ஞாயிறு, 30 டிசம்பர், 2018

ஞாயிறு : பஹுத் அச்சா ஹை...

உமானந்தா   தீவிலிருந்துஇன்னும் கொஞ்சம் கிட்டே போகலாம் என்றால் ......
டெலி லென்ஸ் பொருத்திய பின் கொஞ்சம் கிட்டே....
படிகளில் யாரையும் காணவில்லை
பழைய பாலம் ஒன்று இருந்தது என்கிறார்கள்
குருவிகளா இலைகளா?


பிரம்மபுத்ராவுக்கு முதுகு காட்டிக்கொண்டு என்ன செய்கிறார் ?
சொல்லவும் வேண்டுமா என்ன!

பஹுத் அச்சா ஹை... 


39 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, தொடரும் அனைவருக்கும்..
  கீதா

  பதிலளிநீக்கு
 2. பஹூத் அச்சா ஹை சப் குச் ஃபோட்டோஸ்!!! ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 3. இப்பல்லாம் சில சமயம் உங்க பதிவு என் கணினில 6.01 ந்னு வரும் போதுதான் வெளியாகுது....சில சமயம் 6 ஆனதும் வெளி வந்துருது....

  இன்னிக்கும் என் கணினில 6.01 ஆகும் போதுதான் வந்துச்சு....என்னடா இன்று ஞாயிறு உலா இல்லையா? ரெஸ்ட் டேயா தூங்கிட்டாரா ஸ்ரீராம் நு யோசிச்சுட்டே ரிஃப்ரெஷ் செஞ்சா வந்துருச்சு...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்று அப்படிதான் ஷெட்யூல் செய்திருந்தார் kg!!!

   நீக்கு
  2. ஓ! இது கௌ அண்ணாவின் வேலையா!!! ஹா ஹா ஹா..

   இங்க வந்துட்டு நேத்து சண்டை போட ஒன்னுமே இல்லை கீதான்னு பூஸார் ஷாப்பிங்க் போய்ட்டாங்க ...பின்ன...குளிருக்குத் தூங்கிட்டே இருந்தா... எனர்ஜி லெவல எப்படிக் கரைக்கறதாம்...!!!!

   கீதா

   நீக்கு
 4. எனக்கும் அந்தப் படட்தில் குட்டி குட்டிக் குருவிகள் இருப்பதுபோல சட்டென்று தோன்றியது...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காய்ந்து உதிரத் தயாராக இருக்கும் இலைகளும் இருக்கு. குருவிகளும் இருக்கு!

   நீக்கு
 5. இனிய காலை வணக்கம் 🙏. இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் வெங்கட். நன்றி. உங்களுக்கும் அஃதே...

   நீக்கு
 6. துரை அண்ணாவைக் காணலை...

  கீதாக்கா இப்பல்லாம் லேட் ஆகுதே...கீதாக்காவுக்கு பெஞ்ச் கிடையாதா ஸ்ரீராம்...!!!!!!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துரை அண்ணா பதிவும் இன்னும் வெளிவரவில்லை. ​

   நீக்கு
  2. ஆமாம் நானும் துரை அண்ணாவின் பதிவு காணலையேன்னு கவலைப்பட்டேன் வந்துருச்சு ஸ்ரீராம்...எல்லே இளங்கிளி பறக்குது அங்கு ஸ்ரீராம்

   கீதா

   நீக்கு
  3. இந்த வாரம் முழுவதும் முன்னேப்பின்னே வருவேன்.

   நீக்கு
 7. இனிய காலை வணக்கம் சகோதரரே

  என்னவோ இன்று (ஞாயிறு) சீக்கிரம் முழிப்பு வந்து நெட் ஆன் பண்ணி பதிவையும் பார்க்க வந்து விட்டேன். ஆனால் எப்படியும் நான் (இந்தமாதிரி) வருவதற்குள் ஒரு இருபதை (கமெண்ட்ஸை சொல்கிறேன்) தாண்டி விடுவேன். இதை டைப் அடித்து அனுப்புவதற்குள் மேலும் சில கமெண்ட்ஸ் என்னை ஓவர்டேக் செய்தபடி ஓடி விடும். ஹா ஹா ஹா.அப்புறம் காலை முற்பகலை எட்ட ஆரம்பித்து விடும்.

  படங்கள் மிக அழகு. அதற்கு பொருத்தமாய் வாசகங்கள் அழகுக்கு அழகளிக்கின்றன. மரத்தின் வாடிய இலைகளா அவை. எனக்கும் குருவிகள் மாதிரிதான் தெரிகிறது.

  செல்ஃபி எடுக்கும் முன் சிகப்பு கலர் ஸ்வெட்டர் அணிந்திருப்பவர் எடுக்கும் சமயம் அதை புறக்கணித்து இருக்கிறாறோ? அவரின் எதிர்புறம் கம்பிகளுக்கு அழகு செய்கிறதே! இயற்கை படங்கள் மிக அழகாய் வந்திருக்கின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 8. காட்சிகள் ரசனையாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 9. அனைவருக்கும் காலை வணக்கம். அவை குருவிகள் போலத்தான் தெரிகின்றன. படங்கள் சிறப்பு.

