இசைக்கருவிகள் காற்றுக் கருவிகளுக்குப் பின்
நரம்பு வாத்தியங்கள்
இவை சிதார் சாரங்கியின் முன்னோடி என்பதை விட பின்னோடிகள் என்பதே சரியாக இருக்கலாம்
உலோகத்தால் செய்யப்பட தாளக்கருவிகள்
வடகிழக்கிந்திய நாயனம்?
Aztek மத சம்பிரதாயங்களும் சமூக வாழ்க்கையும் தான் உலக நாகரிகத்தின் முன்னோடி என்கிறார்கள்
இந்த பதாகையில் என்னவோ மிஸ்ஸிங். கல்யாண ஆல்பம் பார்ப்போர் வேகவேகமாக பார்க்கும் மனநிலையில்.....
இதிலும் இல்லை நாம் தேடிய இந்து மதம். எங்களுக்கு கொஞ்சம் அரசியல் வாடை தெரிந்தது
எங்கெங்கு நோக்கினும் மூங்கில்
விவசாயத்துக்கு முன் வேட்டை தான் உணவுக்கு வழி
இசைக்கருவியா தலையணியா?
வடகிழக்கில் கிறிஸ்தவ கேந்திரங்கள்
டான் போஸ்கோவின் குடும்ப விவரங்கள்
டான் போஸ்கோ உயிரோட்டமான பதுமை
திரும்ப மாட்டேன் என்று அ டம் பிடிக்கும் படம்
ஊரை சொல்லவேண்டாம் என்றாலும் வீடுகளின் மாதிரி வடிவங்கள் வியக்க வைக்கின்றன
படத்தில் தெரியும் முப்பரிமாணம் !!!
இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் தொடரும் அனைவருக்கும்
பதிலளிநீக்குகீதா
இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.
நீக்குஅன்பின் வண்க்கம் அனைவருக்கும்..,
பதிலளிநீக்குநல்வரவு துரை.
நீக்குதினம் நான் வரலைனாக்கூட வரவேற்புக் கொடுப்பார் துரை. இன்னிக்கு ஒருநாளாவது நாம கொடுக்கலாமே! :)))
நீக்குவணக்கம். வாங்க... வாங்க...
நீக்குஎல்லாப் படங்களும் அருமை. வந்திருக்கும் கீதா/ஶ்ரீராமுக்கும் மற்றும் வரப்போகும் அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குஅன்பு கீதா, துரை செல்வராஜு,ஸ்ரீராம் அனைவருக்கும் இனிய ஞாயிறு வணக்கம்.
நீக்குமீண்டும் வருகிறேன்.
வாங்க வல்லி! இரண்டு கீதாவும் இருக்கோம். :)
நீக்குவல்லிம்மா வாங்க வாங்க!!
நீக்குஅதானே கீதாக்கா சொன்னது போல ரெண்டு கீதாவும் இருக்கோம்...
கீதாக்கா சொல்லியிருக்கும் கருத்து எனக்கும் தோன்றி சொல்ல வந்தேன். அவங்க சொல்லிட்டாங்க. அதாவது சிந்துசமவெளி, ஆப்பிரிக்க, என்று ஒவ்வொன்றும் சொல்லப்படுகிறது. ஆதிச்சநல்லூர் அந்த அகழ்வாராய்ச்சினால் சொல்லப்படுகிறதோ?
கீதா
வாங்க கீதாக்கா... நல்வரவும் வணக்கமும்.
நீக்குவாங்க வல்லிம்மா... இனிய காலை வணக்கம்.
நீக்குஉலக நாகரிகத்தின் முன்னோடி என இன்னும் எத்தனை கண்டுபிடிப்புகள் வருமோ! மேற்கே சிந்து சமவெளி நாகரிகம் தான் முன்னோடி என்போர் சிலர், மதுரைக்கு அருகே ஆதிச்சநல்லூர் தான் முதல் நாகரிகம் என்போர் சிலர்! இன்னும் ஆப்பிரிக்கக் கண்டம் தான் முன்னோடிஎன்று!
