25.9.25

கதவைத் திற.. அவசரம்...

 என் அண்ணன் மகனுக்கு நான் போன் பேசியபோது காலை ஆறரை மணி.  முதலில் அண்ணனைத்தான் அழைத்தேன்.  அவர் போனை எடுக்கவில்லை என்றதும் உடனடியாக அண்ணன் மகனை அழைத்தேன்.  அவசரம்.

18.9.25

There are two types of குழம்பு available... Wait.. I will ask them to serve both..

 ​சாப்பாடு இங்குள்ளதற்கும், அங்கு உள்ளதற்கும் வித்தியாசமாய் இருக்கும் என்று தெரியும்.  ஆனால் இப்படி எதிர்பார்க்கவில்லை.