ஞாயிறு, 16 டிசம்பர், 2018

ஞாயிறு : இவ்விடம் போட்டோ எடுக்கக்கூடாது

அங்கே தெரிவது என்ன இடம்?  போட்டோ எடுத்துப்போம்....  உமானந்தா கோவில்..  ப்ரம்மபுத்ரா நதியில் இருக்கும் ஒரு தீவுக்கோவில்.
படகில் போகவேண்டும்
அஸ்ஸாம் அரசு 20 ரூபாய்க்கு கொண்டு போய் திரும்ப அழைத்தும் வந்து விடுகிறார்கள்.


படிக்கட்டுகளில் ஆரம்பத்தில் வெள்ளரிகாய் அன்னாசிப் பழம் இவற்றைத் துண்டு போட்டு மற்ற சாட் சமாச்சாரங்களுடன் விற்கிறார்கள்.  இங்கு இவர் விற்பது சில்லுனு ஒரு....


இவ்விடம் போட்டோ எடுக்கக்கூடாது என்ற தடையை மீறி ஒரு ஹனுமாரைக் கொண்டுவந்தோம்  ஆனால் அம்மன் கோவிலுக்குப் போகும் வழியில் போனே ஆஃப் செய்துவிட்டதால் போட்டோ இல்லை..


நாம் படகிலிருந்து இறங்கிப் போய் ஒரு 250 படிகள் ஏறி பின் அதே அளவு தீவின் நடுப்பகுதிக்கு இறங்கி நதி மட்டத்தில் இருக்கும் கோவிலை அடையலாம்

33 கருத்துகள்:

 1. அன்பின் ஸ்ரீராம் , கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

   நீக்கு
  2. நல்வரவு தெரிவித்த துரை இனி தெரிவிக்கப் போகும் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கம்.

   நீக்கு
 2. அழகான படங்கள்.. மனதைக் கவர்கின்றன...

  பதிலளிநீக்கு
 3. ஸூப்பர் கீழிருந்து மேல் இரண்டாவது படம் மிகவும் அழகு.

  பதிலளிநீக்கு
 4. படங்கள் அனைத்தும் அருமையாக வந்திருக்கின்றன. எல்லாமும் அழகு! இம்முறை விபரங்களைக் கேட்டு வாங்கிட்டீங்களா இல்லைனா படங்களோடு கேஜிஎஸ்ஸே கொடுத்துட்டாரா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதாக்கா.. காலை வணக்கம். கேட்டுதான் வாங்கினேன்! கேட்டு வாங்கிப் போட்ட விவரம்!

   நீக்கு
  2. ஹிஹி நான் அவசரமாய்ப் படிக்கையில் காலை வணக்கம் கேட்டு வாங்கினேன் என்று நீங்கள் சொல்வதாய்ப் படிச்சுட்டேன். அப்புறமாத்தான் ம.ம.வில் ஏறியது.

   நீக்கு
  3. வாங்க கீதாக்கா.. காலை வணக்கம்.

   கேட்டுதான் வாங்கினேன்! கேட்டு வாங்கிப் போட்ட விவரம்!


   இப்படி அமைச்சிருக்கணும் வார்த்தைகளை!! சரியா இருந்திருக்கும்!

   நீக்கு
 5. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா கில்லர்ஜி பானுக்கா இனி வரும் எல்லோருக்கும்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். பயணங்கள் முடிந்ததா?

   நீக்கு
 6. பெங்களூரு வந்தாச்சு நேற்று ஆனால் இங்கு 4 நாள் இல்லாததால் பணிகள் காத்திருக்கு....அதான் லேட்டு...வேலை எல்லாம் முடிச்சுட்டு அப்பால வரேன்...நிறைய பதிவுகள் இருக்கு வாசிக்கன்னு நினைக்கிறேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 7. ஸ்ரீராம் ஒரு படம் படுத்துக் கொண்டு இருக்கிறதே!!!! மேலிருந்து இரண்டாவது படம் ....நேராக்க முடியலையோ...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், நானும் கவனிச்சேன், கேட்க நினைச்சு மறந்துட்டேன்.

   நீக்கு
  2. சரிசெய்து விட்டேன். நன்றி.

   நீக்கு
 8. தண்ணீர் எல்லாம் வழிஞ்சு ஓடி வந்துரும் போல இருக்கு அந்த ரெண்டாவது படம் கவிழ்ந்து இருப்பதால்..சென்னை வர வந்துடாம.... ஹா ஹா ஹா ஹாஅ

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா... ஹா.... ஹா... பெய்த்தா புயலும் சென்னையை விட்டு நகர்ந்து விட்டதாம். இப்படியாவது தண்ணீர் கிடைக்கட்டுமே!!!

   நீக்கு
 9. காலை வணக்கம். படங்கள் நல்லாவே வந்திருக்கு.

  பதிலளிநீக்கு
 10. அருமையான படங்கள்.. பனி மூட்டத்துடன் எடுத்த படங்கள் மிக அழகு.

  அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் வல்லிம்மா. நன்றி (கே ஜி எஸ் சார்பில்)

   நீக்கு
 11. தீவின் நடுவே அருமையான கோயில். வாய்ப்பு கிடைக்கும்போது பார்க்கும் ஆவல் ஏற்பட்டது.

  பதிலளிநீக்கு
 12. அழகான படங்கள்.
  தீவுக் கோவில் படங்கள் அழகு.
  படகு சவாரி சுகமாய் இருக்கும். நீர்நிலை, தீவு பார்க்கவே அழகு.

  பதிலளிநீக்கு
 13. படங்கள் வெகு அழகு. இருபது ரூபாய்க்கு படகில் அழைத்துப்போய் கொண்டும் விடுகிறார்களா? ஆச்சர்யம்!

  பதிலளிநீக்கு
 14. படங்களில் இயற்கை எழில் கொஞ்சுகிறது. அருமை.

  பதிலளிநீக்கு
 15. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. ஏரியின் நடுவே தீவு போல இருக்கும் குன்று ரொம்ப அழகு.

  பனி நேரம் என்று போட்டோக்களில் தெரிகிறது.

  கீதா

  பதிலளிநீக்கு
 16. 20 ரூபாய் என்பது ஆச்சரியம்!!

  கீதா

  பதிலளிநீக்கு
 17. போகுமிடம் அஸ்ஸாமா என்று கேட்டிருந்தேனே சரியான கெஸ்தானே

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!