பதிலளிநீக்குஆமாம்... ஆமாம்.. அதே... அதே...
நீக்குவாத்தியக்கருவிகளின் படங்கள் எல்லாம் ஆச்சரியமாக இருக்கின்றன. எங்கும் அடிப்படை ஒன்று தான்! மற்றவை பற்றிக் கருத்துக் கூற ஒன்றுமில்லை. :(
பதிலளிநீக்குஆமாம்... ஆமாம்.. அதே... அதே...
நீக்குமிகப் பெரிய ம்யூசியம் போல் தெரிகிறத்யு.
பதிலளிநீக்குபல விஷயங்களை இன்றைய படங்கள் சொல்லுகின்றன.
//Aztek மத சம்பிரதாயங்களும் சமூக வாழ்க்கையும் தான் உலக நாகரிகத்தின் முன்னோடி என்கிறார்கள்//
ஓ புதிய தகவல். முதலில் aztek மதம் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.. கூகுள் தேவதையிடம் கேட்டுப் பார்க்கிறேன்
கீதா
கேட்டுப்பாருங்கள் கீதா...
நீக்குஶ்ரீராம் பிசியா? இல்லைனா இன்னமும் எழுந்துக்கலையா? காணோமே!
பதிலளிநீக்குகாலையிலேயே எழுந்து விட்டேன். நேற்று இரவு முதல் மிக அடிக்கடி கரண்ட் போகிறது. போயிட்டு போயிட்டு வரும்! இப்போதும்! மேலும் இரண்டு நாட்களாய் உடல் நலமில்லை. சீஸனல் கோளாறு...
நீக்குஸ்ரீராமுக்கு ஏதோ பிரச்சனை என்று தெரிந்தது. கொஞ்சம் டல்லாகிப் போனது போலத் தோன்றியது.
நீக்குஉடம்பு சரியில்லையா...பார்த்துக்கோங்க ஸ்ரீராம் ப்ளீஸ் டேக் கேர்....
சீஸனல் கோளாறு?? ஜல்பு, தொண்டை கீச்கீச், இத்யாதிகள்???
கீதா
ஆமாம், மாங்கொட்டைக்குழம்பு சாப்பிடக்கூட வரலை ஸ்ரீராம்! :(
நீக்குவந்துட்டேனே....
நீக்கு//சீஸனல் கோளாறு?? ஜல்பு, தொண்டை கீச்கீச், இத்யாதிகள்???//
நீக்குஅதே... அதே...
ஆஸ்டெக், மாயன் ,எகிப்திய நாகரீகம் எல்லாமே சிந்து சமவெளியை ஒட்டி
பதிலளிநீக்குஇருப்பதாகவும் சொல்வார்கள்.
எப்படியும் கீதா சொல்வது போல நம் மதுரைதான் முதலில் வந்திருக்கும் என்று தோன்றுகிறது.
வல்லிம்மா...தமிழகத்தில் மதுரை, காஞ்சீபுரம் இரண்டும் பழம்பெருமை வாய்ந்தவை. மதுரையில் சுத்தத் தமிழ் சம்பந்தமான இலக்கியங்கள், காஞ்சீபுரத்தில் சமஸ்கிருதம், தமிழ் கலப்புள்ள நாகரீகம். இவை இரண்டும் 2000+ வருடங்கள் பழமையானவை. 'நகரேஷு காஞ்சி'- இங்குதான் பெளத்த, சமண, சைவ, வைணவ பல்கலைக்கழகங்கள், கலைக்கூடங்கள் இருந்தன. இப்போதும் விஷ்ணு காஞ்சி, சைவ காஞ்சி என்பதுபோன்று இடங்கள் அழைக்கப்படுகின்றன.
