Sunday, November 20, 2016

ஞாயிறு 161120 :: ஒப்பனை செய்து கொண்ட காய்கறிகள் - நெல்லைத்தமிழன்கண்கவர் காய்கறிகள்!  எதெது என்னென்ன என்று கண்டு பிடிக்க முடிகிறதோ?19 comments:

வெங்கட் நாகராஜ் said...

அழகான வேலைப்பாடு..... இதற்கென்றே சில தனி வகுப்புகள் Catering படிப்பவர்களுக்கு எடுக்கிறார்கள்......

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

middleclassmadhavi said...

Beautiful!
Yes, enna kaikari enru kandupidikka mudigiradhu!! :-))

கரந்தை ஜெயக்குமார் said...

ஒவ்வொன்றும்அழகு
தம +1

கோமதி அரசு said...

பரங்கிகாய், தர்பூசணி, , பச்சை தர்பூசணி, வெள்ளரி பழம் போல் தெரிகிறது.

கோமதி அரசு said...

அழகான கலைநயத்தோடு செய்யப்பட்டவை, பகிர்வுக்கு நன்றி.

Bhanumathy Venkateswaran said...

அடடா! கீரனிப் பழம், வெள்ளரிக்காய், மஞ்சள் பூசணி(பரங்கி காய்), தர்பூசில் கண்ணில் ஓற்றிக் கொள்ளக் கூடிய திறமை!

Anuradha Prem said...

அழகனா ஒப்பனைகளில்....musk melon, water melon னும்..

KILLERGEE Devakottai said...

இதுவும் ஒரு கலைதான் எல்லோராலும் செய்ய முடியாதே... அற்புதம்

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

விருப்பம் வரவைக்கும் அழகு

வை.கோபாலகிருஷ்ணன் said...

’பார்த்தாலே பசி தீரும்’ என்பதன் தாத்பர்யம் இதுவே என நினைக்கத்தோன்றுகிறது.

இவற்றையெல்லாம் ஒப்பனை செய்தவர் யாரோ? அவருக்கு என் பாராட்டுகள்.

காட்சிப்படுத்தியுள்ள ‘நெல்லைத் தமிழன்’ அவர்கள் + பதிவிட்டுள்ள ‘ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’ ஆகிய இருவருக்கும் என் நன்றிகள்.

Dr B Jambulingam said...

நல்ல ரசனை.

G.M Balasubramaniam said...

இம்மாதிரி ஒப்பனை செய்யப்பட்ட காய்கறிகளை திருமண வரவேற்பு களில் பார்த்திருக்கிறேன் கல்;ஐ நயத்தோடு வேஸ்டேஜும் அதிகம்

திண்டுக்கல் தனபாலன் said...

அழகு...

S.P.SENTHIL KUMAR said...

அட்டகாசம்..!
த ம 7

Bagawanjee KA said...

காய்கறியிலும் கலைவண்ணம் கண்டவர் யாரோ /வாழ்த்துக்கள் :)

பரிவை சே.குமார் said...

அழகு

'நெல்லைத் தமிழன் said...

நன்றி ஸ்ரீராம்.. வெளியிட்டமைக்கு.

நன்றி வெங்கட்.

நன்றி மிடில்கிளாஸ் மாதவி. அதில் ஒரு பழம் பப்பாளி என்று நினைக்கிறேன். கண்டுபிடித்தீர்களா?

நன்றி கரந்தை சார்.

நன்றி கோமதி அரசு மேடம்... இதில் எல்லாமே மெலென் வகையைச் சேர்ந்தது. ஒன்று மட்டும் பப்பாளி (காய் பழம்).

நன்றி பானுமதி மேடம்.

நன்றி அனுராதா பிரேம்.

நன்றி கில்லர்ஜி. இதுக்கு வெங்கட் சொன்னதுபோல் பயிற்சி வகுப்புகள் உண்டு.

நன்றி ஜீவலிங்கம்.

நன்றி கோபு சார். பார்த்தால் பசி வராது. வெறும் அழகுணர்ச்சிக்காக, இரவு உணவு பார்ட்டிகளில் மேசை அலங்காரத்துக்காக இப்படி வைத்திருப்பார்கள். இது எல்லாம் வீணாகத்தான் போகும். நான் படம் எடுத்தது அங்கிருந்த செஃபுக்கு மகிழ்ச்சி. (தன் திறமையை யாரோ ஒருவராவது கண்டு வியக்கிறார்களே என்று)

நன்றி முனைவர் ஜம்புலிங்கம் அவர்களே.. ரசனைதான் சிலைவடிப்பதற்கும், கோவில் கட்டடங்கள் எழுப்புவதற்கும் ஆதாரம். கலைஞன் மறைந்துவிடுவான். அவன் திறமையைக் காலம் பல்லாயிரக்கணக்கானவர்களுக்குக் காட்டிக்கொண்டு இருக்கும்.

நன்றி ஜி.எம்.பி. ஐயா. நீங்கள் சொலவது சரி. எல்லாம் வீணாகத்தான் போகும் (இருந்தாலும் எனக்கு ஒரு சந்தேகம் உண்டு. பார்ட்டி முடிந்ததும். எல்லாவற்றையும் ஜூஸ் பிழிந்து மறு'நாள் உபயோகப்படுத்திவிடுவார்களோ என்று. ஆனால் பெரிய விடுதிகளில் அவை வீணாகத்தான் போகும்.

நன்றி டி.டி

நன்றி செந்தில்குமார்.

பகவான்ஜி கல்லில் கண்ட கலைவண்ணம் காலத்துக்கும் அழியாது. பழத்தில்? ஒரு நாளுக்கு மேல் ஆயுள் இல்லை, புகைப்படம் எடுத்தாலொழிய. காய்கறியில் செய்த ஒரு வித்தையைப் புகைப்படம் எடுத்திருக்கிறேன். அனுப்ப மறந்துவிட்டது.

நன்றி பரிவை.

Geetha Sambasivam said...

என்ன தான் ரசித்தாலும் காய், கனிகளை இவ்வாறு வீணாக்குவது மனதை உறுத்தத் தான் செய்கிறது. :(

'நெல்லைத் தமிழன் said...

உண்மைதான் கீதா மேடம். விருந்து மேசைக்கு அது அழகூட்டும்.. ஆனாலும் அது வீணாகிறது. இதைவிட மனதை வருத்துவது, அந்தமாதிரி பார்ட்டிகளில், உணவு அளவுக்கு அதிகமாக வீணாவது. எனக்காக மட்டும் நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒரு ஸ்பெஷன் இனிப்புவகை செய்தார்கள். அதை மட்டும் சாப்பிட்டால், ஒருவேளை சாப்பாடே வேண்டாம். நான் அவர்கள் கொடுத்ததில் ஒரு சிறிய போர்ஷனை உண்டு, மீதியை அப்படியே வைத்துவிட்டேன். அது நிச்சயம் வீணாகத்தான் போயிருக்கும். இது தவறுதான்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!