சனி, 1 டிசம்பர், 2018

ஆளுநரின் மனிதநேயம்.

1)  முன்னரும் ஒருமுறை இவரைப் பற்றி பகிர்ந்திருக்கிறோம். 

'ப்ளாக்' - வலைப்பூவில் எழுதி, பெரிய அளவு நிதி திரட்டி உதவி வரும், 'நிசப்தம் அறக்கட்டளை' நிறுவனரும், கவிஞருமான, வா.மணிகண்டன்.


2)  அருணாச்சல பிரதேச ஆளுநரின் மனித நேயம்...இன்று பிறந்தநாள் காணும் எங்கள் தலைமை ஆசிரியர் கௌ அங்கி(ளை)ளுக்கு வாழ்த்து(ங்)கள்.

39 கருத்துகள்:

 1. அன்பின் ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா, மற்றும் அனைவருக்கும் வணக்கம்.. நல்வரவு..

  பதிலளிநீக்கு
 2. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, அக்காஸ், அண்ணாஸ், தம்பிஸ், தங்கைஸ், நட்பூஸ் அனைவருக்கும்..

  கீதா

  பதிலளிநீக்கு
 3. ஆளுநரின் மனித நேயம் பாராட்டத்தக்கது..

  இன்னுமா அங்கே மருத்துவ மனை இல்லாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள்?..

  ஏதேதோ கேள்விகளுடன்
  பலர் களம் இறங்கி இருந்தார்கள் தினமலரில்!...

  என்னமோ உலகம் போற போக்கு...

  பதிலளிநீக்கு
 4. அனைவருக்கும் வணக்கமும் நன்றியும்.

  பதிலளிநீக்கு
 5. மணிகண்டன் அவர்களை நேரிலும் சந்தித்ததுண்டு...சென்னை வெள்ளதில் சுத்தம் செய்த சமயத்தில் இவரும் ஒரு தினம் வந்து கலந்து கொண்டார். அன்று இவருடன் கோட்டூர்புரப் பகுதியில் சென்றோம்....தற்போது பங்களூரில் இருந்து மாறி கோயம்புத்தூரில் வாசம்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பீட்டர் குழுவுடன் இணைந்த போது மணிகண்டனும் பீட்டர் குழுவுடன் இணைந்து கொண்டார்...

   கீதா

   நீக்கு
 6. பதில்கள்
  1. காலை வணக்கம் வெங்கட்... கிட்டுவுடன் காஃபி சாப்பிட வரவேண்டும்...

   நீக்கு
 7. தில்லில ரங்கோலி காணொளியில் மயங்கி நின்றதில் இங்கு வர கொஞ்சம் மிஸ் ஆகிப் போச்சு...ஹா ஹா ஹா அஹ

  கீதா

  பதிலளிநீக்கு
 8. இரண்டு செய்திகளுமே படித்தவை தான். சமீபத்திய கஜா புயலில் கூட அடிபட்டு விழுந்த மின்வாரிய ஊழியரைத் தமிழக அமைச்சரே தோளில் தூக்கிச் செல்வோருடன் தானும் கை கொடுத்துத் தூக்கிச் செல்வது பத்திரிகைகளில் காண முடிந்தது. மனித நேயம் அறவே அற்றுப் போகவில்லை.

  பதிலளிநீக்கு
 9. மணிகண்டன் அவர்கள் நிறைய நல்ல விஷயங்கள் செய்து வருகிறார். வாழ்த்துகள் பாராட்டுகள்! அவருக்கு அவரும் வலைப்பதிவர் என்பதில் மிகவும் மகிழ்ச்சி.

  கீதா

  பதிலளிநீக்கு
 10. மணிகண்டன் அவர்களின் தளம் தொடர்ந்து வாசிக்கும் தளங்களில் ஒன்று. நிறைய நல்ல விஷயங்கள் செய்கிறார்.

  இரண்டாம் செய்தியும் சிறப்பு.

  நல்ல மனிதர்களுக்கு பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 11. வா.மணிகண்டன் பிரமிப்பான மனிதரே... வாழ்த்துவோம்.

  பதிலளிநீக்கு
 12. போற்றுதலுக்கு உரியவர்கள் போற்றுவோம்
  அன்புத் தலைமையாசிரியருக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 13. திருமிகு மணிகண்டன் அவர்கள் சிறப்பான பல செயல்களை செய்து வருகிறார்.... அவரின் சிறப்பே ஒளிவுமறைவு இல்லாமல் இருப்பதுவே...