நீக்குமுக்தி தரும் நகர் ஏழில், முக்கியமாம் கச்சி தன்னில் அத்திகிரி அருளாளர்க்கு அடைக்கலம் நான் புகுந்தேனே
என்று அடைக்கலப்பத்து குறிப்பிடுகிறது. வாரணாசி, அயோத்தி, காஞ்சி, மதுரா-இது வட மதுரா, துவாரகை, உஜ்ஜெயின், ஹரித்துவார்னு ஞாபகம். ஆனால், தமிழ் கலாச்சாரத்தில், மொழியில், பண்பாட்டில் மதுரை முன்னோடி.
ஆஹா.. மாயனை நினைவூட்டி விட்டீர்களே, வல்லிம்மா..
நீக்குநாள் பூரா பேசிக் கொண்டிருக்கலாம்..
ஜீவி சார்...மெக்சிகோ போயிருக்கீங்களா? நான் செஷன் இட்ஸா போயிருக்கிறேன். அவங்க கலாச்சாரம் கொஞ்சம் வேறுபட்டது. ஏழாவது படத்தைப் பார்த்தபோது எனக்கு சென்ஷன் இட்ஸாதான் ஞாபகத்துக்கு வந்தது.
நீக்குசுவாரஸ்யம்.
நீக்குஎனக்கு டின் டின் நினைவு வந்தது.
நீக்கு@ ஜீவி சார்,@ முரளி மா
பொன்னியின் செல்வன் படித்துக் கொண்டிருக்கிறேன்.
1100 ஆண்டுகளுக்கு முன் அவர்கள் இவ்வளவு
முன்னேறி இருக்கிறார்கள் என்றால் அவர்களது
முன்னோர்கள் அதுக்கும் முந்தியவர்கள்
எல்லோரும் எவ்வளவு நாகரிகம் படைத்தவர்களாக இருக்க வேண்டூம்
இன்னும் கண்ணனின் த்வாரகைக் கடலில் கண்டு பிடிக்க வேண்டியவை எத்தனையோ இருக்கிறதே..
அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்!
பதிலளிநீக்குபடங்கள் எல்லாம் அழகு.
பதிலளிநீக்கு//வடகிழக்கிந்திய நாயனம்?//
நம்மூரில் சாமி வரும் முன் கட்டியம் கூறி கொண்டு முன்னே வாசிக்க படும் வாங்கா வாத்திய இசைக்கருவி போல் இருக்கிறது.
நன்றி கோமதி அக்கா.
நீக்குஇந்தத்தடவை படங்கள் வித்தியாசமாகவும் அழகாவும் இருக்கு.
பதிலளிநீக்குவரலாறு எழுதுபவரைப் பொறுத்து மாறும்.உலக வரலாறுக்கு முன்னோடி பாரதம்தான்.
நன்றி நெல்லை.
நீக்குமியூசியத்து புகைப்படங்கள் அருமை ஜி
பதிலளிநீக்குநாயனம் என்பதை நாணயம் படித்து விட்டேன் ஹி.. ஹி..
எனக்கும் அப்படித் தான் தோன்றியது...
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குவணக்கம் பானு அக்கா... வாங்க.. வாங்க...
நீக்குகாலை வணக்கம். ஹெவி சப்ஜெக்ட். மாட்டிக் கொள்ளக்கூடாது என்று ஊள்ளுணர்வு சொல்கிறது. எதையும் ஆழ பார்ப்பதைத் தவிர்க்க முடியாததும் இன்னொரு முடியாமை. படக் கல்வியாய்
பதிலளிநீக்குஉருப்படியான விஷயத்தைத் சிரமப்பட்டு தொட்டுச் சென்றமைக்கு பாராட்டுகள்.
* உள்ளுணர்வு
பதிலளிநீக்குஹெவி சப்ஜெக்ட்? அபுரி.
நீக்குசுவாரஸ்யம் அளிக்கும் பொருட்கள். நல்லதொரு படத் தொகுப்பு.
பதிலளிநீக்குநன்றி ராமலக்ஷ்மி.
நீக்குஅப்பாடா...! காருக்குள்ளே இருந்து எடுக்கும் அற்புத படங்கள் இந்த வாரமும் இல்லை...
பதிலளிநீக்குநன்றி...
நன்றி DD.
