ஞாயிறு, 9 டிசம்பர், 2018

ஞாயிறு : தூரம் அதிகமில்லை...அறைக்குள்ளே ஒரு காட்சி...


சிறு வெளிச்சம்...


சைலன்ஸ...   செல்ஃபி எடுக்கும் நேரம் இது! 


DOMINOES....  வெஜ் ஹோட்டல் கிடைக்காததால் இதுதான் கதி!

இது சென்னை இல்லை!


இது பல்லாவரம் மலை அல்ல!


சாலைக் காட்சிகள்...


ஓவர்டேக் பண்ணலாமா?


இப்படி எல்லாம் ஸ்தூபி பார்தால் உடனே படம் எடுத்துடணும் கேட்டீங்களா...


மறுபடியும் கேபிள் இல்லாத கம்பங்கள்...


போகும் வழி எங்கும் போட்டோக்கள்...


தூரம் அதிகமில்லை...

சாலைச் சிக்கல்...


மழைத்துளி மழைத்துளி...  


சாலை(யும்) நனைகிறது!29 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் கௌ அண்ணா, ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா, பானுக்கா, நெல்லை, வெங்கட்ஜி அப்பால வரும் அனைவருக்கும்..

  வல்லிம்மாவுக்கு மாலை வணக்கம்…

  கீதா

  பதிலளிநீக்கு
 2. ஓ இன்னும் மலை நதி எல்லாம் போகலை போல இருக்கு....இப்பத்தான் ஊருக்கு வந்து சேர்ந்திருக்காங்கல்ல...

  கீதா

  பதிலளிநீக்கு
 3. அன்பின் ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா மற்றும் சகலருக்கும் இதனால் தெரிவிப்பது என்ன என்றால் அனைவருக்கும் நல்வரவு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

   நீக்கு
  2. ஓஓ, மறந்துட்டேனே, வரவேற்ற வரவேற்கப் போகும் அனைவருக்கும் நன்றி.

   நீக்கு
 4. சைட் ஜன்னல் கண்ணாடியில் தண்ணீர்த் துளி பட்டு தெரித்தல் அழகு...(தண்ணீர்த் துளிதானே!!?)

  கீதா

  பதிலளிநீக்கு
 5. எனக்கு இணையம் இரண்டு நாட்களாக மஹா படுத்தல். ஒரு நிமிடம் இருந்தால் அடுத்த மூன்று நிமிடங்கள் இருக்காது.. போராட்டம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓஒ சாண் ஏற முழம் சறுக்குதோ ஶ்ரீராமுக்கு?:) இது வியாழ பகவானின் திருவிளையாடல்தான்:) ஹா ஹா ஹா:)..

   நீக்கு
 6. பாங்குறும் கணபதி
  பாரத மணிக்கொடி
  கார்முகில் கைவண்ணம்
  கண்ணாடி முழுதும்
  கவிதைத் துளிகள்...

  பதிலளிநீக்கு
 7. கார் ஜன்னல் கண்ணாடியில் மழைத்துளிகள். அற்புதம் கவிதை எழுதச் சொல்லும். மற்றப் படங்களும் நன்றாக இருக்கின்றன. நேபாளத்தில் இதே மாதிரித் தான் நாங்க தங்கிய ஓட்டல் அறையும் இருந்தது. ஜன்னலுக்கு வெளியே இமயமலைக் காட்சிகள்!

  பதிலளிநீக்கு
 8. எல்லோருக்கும் இனிய காலை வணக்கம், நான் கீதா திரை அண்ணன் கீசாக்காவுக்கு விட்டுக் கொடுத்தேன் இன்று:)...

  உல்லாசப் பயணம் இனிதே தொடர வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில்லென்ற மழைத்துளிகள்
   மறைத்ததால்
   துரை அண்ணன்
   திரை அண்ணன்
   ஆகிவிட்டாரோ

   நீக்கு
  2. ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர் மொபைல்ல எப்பவும் திரை என வந்திடுதே:)

   நீக்கு
 9. காலை வணக்கம்.

  படங்கள் அனைத்தும் அருமை. மழைத்துளி - சில்லென்று இருக்கிறது! :)

  எனது பக்கத்திலும் இப்போது தான் சில படங்கள் வெளியிட்டு இருக்கிறேன்! :) [சும்மா ஒரு விளம்பரம் தான் - இன்னிக்கு லேட்!]

  பதிலளிநீக்கு
 10. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 11. இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.
  ஊர் முழுக்கப் பார்த்த பிரமிப்பு வருகிறது.
  படங்கள் அத்தனையும் சூப்பர். மழைத்துளிகள்

  அழகாக மனசில் நடனமாடுகின்றன. பயணம் இன்னும் இனிமையாக அமைய வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 12. //இப்படி எல்லாம் ஸ்தூபி பார்தால் உடனே படம் எடுத்துடணும் கேட்டீங்களா...//

  இந்த படத்தில் ஆறுமுகர் பன்னிருகரத்துடன் காணபடுகிறார்.

  மழைதுளி பட்ட கண்ணாடி வழியே தெரியும் வெண்கோபுரம் அழகு.

  மழைதுளி படங்கள் எல்லாம் அழகு.

  பதிலளிநீக்கு
 13. எல்லா படங்களும் அழகு! குறிப்பாக மழைத்துளி தெறித்திருக்கும் கார் கண்ணாடி கவிதை!

  பதிலளிநீக்கு
 14. ஞாயிறு ரொம்ப தூரமில்லை. இன்னும் 7நாட்கள்தான் இருக்கு.

  பதிலளிநீக்கு
 15. எந்த இடமென்று சொல்லமலேயே இரண்டாவதுபதிவு அசாமா என்று கேட்டிருந்தேனேஊர்திகளைப் பார்த்தால் அசாமா இல்லை விஜய வாடாவா என்று நினைக்கத் தோன்று கிறது

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!