  தலைமை ஆசிரியர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 14. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்.
  மணிகண்டன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  தலைமை ஆசிரியர் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன், நலமுடன்.

  பதிலளிநீக்கு
 15. திரு. KGG அவர்களுக்கு அன்பின் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!..
  பல்லாண்டு பல்லாண்டு நலமுடன் வாழ்க!.. வளமுடன் வாழ்க!..

  பதிலளிநீக்கு
 16. உதவித் தலைமை ஆசிரியரின் தகவலுக்கு நன்றி.

  கௌதமன் சாருக்கு எங்கள் வாழ்த்துகள். இன்றைவி இன்னும் நலமாக இருக்க வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு
 17. ஆளுனருக்கு சபாஷ்! மனித நேயம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது!

  இரு செய்திகளுமே நல்ல செய்திகள்.

  கீதா

  பதிலளிநீக்கு
 18. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 19. காலையில் பதிவில் பார்க்காமல் விட்டிருக்கேன். கௌதமன் சாரின் பிறந்தநாள் அறிவிப்பை. வாட்சப் மூலம் தெரிய வந்தது. கௌதமன் சாரின் பிறந்தநாளுக்கு எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துகள். இதே போல் என்றென்றும் உற்சாகம் குறையாமல் இருக்கவும் பலவிதமான ரசனைகளோடு கூடிய பதிவுகளால் நம்மை எல்லாம் மகிழ்விக்கவும் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 20. Wishing you a very happy and fun filled birthday Gowthaman sir :)

  Angel..

  பதிலளிநீக்கு
 21. மணிகண்டன் அவர்களுக்கும் கெளதமன் அவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 22. KGG சாருக்கு: ஆனந்தமான இந்நாள் மீண்டும் மீண்டும் திரும்பட்டும்!

  வா.ம.-வை பெங்களூரில் வெ.சா. அஞ்சல் கூட்டத்திற்குச் சென்றபோது பார்க்க நேர்ந்தது. எலெக்ட்ரானிக் சிட்டியிலிருந்து பைக்கில் சி.வி.ராமன் நகருக்கு அந்தக் கூட்டத்திற்காக வந்திருந்தார். சில வார்த்தைப் பரிமாற்றம். அவ்வளவுதான். மீட்டிங் முடிந்ததும் பறந்துவிட்டார்! ’நிசப்தம்’ நற்பணிகள் பலவற்றைச் செய்துவருகிறது.

  பதிலளிநீக்கு
 23. நற்செய்திகளைப் படித்த நிறைவு. வலையுலக
  நிசப்த மணிகண்டன் அற்புத நற்செயல்கள் மேலும்
  வளர வேண்டும். அனைவரின் உள்ளங்களிலும் விளக்கேற்றி வைக்க வேண்டும்.

  ஆளுனருடைய தயாள சிந்தனை எங்கும் பரவட்டும். மிக நன்றி
  ஸ்ரீராம்.
  நம் அன்பு கௌதமன் ஜிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
  எங்கள் ப்ளாகும் அவரும் நீண்ட நாட்கள் நற் செய்திகள் கொடுத்து நம்மை வளம் பெற வைக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 24. வாழ்த்திய வாசகர்கள் எல்லோருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி உரித்தாகுக!

  பதிலளிநீக்கு
 25. ஆஆஆஆவ்வ்வ்வ்வ் கெள அண்ணனுக்கு இன்று பிறந்தநாளோ... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....💐💐💐💐💐💐💐

  பதிலளிநீக்கு
 26. ஆஹா கௌ அண்ணா ஃபோட்டோ...நான் இப்ப துளசியின் கமென்ட் போட வந்தப்பதான் பார்க்கிறேன்...நேற்று அப்புறம் வரலையே...

  கீதா

  பதிலளிநீக்கு
 27. கௌதமன் ஜி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!

  வா மணிகண்டன் பதிவர் தானே! அவரது நற்செயல்கள் பற்றி அறிந்ததுண்டு. அவரது பணி தொடர வாழ்த்துகள்.அருணாச்சல ஆளுநரின் மனித நேயம் பாராட்டப்பட வேண்டியது. மனிதம் வாழ்கிறது..

  பதிலளிநீக்கு
 28. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 29. மணிகண்டன் வலைத்தளத்தில் பயனுள்ள தகவல்கள் வருகின்றன.நல்ல மனிதர்.

  பதிலளிநீக்கு
 30. ஹெட் மாஸ்டருக்கு வாழ்த்துகள்! என்ன கொஞ்சம் லேட். பரவாயில்லை.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!