25.8.22

புலிக்கு பலி

 உத்தரப்பிரதேசத்தில் பிலிபிட் என்றொரு இடம் இருக்கிறது.  இங்கு இந்த ஊரின் 23 சதவிகித அளவு வனங்களால் சூழப்பட்டதுதான்.  இந்த ஊரில் உள்ள வனப்பிரதேசத்தை 2014 ல் மத்திய அரசு  புலிகள் சரணாலயமாக அறிவித்தது.  இங்கு சுமார் 25 புலிகள் இருக்கக்கூடும் என்கிறது பழைய தகவல் ஒன்று.