நீக்குஸ்ரீராம், ஜல்ப்பு சீக்கிரம் உங்களை விடட்டும்.
நீக்குவித்தியாசமான படங்கள்,. இப்படி ஒவ்வொரு மாநிலத்திற்கும், ஏன் பகுதிக்குமே கூட, பண்டைய நாகரீகத்தின் சுவடுகளாய் இசை, நடனம், வாழ்வியல் என்று பல உண்டு.
பதிலளிநீக்குஅதுவும் மலைவாழ் மக்களின் அதுவும் பழங்குடியினரின் வாழ்வியல் இப்போதைய நாகரீகத்திற்கு ஏற்றாற் போல் மாறினாலும் இன்னும் அவர்களது பாரம்பரியம் கடைப்பிடிக்கப்படுகிறது என்றே தோன்றுகிறது.
இப்போது நான் பணிக்குச் செல்லும் இடத்தில் என் எதிரே அமர்ந்து வேலை செய்யும் பெண், ஊட்டி படுகா. நிறைய தெரிந்து கொள்கிறேன். அதை வைத்து எழுதலாம் ஒரு கதை...
கீதா
அடுத்த கதை ரெடின்னு சொல்லுங்க,,!
நீக்குநன்றி கீதா.
படகர்கள் வாழ்க்கையில் இப்போதெல்லாம் நிறைய நவீன சமாச்சாரங்கள் புகுந்து விட்டன! முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னால் மிகவும் வெள்ளந்திகளாக இருந்த மாதிரி இப்போதில்லை! பொய் பித்தலாட்டம் செய்வதைக் கூட சமவெளி மக்களிடமிருந்து கற்றுத் தேர்ந்து விட்டார்கள்.
நீக்குஒப்பீட்டளவில் தோதுவர்களும் குறும்பர்களும் தான் பழைய மலைப்பிரதேச கலாசாரத்தில் இன்னமும்! நாகரீக வாழ்க்கை இன்னமும் அவர்களுக்கு ஒட்டவில்லை.
அழகான படங்கள்...
பதிலளிநீக்குஅருமை.
நன்றி குமார்.
நீக்குபடங்கள் வித்தியாசமாய் இருக்கின்றன தலைப்பில் இருக்கும் விஷயங்கள் குறித்துப்பதிவில் இருக்கும் என்று நம்பினேன்
பதிலளிநீக்குஅதற்காகத்தான் அப்படி தலைப்பு ஸார்...
நீக்குசிங்கங்கள் வரலாறுகளை எழுதாதவரை, வேட்டைக்கதைகள் யாவும் வேட்டைக்காரர்களின் பெருமையையே பேசும் என்னும் ஆப்பிரிக்கப் பழமொழி நினைவுக்கு வருகிறது. அருங்காட்சியகத்தின் முந்தைய பதிவுகளையும் பார்த்தேன். நல்ல முறையில் பேணப்படுவது மகிழ்வளிக்கிறது. நிறைய விஷயங்கள் அறிந்துகொள்ள முடிகிறது.
பதிலளிநீக்குசரியாகச் சொன்னீர்கள். நன்றி கீதமஞ்சரி.
நீக்குஇன்று காலையில் இருந்தே மன உளைச்சல்.. ஏனென்று தெரிந்தாலும் சொல்வதற்கில்லை...
நீக்குகீதமஞ்சரி அவர்களின் கருத்தை வழி மொழிகின்றேன்...
இனிய மாலை வணக்கம். தந்திருக்கும் படங்கள் அனைத்தும் அழகு.
பதிலளிநீக்குபெரும்பாலான வட கிழக்கு மாநிலங்கள் அனைத்துமே நன்றாக இருக்கும். மிஜோரம் தவிர மற்ற மாநிலங்களுக்கு சென்று வந்த நினைவு இப்போதும் மனதில்!
படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன . நிறைய செய்திகள். புதியதொரு மதம் பற்றிய பெயர் இதுவரை கேள்விப்பட்டதில்லை.
பதிலளிநீக்குதுளசிதரன்