சனி, 29 டிசம்பர், 2018

காத்துக் கொண்டிருக்கும் அற்புதம்
1)  நேர்மறை எண்ணங்களும் நேர்மறைச் செய்கைகளும் எவ்வளவு நல்லது எண்பதுகற்கு உதாரணம்...


2)   கேரளா  :  வழக்கம் போல கூடியிருந்தோர் ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பார்க்கையிலே அங்கு வந்த கீதா சந்தோஷுக்கு மட்டும் மனம் கேட்கவில்லை.  சாலையில் ரத்தம் பெருக்கெடுக்க துடித்துக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களையும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவர்களின் உயிர் காத்துள்ளார்.


3)  டெல்லி  :  தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த ஒரு தாயையும் அவள் ஒருவயது குழந்தையையும் காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுநர். ஆனால்...    அவர் எங்கே?4)  நம்பிக்கை மனுஷி ஷர்மிளா

"நாம் உயிரோடு இருக்கிறோம் எனில், அதற்கு ஏதோ அர்த்தம் உள்ளது. வாழ்க்கையில் தாங்க முடியாத சோகங்கள் நிகழும்போது, உயிரை விட்டு விடலாமா என, சிலருக்கு தோன்றலாம்.
ஆனால், கொஞ்சம் பொறுத்து, அந்த சோகத்தை கடந்து விட்டால், நமக்காக ஓர் அற்புதம், நிச்சயம் காத்துக் கொண்டிருக்கும். எதற்குப் பின்னாலும், ஒரு வாழ்க்கை இருக்கிறது அனைவருக்கும். அதுதான் நிரந்தரம்."
5)  

27 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, தொடரும் அனைவருக்கும்

  வல்லிம்மா! இனிய மாலை வணக்கம்…

  கீதா

  பதிலளிநீக்கு
 2. ஹை நான் இன்னிக்கு பெஞ்ச் மேல நிக்காம தப்பிச்சுட்டேனே!!! ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா... ஹா... ஹா... பெஞ்ச் வைக்க மறந்துட்டேனேன்னு பார்த்தேன்!

   நீக்கு
 3. இரண்டாவது செய்தி நானும் படித்தேன்.

  மூன்றாவது செய்தி - சுட்டி எதுவும் இல்லையே ஜி....

  அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போது மறுபடி சேர்த்திருக்கிறேன். பாருங்கள் வெங்கட் வருகிறதா என்று...

   நீக்கு
  2. பார்த்து விட்டேன் ஜி. இப்போது வேலை செய்கிறது.

   எங்களூர் ஆட்டோ ஓட்டுனருக்கு வாழ்த்துகளும். இப்படியான நல்ல மனிதர்கள் தான் நமக்கு ஒரு எனர்ஜி பூஸ்டர்ஸ்!

   நீக்கு
  3. இரண்டு உயிரை காப்பாற்றியவர் எங்கே எனப் படிக்கும் போது வருத்தம் மிஞ்சுகிறது.

   நீக்கு
 4. நடிகர் தனிஷ் சூப்பர்!! நல்ல மனம் வாழ்க!!

  கீதா

  பதிலளிநீக்கு
 5. கீதா சந்தோஷுக்கு எத்தனை பாராட்டுகள் சொன்னாலும் தீராது!

  சூப்பர்..ஒரு பெண்ணாகத் தைரியமான செயலும் கூட. வாழ்த்துகள்!

  அவர் பெண்களின் பெயர் அழகா இருக்கு!!

  கீதா

  பதிலளிநீக்கு
 6. ஷர்மிளாவின் வரிகள் அவருக்கு நிகழ்ந்தது அவர் தைரியம் எல்லாம் பிரமிப்பு என்றால்... அதே வரிகள் அதற்கு முந்தைய செய்திக்குப் பொருத்தமாகக் கொள்ளலாம் ஒரு சிறு சண்டைக்கு உணர்ச்சிவசப்பட்டு... எடுத்த முடிவு.....அந்த அம்மா அப்படி முடிவு எடுத்திருக்கலைனா .....

  ஹையோ ஸ்ரீராம் ஷா செய்தி அழுதுவிட்டேன் ....மனம் என்னவோ செய்யுது...இரு உயிரைக் காப்பாற்றியவர் ..ஹையோ..இப்படி அவர் ....நல்லது செய்யப் போய்...மனம் கனத்துவிட்டது ஸ்ரீராம்....எனக்கு என்னென்னவோ கேள்விகள் வருது வேண்டாம்.....

  கீதா

  பதிலளிநீக்கு
 7. இன்றைய தொகுப்பின் சிலவற்றை படித்திருக்கின்றேன்...

  மனதை கனக்கச் செய்பவை...

  என்ன செய்வது?....

  பதிலளிநீக்கு
 8. நடிகர் தனிஷ் அல்லாடிக்கு வாழ்த்துகள்.
  ஷர்மிளா வியக்க வைத்தார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிறைய பேர்கள் ஸ்கைரப்(scribe) எழுதுகிறார்கள்(நான் உட்பட),ஆனால் அவர்கள் கூடவே பத்திரிகை ஆட்களை அழைத்துச்சென்று அதை செய்தியாக்குவதில்லை. தனிஷின் செய்கை விளம்பர ஸ்டண்ட் என்று தோன்றுகிறது.

   நீக்கு
  2. இதில் ஒரே ஒரு நன்மை இதை பார்த்து விட்டு அவருடைய அபிமானிகளில் யாராவது ஒருவர் scribe எழுத முன்வரலாம்.

   நீக்கு
 9. பாவம் ஆட்டோடிரைவர்... இப்படி முடிவு நேர்ந்தால் யாருதான் உதவி செய்ய ஓடி வருவாங்க?!

  பதிலளிநீக்கு
 10. சில நாட்களுக்கு முன் தில்லையகத்தார் ஒரு பதிவு எழுதி இருந்தது நினைவுக்கு வந்தது கீதா சந்தோஷ் செய்கை பொல் இருந்தது பெண்களே இம்மாதிரி நேரத்திலுதவுகின்றனரோ

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் சகோதரரே

  இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை.
  நடிகரின் இரக்கமுள்ள செயல் பாராட்டத்தக்கது.

  கீதா சந்தோஷம், ஆட்டோ டிரைவர் ஆகியோரின் மனிதாபிமான செயல் போற்றுதலுக்குரியது.

  ஷர்மிளாவின் தைரியம், தன்னம்பிக்கை வியக்க வைக்கிறது. தன்னம்பிக்கையை அவரிடம் கற்று கொள்ள வேண்டியது அவசியம். அனைவரும் வாழ்க வளமுடன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 12. அந்த நடிகர் தொடர்ந்து நல்லது செய்ய வாழ்த்துகள். கீதா என்று பெயர் வைத்தாலே அவர்கள் சாதிப்பார்கள். கீதா சந்தோஷ் என்றும் வாழ்க வளமுடன். அந்த ஆட்டோ ட்ரைவரையும் காத்திருக்கலாமே. கடவுளே மனம் பதைக்கிறது.
  .

  பதிலளிநீக்கு
 13. அனைவருக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 14. எல்லா தகவலும் அருமை. உதவும் மனதை, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வது என்று இருக்கிறது.
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
  ஆட்டோ ஓட்டுனர் செய்தி மனதை கஷ்டபடுத்தி விட்டது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!