியலலின் ஃபிக்ஷனல் கேரக்டர் இளம் மேதை... இளம் வயது ஷெல்டன் கூப்பர்!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. அது என்ன... அனுஷ்கா அலை ஓய்ந்தா போனது!?..

    அங்கே fb ல போஸ்டர்ர்ர்ர்ர்ர்ர்... எல்லாம் அடிச்சி ஒட்டியாகுது!...

    இங்கே என்னான்னா கண்ணழகி.. தீபா..

    இல்லே கண்ணாடிய மறந்துட்டு போட்ட பதிவா???...

    சரி.. அது எதுக்கு மூனு கேள்விக்குறி!..

    பதிலளிநீக்கு
  9. Question paper incomplete!!

    But headmaster will ask all of us to stand up on the bench!!:))

    பதிலளிநீக்கு
  10. இந்த வாரம் புதிர் எதுவும் கிடையாது. கேஜிஜி சார், நம்ம கிட்ட கம்யூனிகேட் செய்கிறார். நான் புரிந்துகொண்ட வரையில் கீழே கொடுத்திருக்கிறேன்.

    1. புதன் கிழமை வருமே, என்ன புதிர் போடலாம்னு யோசிச்சு யோசிச்சு, தலைல இருந்த கொஞ்ச நஞ்ச முடியும் காணாமல் போனதுதான் மிச்சம். சரி கண்ணுக்குக் குளிர்ச்சியாக சில பல படங்களைப் பார்த்தால், தலைவலி மண்டையைப் பிளக்குது.

    2. கண்ணுக்கு ஆனந்தம் தரணும்னா (க + ஆ), அமைதியான காடுகள்ல மரங்களைப் பார்க்கணும். இல்லைனா அழகிகளை நெட்ல பார்க்கணும். (இதெல்லாம் கேஜிஜி சார் சொல்றார். நான் சொல்லலை)

    3. ஆனா, நான், பேரனோட விளையாடி, டாக்டர் சொன்னபடி பாலை ரெகுலராகக் குடித்து (எலும்பில் கால்ஷியம் குறைந்துவிட்டதாமே.. டாக்டர் சொல்றார்), பிளாக் சர்ஃப் பண்ணிக்கிட்டு லைஃபை ஓட்டறேன். வேறு என்ன செய்ய

    பதிலளிநீக்கு
  11. As confusion,I am suffering today.kindly from severe leave I you request to me for one day.

    பதிலளிநீக்கு
  12. அது என்ன முகமூடி முதல்லே! அடுத்து மீண்டும் கோகிலா தீபாவா? அடுத்து மூங்கில் காடு? ஒத்தையடிப்பாதையிலே அத்தை மக போகையிலே, யாரடியோ!
    தீபாவைப்பார்க்கப் பிடிக்காமல் அவர் கண்ணை மூடிண்டு தலையைப் பிடிச்சுக்கறார் போல!

    அது க+ஆ? ஒண்ணும்புரியலை!

    அந்தப் பையர் அத்தனை பால் பாட்டிலையும் காலி பண்ணிட்டுத் தெம்பா இருக்காரோ

    அடுத்து கோபி? GoBI? or Bogi?

    பதிலளிநீக்கு
  13. அட? சொல்ல மறந்துட்டேனே! இந்தப் பழைய மடிக்கணினியிலே இருந்து வேலை செய்ய ஆரம்பிச்சதில் எங்கள் ப்ளாக் உடனே வந்து விட்டது! முகநூலுக்கெல்லாம் போய்ச் சுத்தாமல் வந்துட்டேனே! ஹையா, ஜாலி!

    பதிலளிநீக்கு
  14. சுத்தம்,.. வந்ததுக்கு ஓட்டு போட்டு போறேன்

    பதிலளிநீக்கு
  15. அடக்கடவுளே இது என்ன சோதனை காலையில் பார்த்தேன் அவசரமாய் இது என்ன என்று புரியாம சரி அப்புறம் வரலாம் ஏதாவது க்ளூ கிடைக்கும் பார்த்தா வந்தவங்க எல்லாம் இப்படி புலம்பிட்டாங்களே
    2) அமேசான் காடுகளில் உள்ள மூலிகைகள் கூந்தலை வலுவாகும்னு ஒரு ஆட் வருதே அதற்கா
    1) தலை-தீபா-வளி (வலி )
    மூன்றாவது சுத்தமா புரியலை பால் மேல் என்ன அது சிக்கனா முதலில் அது பாலா என்று டவ்ட்
    .............அடுத்தவாரம் புதனுக்கு இப்பவே லீவு சொல்லிடவா ரொம்ப மழை......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூவிழி தலைதீபாவளி கண்டுபிடித்த நீங்க, இன்னும் அதே லைன்ல யோசிச்சி மற்றவைகளையும் கண்டுபிடித்திருக்க இயலும்!

