ஞாயிறு, 5 நவம்பர், 2017

சேச்சே... மூணு சீட்டெல்லாம் இங்கே ஆடமாட்டாங்க...


மேய்ச்சல்...
....... நேரம் 
மேகத்தில் தெரியும் வடிவங்கள்....பட்டொளி வீசிப் பறக்கும்....
தாயின் மணிக்கொடி பாரீர்...!"என் செல்ஃபோன் விழுந்துடுச்சு...  எடுத்துக் கொடுங்க...!""காணோமேப்பா....""இருநூறு ரூபாய்தான் ஒரு செல்ஃபோன்...  வாங்கிக்கறீங்களா...?"கட்டி(க்கொண்டிருக்குமி)டம்...கட்டி( முடிக்கப் பட்ட இ)டம்!"அட சீக்கிரம் வழியைத் திறந்து விடுங்கப்பு.. இன்னும் என்னென்னல்லாம் சொல்லிக்கொண்டு நேரத்தைக் கடத்தறது...!"

"சேச்சே...   மூணு சீட்டெல்லாம் இங்கே ஆடமாட்டாங்க...."

தமிழ்மணம்.

23 கருத்துகள்:

 1. இனிய உதயம்..
  அன்பின் நல்வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 2. பனிச் சாரலில் பட்டொளி வீசிப் பறக்கும் தாயின் மணிக்கொடி அழகு.. அழகு..

  பதிலளிநீக்கு
 3. காலை வணக்கம் துரை செல்வராஜூ சர்.

  பதிலளிநீக்கு
 4. ஜெய்ஹிந்த்! படங்கள் எல்லாம் அருமை! மேய்ச்சலில் அது என்ன குதிரை லாயமா? மலைப் பிரதேசத்தில் இப்படிக் கட்டிடங்கள் எழும்புவது எவ்வளவு பாதுகாப்புக் குறைவு! :( ஆனாலும் மனித மனத்தின் பேராசையை ஒழிக்க முடியாது.

  பதிலளிநீக்கு
 5. மலைச்சாரல் கட்டிடமும், தேசியக்கொடியும், தரையில் தவழ நினைக்கும் மேகமும் அழகு.

  பதிலளிநீக்கு
 6. மலைகளை ஆரத் தழுவி முத்தமிட்டுக் கொஞ்சும் மேகங்களை ரசித்துக் கொண்டே இயற்கையை மெச்சிக் கொண்டே தாயின் மணிக் கொடிக்கு ஜெய்ஹிந்த்! படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன!

  கீதா

  பதிலளிநீக்கு
 7. குளிரெடுக்குதே.. கிட்ட வா ! கிட்ட வா.. !
  கொடி பறக்குதே.. மேலே எட்டவா.. எட்டவா !

  பதிலளிநீக்கு
 8. தலைப்பை காணோமே என்று அவசரமாய் ரோல் செய்து பார்த்தால் கடைசியில் மீண்டும் மேலிருந்து ரசித்தேன்

  பதிலளிநீக்கு
 9. ரசித்தேன். எல்லாமே காருக்குள்ளிருந்த படியே எடுத்த பாடங்கள் போல இருக்கின்றன. வெளியே வந்து நின்று நிதானமாக படம் எடுக்க நேரம் இல்லை போலிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 10. அனைத்தும் அருமை. தேசியக்கொடியின் கம்பீரம் மிக அழகு.

  பதிலளிநீக்கு
 11. அத்தனையும் க்யூட் ! தாயின் மணிக்கொடிக்கு ஒரு சல்யூட் !

  பதிலளிநீக்கு
 12. காட்சிகள் அனைத்தும் அருமை

  பதிலளிநீக்கு
 13. வல்லவனுக்குப்- புல்லும் ஆயுதம் பதிவருக்கு படங்களே ஆயுதம்

  பதிலளிநீக்கு
 14. மேகங்கள் முகம் படைத்துக் கண்களும் கொண்டனவே.
  மிக அருமையான கதை ஒன்று படமெடுக்கிறது இந்தப்
  பதிவில். பாரதத்தாயின் மணிக்கொடிக்கு வந்தனம்.

  பதிலளிநீக்கு
 15. அழகான படங்கள்
  உள்ளத்தைக் கவருகிறதே
  பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 16. தேசியக் கொடி தான் இந்தப் பதிவின் ஸ்டார் அய்ட்டம். கிட்டத்தட்ட பார்த்தவங்க யாருமே அதை மிஸ் பண்ணலே...

  பதிலளிநீக்கு
 17. பதிவை பார்த்தது நான் சொல்ல வந்ததை ஜிவி சார் சொல்லிட்டார்.

  பதிலளிநீக்கு
 18. இந்தியாவில் கொடி வானில் கம்பீரமாக பறந்து கொண்டிருக்கும் ஆனால் இங்கே இந்த நாட்டு கொடி உள்ளாடைகளாகவும் இருக்கும்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!