ஞாயிறு, 23 டிசம்பர், 2018

ஞாயிறு : நெருங்கி.... நெருங்கி... நெருங்கி...தீவு நோக்கிப் போகிறோம்........போகிறோம்...   எதிரே இன்னொரு  படகு....


அது நகர நகர க்ளிக் க்ளிக் க்ளிக்..


அதோ....   தெரிகிறது உமானந்தா கோவில்...வந்த வழி மறக்குமா?!


கோவில்நோக்கி போய்க்கொண்டே இருக்கிறோம்....


இறங்கும் இடம் நெருங்குகிறது...


தூரக் காட்சிகளும்....


அருகாமைக் காட்சிகளும்....


அது அந்தப் பக்கம்...   இது இந்தப் பக்கம்...


நெருங்கி.....


நெருங்கி....


நெருங்கி...

34 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, தொடரும் அனைவருக்கும்

  வல்லிம்மா! இனிய மாலை வணக்கம்…

  கீதா

  பதிலளிநீக்கு
 2. அழகான படங்கள். படகுப் பயணம் வெகு ஜோர். படகுகளை படம் பிடிப்பது எனக்கும் பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
 3. துரை அண்ணா எப்படி இருக்கீங்க? நல்லபடியாக முடிந்ததா?

  ஸ்ரீராம் இன்று அப்பால வரேன்..இன்னும் கருத்திற்கு படம் எல்லாம் அழகா இருக்கு....இன்று ஆருத்ரா தரிசனம் இல்லையா...ஸோ களி கூட்டு என்று..

  கீதா

  பதிலளிநீக்கு
 4. அட சைக்கிள் கேப்-ல இன்னிக்கு ஃபர்ஸ்ட் வந்துட்டேன் போல....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா வெங்கட்ஜி நான் தான் முதல்னு நினைச்சு வந்தா நீங்க குதிச்சுட்டீங்க!! ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
 5. துரை அண்ணாவின் பதிவு வரலையே ஸ்ரீராம்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வரும் கீதா... சற்று தாமதமாக வரலாம்.

   நீக்கு
  2. ஆமாம் ஸ்ரீராம் பார்த்துவிட்டேன்....

   இப்ப இங்கயும் அவர் கமென்ட்ஸ் பார்த்துவிட்டேன்...

   கீதா

   நீக்கு
 6. அருமை
  மறக்க இயலாத பயணமாகத்தான் இருந்திருக்கும்

  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 8. படங்கள் எல்லாம் அழகு.
  கோவில் செல்ல தோரணவாயிலும், தரிசனம் முடிந்து படகில் திரும்ப காத்து இருக்கும் கூட்டமும் உள்ள படம் அழகு.

  பதிலளிநீக்கு
 9. தலைப்பு திரைப்படப் பாடலோ என்று நெருங்கி, நெருங்கி வந்தேன் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 10. வாழ்க நலம்....

  அனைவருக்கும் வணக்கம்....

  புதிய இடத்தில் இணையம் சரியாக இல்லை...

  நேற்றிரவு பதிவை வெளியிட இணைய வேகம் இல்லை...

  இன்றைய பதிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது...

  நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரச்னை சரியாகி இருக்கும் என நம்புகிறேன் துரை! பிரார்த்தனைகள்.

   நீக்கு
 11. லைஃப் ஜாக்கெட் இல்லையா கன்னியா குமரியில் விவேகாநந்தா பாறைக்குச் செல்லும்படகுகளில் இப்போதெல்லாம் லைஃப் ஜாக்கெட்கொடுக்கிறர்கள்

  பதிலளிநீக்கு
 12. படகுப் பிரயாணத்தில் கூடவே அழைத்துச் செல்லும் உணர்வு. படங்கள் அனைத்தும் பிரமாதம்.

  பதிலளிநீக்கு
 13. படங்கள் எல்லாம் அழகு தான்...

  அந்தத் தீவும் சுற்றுச்சூழலும் மனதிற்கு ரம்யம்...

  ஆனால் எந்த இடம் என்று சொல்ல வில்லையே....

  பதிலளிநீக்கு
 14. போட் படங்களும் அதன் நிழல் தண்ணீரிலும் தெரியும் அந்தப் படங்கள் அட்டகாசம்!!

  வெங்கட்ஜி சொல்லியிருப்பது போல் எனக்கும் போட் படங்கள் எடுக்க ரொம்பப் பிடிக்கும்...

  அந்தப் பாறைகளின் நடுவில் ஒரு ஸ்தூபி போலத் தெரியுதே அந்தப் படமும் செமையா இருக்கு..லாங்க் ஷாட்டும் சரி க்ளோஸ் ஷாட்டும்....

  கீதா

  பதிலளிநீக்கு
 15. படங்கள் எல்லாமே மிகவும் அழகாக இருக்கின்றன.

  படகின் வடிவம் கேரளத்தில் ஓண ரேஸ் படகின் வடிவம் போல் இருக்கிறது.

  இது போன்ற இடம் எல்லாம் இப்படிப் படத்தில் பார்த்தால்தான் உண்டு. போகும் வாய்ப்பு எல்லாம் கிடைக்குமா என்று தெரியவில்லை. மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி இப்படிப் பகிர்ந்து எங்களையும் காண வைப்பதற்கு.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 16. படங்கள் எல்லாம் அழகு.இம்மாதிரிப் படகுகளில் பயணிக்க மனதுக்குப் பிடித்தாலும் நடு நதிப் பிரவாகத்தில் செல்கையில் திக் திக்! காசியில் கிட்டத்தட்ட எங்கள் படகு மூழ்கவிருந்தது. :) நவ பிருந்தாவனம் பார்க்கப் போனப்போப் படகில் மின்சாரம் சரியாக இல்லாமல் துடுப்பும் போட முடியாமல் சுழலில் மாட்டிக் கொண்டு! சுழலில் மாட்டிக் கொண்டதால் மின்சாரம் போயிருக்கு என்பதைப் பின்னர் சொன்னார்கள். அப்புறமா இரண்டு பரிசல்காரர்கள் வந்து கயிற்றைக் கட்டிப் படகை இழுத்துக் கொண்டு போய்க் கரையில் சேர்த்தார்கள். இது நடந்தப்போ எல்லாம் எழுத்தாளி ஆகலைனு நினைக்கிறேன். அதோடு அப்போல்லாம் காமிராவும் கிடையாது.

  பதிலளிநீக்கு
 17. இப்போ இரு வருடங்கள் முன்னர் கன்யாகுமரி போனப்போ விவேகானந்தர் பாறையும், வள்ளுவர் சிலையையும் பார்க்கப் போகலை! வேண்டாம்னு சொல்லிட்டோம். முதல்நாள் தான் அலைகள் பயங்கரமாக எழும்பி வருவதால் படகுப் போக்குவரத்தை நிறுத்தி இருந்தாங்க. நாங்க போன அன்னிக்குத் தான் மறுபடி ஆரம்பிச்சது. கூட்டம் வேறே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அங்க படகுப்பிரயாணம் பிரச்சனை இல்லை. ஏறும், இறங்கும் இடங்கள்தான் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும். நீங்க போகாதது நல்லதுதான்.

   நீக்கு
  2. இதுக்கு முன்னால் 2,3 தரம் போனப்போ போயிருந்தோம். அதனாலேயே ஆர்வம் இல்லை. :)

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!