  பதிலளிநீக்கு
 10. குளிர் தாக்கும் வேளையில் ,இத்தனை அழகாகப் படம் எடுத்ததற்குத் தனி
  பாராட்டுகள். இலைகளும் குருவிகளும் சூப்பர் ஷாட்.
  னைவருக்கும் காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
 11. காலை வணக்கம். படங்கள், அதிலும் தண்ணீரில் பாறை... நன்றாக இருக்கிறது.

  ஒரே ஆண் நதியினைக் கண்டுகொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லை ஹா ஹா ஹா ஹா ஹா பிரம்மபுத்திரா அதைத்தானே சொல்லுறீங்க!!!

   என் பையன் அடிக்கடி சொல்லுவான் அது ஏம்மா எல்லா ஆறு, மலைகள் எல்லாத்தையும் பெரும்பாலும் பெண் பெயராவே வைச்சு சொல்லுறாங்க...ஆண்கள் என்ன அப்படி மோசமானவங்களான்னு.....

   அப்ப நான் சொல்லுறது பெண்கள் சக்தி வடிவம்...அது எனர்ஜியையும் குறிக்கும் ன்றதுனால இருக்கலாம்...ஆனா பிரம்மப்புத்திரா, கிருஷ்ணா, பரதப்புழா எல்லாம் ஆண்கள் பெயர்தானேடான்னு சொல்லுவேன்...இன்னும் இருக்கு...நெல்லை

   கீதா

   நீக்கு
  2. இன்னொன்னு தாமோதர், அலகாநந்தா, பீமான்னு கூட ஒரு ஆறு உண்டே...

   கீதா

   நீக்கு
 12. வாழ்க நலம்..
  அன்பின் வணக்கம் அனைவருக்கும்...

  பதிலளிநீக்கு
 13. நேற்றிரவு பதிவை வெளியிட ஒப்புக் கொண்டது இணையம்..

  சரி.. என்று தூங்கி விட்டு காலையில் பார்த்தால் - !?...

  இணையம் ஏமாற்றி விட்டது... செய்து வைத்திருந்த வேலைகளை குழப்பி விட்டது...

  அதனால் தான் பதிவு வெளியாவதில் தாமதம்!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துரை அண்ணா ஆமாம் சில சமயம் நாம் செட் செய்து வைத்திருந்தாலும் இணையம் ஏமாற்றுகிறது....பப்ளிஷ் என்பதையும் ப்ரெஸ் செய்து செட் செய்து வைத்திருந்தீங்கதானே...நான் சில சமயம் அதை அமுக்காமல் விட்டிருப்பேன்...அப்போது அது வெளியாகாமல் இருக்கும்...

   கீதா

   நீக்கு
 14. ரம்யமான படங்கள்...
  அனைத்தும் எடுக்கப்பட்ட சூழல் மனதைக் கவர்கின்றது...

  பதிலளிநீக்கு
 15. வணக்கம் கீதா ரெங்கன் சகோதரி

  தங்கள் இணைய பிரச்சனை சரியாகி விட்டது என்று நினைக்கிறேன். வலையுலகில் தங்கள் கருத்துக்களை காண்பது மகிழ்வாக இருக்கிறது. தாங்கள் என் பதிவுக்கு வாருங்கள் எனவும் விண்ணப்பிக்கிறேன். நீங்களும் வந்து பாஸிடிவாக கருத்துக்கள் தந்தால் என் பலம் அதிகரிக்கும். நன்றி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கண்டிப்பாக வருகிறேன் கமலாக்கா...பதிவு போட்டுருக்கீங்களா...என் ப்ளாகரில் காட்டவில்லையே...பார்க்கிறேன் கமலாக்கா

   கீதா

   நீக்கு
  2. தி/கீதா வையாளி சேவை பார்க்கவும் வரவில்லை! :)))) கமலா ஹரிஹரன் பதிவிலே கூடக் கூப்பிட்டிருந்தேன். :) கண்டுக்கலை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   நீக்கு
 16. படங்கள் எல்லாமும் நன்றாக இருக்கின்றன ஸ்ரீராம்ஜி.

  கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் விருந்தினர் என்று இடையில் வர இயலாத நிலை.

  நாளையோடு விடுமுறை முடிகிறது.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 17. இந்த பிரம்மபுத்ரா பிறக்கும் இடத்தில் போய்ப் பார்த்திருக்கோம். திருக்கயிலை யாத்திரையில். நாங்க போன வருஷம் பாலம் கட்டிட்டாங்க. அதுக்கு முன்னர் வரை பெரீஈஈஈஈஈஈஈஈஈஇய படகில் வைத்துச் சங்கிலியால் தான் இழுத்துத் தள்ளிக் கொண்டு எதிர்க்கரைக்குப் போய்க் கொண்டு விட்டிருக்காங்க. பாலத்தை நடந்து தான் கடக்கச் சொன்னார்கள். நடந்தே கடந்தோம்.

  பதிலளிநீக்கு
 18. அந்தப் பையர் எதை அப்படி ரசிச்சுச் சாப்பிடறார்? கேஜிஎஸ்ஸின் பேரன்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பையர் சாப்பிடுவது நெல்லிக்காய் என்று நினைக்கிறேன். அதுதான் புளிப்பு துவர்ப்பு இனிப்பு எல்லாம் சேர்த்து கொடுக்கும். மேலும் முழு நெல்லிக்காயை வாயில் அடக்கலாம்.
   Jayakumar

   நீக்கு
 19. அருமையான படங்கள்.

  எங்கள் ப்ளாக் ஆசிரியர் குழுவினருக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!