ஞாயிறு, 26 நவம்பர், 2017

ஞாயிறு 171126 : சாய்ந்து இளைப்பாற சிறு மலைக்குன்று வேண்டும்...



அதே இடம் தான்.   இரண்டு மணி நேரம் எப்படிப் போயிற்று?



சில இடங்களை பார்த்தால் செல்ஃபி எடுக்கும் ஆர்வத்தைத் தணிக்க முடிவதில்லை. 






கொடியின் கீழிருக்கும் சிவப்பு கூரை இட்ட கட்டடம் தான் ஹர்பஜன் மந்திர். 



சாய்ந்து இளைப்பாற சிறு மலைக்குன்று வேண்டும்...



மேக சதி...   வெளிச்சக்குறைவு!



வெண்மேக  உதவியில்  வெளிச்சம்.  



இங்கிருக்கும் உணவகத்தின் பெயரே 13000 அடி 



சின்னதாய்ப் போன சிவபெருமான்!




அருவி...  வருவது தெரிகிறது.  பின்னர் போனது எங்கே?


ஹர்பஜன் மந்திர்.




மலைப்பாதையில் ஒரு கலைப்பார்வை!

23 கருத்துகள்:

  1. பட்டொளியுட பாரதத்தின் மணிக்கொடி.. அழகு.. அழகு..

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் துரை செல்வராஜூ ஸார். சற்றே தாமதம் நீங்கள்!!!!!!!!

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் ஸ்ரீராம்..
    வேலை சற்று அதிகமாகி விட்டது..

    பதிலளிநீக்கு
  4. அழகிய படங்கள் தேசிய கொடியுடன் அருமை.

    பதிலளிநீக்கு
  5. பபடங்களை ரசித்தேன். பயணத் தொடர் எழுதுவதாக உத்தேசம் இருக்கிறதா? ஏன் எனில் படம் பார்த்து கதைசொல் பாணியிலேயே பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  6. மலையும் மேகமும், சிவப்பு வர்ண மந்திரும் , மணிக்கொடியும், 13000 விடுதியும்
    வேறெங்கியோ இருப்பது போலத் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  7. அழகிய காட்சிகள்!

    13000 அடி . . பெயர்க் காரணம் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
  8. அதே மலை, அதே சிவன், அதே பையன்..

    இன்னும் எத்தனைக் காலந்தான்
    படம் ஓட்டுவார் எங்கள் ப்ளாகிலே..
    எங்கள் ப்ளாகிலே !

    பதிலளிநீக்கு
  9. படங்கள் ரிபீட் ஆகிறதா இல்லை கேமரா கோணங்கள் மட்டும் மாற்றமா?

    பதிலளிநீக்கு
  10. இரண்டு நாட்களாக வலையில் பக்கம் வர இயலவில்லை
    இதோ தங்களின் பதிவுகளைப் பார்த்துவிடுகிறேன்
    தம +1

    பதிலளிநீக்கு
  11. மலைக்குன்று படங்கள் அருமை!!! அருவியும் தான்....

    நெல்லை கோணம் தான் மாறியிருக்குனு தோணுது...

    கீதா

    பதிலளிநீக்கு
  12. அருமையான படங்கள். பார்க்க வேண்டிய இடங்கள் தான்...

    பதிலளிநீக்கு
  13. எல்லோரும் தங்கள் புகைப்படங்களை வெளியிட விரும்புகிறார்கள்

    பதிலளிநீக்கு
  14. செல்ஃபி ஆர்வம் பார்த போது எழுந்த கேள்வியே முந்தையபின்னூட்டம்

    பதிலளிநீக்கு
  15. ஜி.எம்.பி சார்... - ஒருவனுக்கு மிக மிகப் பிடித்தது, அவனது பெயர், அவனது முகம். இந்த கான்செப்ட் இல்லாத நபர் உலகில் மிகவும் குறைவு. இதுக்கு அடுத்ததுதான் மற்ற விருப்பம். இதைக் கண்டுபிடிப்பதும் சுலபம். (1) தவறா பெயரை ஸ்பெல் பண்ணி எழுதிப்பாருங்க.. உடனே ரியாக்ஷன் இருக்கும் (2) செல்ஃபி எடுக்காத ஆளையும் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.

    பதிலளிநீக்கு
  16. இயற்கை எழிலுடன் கூடிய அற்புத படங்கள் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  17. இன்னும் இங்கே இருந்து கிளம்பவே இல்லையா?

    பதிலளிநீக்கு
  18. கண்ணுக்கு இனிய காட்சிகள்,
    படங்களே விரியும் உயிர் கவிதையாக,,/

    பதிலளிநீக்கு
  19. ரசித்தேன் அனைத்தையும் 13000 அடி என்ற பெயர் சூப்பர்

    பதிலளிநீக்கு
  20. அதே இடம் தான்; பதிவர்களின் ஹீரோ ஆன அதே தேசியக் கொடி தான்; ஏற்கனவே பதிவிட்ட தளமும் அதே தான்.. எல்லாமும் அதே அதே..

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!