      நீக்கு
  16. புதிரைக் கண்டுபிடித்து முதலில் விளக்கம் சொன்ன நெல்லைக்கு நன்றியுடன், படம் பார்த்துக் கதை சொல்ல என் கற்பனை ஸ்கூட்டீயை ஸ்டார்ட் செய்கிறேன்:
    சித்தார்த் பொழுது போகாமல் மரக்கட்டையில் பொம்மை செய்தார்; அனுஷ்கா போலவோ பாவனா போலவோ உருவமைக்க எண்ணினாலும் அது அவர் சிறு வயது கனவு நாயகி தீபா போலவே உருப்பெற்றது. ஒரே மண்டைக்குடைச்சலுடன் தலையைப் பிடித்துக் கொண்டார். உருவத்தை எப்படி மாற்றுவது?
    மூலிகை பறிக்க காட்டுக்குள் சென்ற போது ஏதோ மூலிகை வாசம் பட்டு தூங்கியே போனார். க + ஆ : கனவு ஆரம்பம்! அவர் உருவாக்கிய தேவதைப் பெண் அசைந்தாடி வருகிறாள் முடி காற்றில் பறக்க!!
    சித்தார்த்தைப் பார்த்து அவள், "அப்பா! உங்கள் பேரனைப் பார்த்தீர்களா?" என்று ஃபோட்டோ காண்பித்து கேட்ட போது தான், தான் ரிப் வான் விங்கிள் போல சில ஆண்டுகள் தூங்கி விட்டது அவருக்குத் தெரிகிறது. அடுத்த ஃபோட்டோவைக் காண்பித்து அவள் இந்த ஏழு பாட்டில்களையும் ஒரே துப்பாக்கிக் குண்டில் உங்கள் பேரன் சாய்த்து விடுவான், மேலே இருக்கும் பறவைகளுக்கு ஒன்றும் ஆகாமல்!" என்று பெருமை பாடினாள். இதைக் கட்டாயம் எங்கள் பிளாகில் போடுகிறேன் என்றார் சித்தார்த் மகளிடம்!!
    கனவு முடிந்தது!! எங்கே சாரிடான்?!!
    :-))))

    பதிலளிநீக்கு
  17. 1) தலை + தீபா + வலி = தலைதீபாவளி 3) யங் + கள் + ப்ளாக் = எங்கள் ப்ளாக். 2) வனம் + கா + முடி = வணங்காமுடி. கொழந்தைங்க வெளையாட்டு மாதிரி கேட்ருக்கறதுக்கு போயி யோசிக்கலாமோ...?

    பதிலளிநீக்கு
  18. @பால கணேஷ் - சூப்பர் சார்!
    'பால் போல கள்ளும் உண்டு, நிறத்தாலே ரண்டும் ஒன்று' என்ற வரிகள் மனதுள் ஓடுகின்றன!!

    பதிலளிநீக்கு
  19. சூப்பர் பாலகணேஷ் சார்
    நானும் அதை கள் என்று நினைத்தேன் 2வது சூப்பர் நிஜமாவே குழந்தைங்க விளையாட்டையை யோசிக்கமுடியாமல் போகிறது

    பதிலளிநீக்கு
  20. பாலகணேஷ் - உங்கள் பதிலைப் பார்த்தபின்பு, நான் கேஜிஜி சாரைப் பாராட்டுகிறேன். நிஜமாகவே நல்ல புதிரைத்தான் இந்தத் தடவை போட்டிருக்கிறார். (கேஜிஜி மைன்ட் வாய்ஸ் - நான் ஏதோ போட்டேன். பாலகணேஷ் நல்ல விளக்கம் சொல்லிட்டார். அதுனால, 'நான் அதை நினைத்துத்தான் போட்டேன்' என்று சொல்லிடவேண்டியதுதான் - இதை ஏதோ நான்-நெ த - சும்மா சொல்றேன்னு நினைக்காதீங்க. இப்படித்தான் ஒரு புதிருக்கு ஜிலேபி மாதிரி எழுத்தப் போட்டு விளக்கமே சொல்லலை).

    இருந்தாலும்.... பாராட்டுகள் பால கணேஷ்.

    மிகிமா-உங்கள் கற்பனையும் நல்லாருக்கு. ஆனா நாம ரெண்டுபேருக்கும் இந்த வார பரிசு கிடையாது. 'கனவு நாயகி தீபா'-அட ஆண்டவா... ஆண்கள் ரசனையைப் பற்றி உங்களுக்கு இவ்வளவு மட்டமான அபிப்ராயம் இருக்கும்னு அந்தக் கனவுலகூட நான் நினைக்கலை.

    பதிலளிநீக்கு
  21. பாலகணேஷ் ! கலக்கிட்டீங்க! ஆல் சிக்ஸர்ஸ்! வெரி குட். வெல் டன். 100/100 !

    பதிலளிநீக்கு
  22. என்னைப் பாராட்டிய நண்பர்கள் அனைவருக்கும் என் பேரன்பு. மனம் நிறைந்த நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!