ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2009

ஞாயிறு-5

 

4 கருத்துகள்:

 1. None of the horizontal lines here are parallel.
  (because they meet at .....)
  ::Squinton::

  பதிலளிநீக்கு
 2. கட்டட வேலைகள் செய்யும் போது கோணலாகத் தெரிவது இதனால்தானோ?
  செங்கற்கள் பெரியதும் சிறியதுமாக வைப்பதனால் அவை மேலும் கீழுமாக
  இருப்பது போல் இருக்கும் என்றால், நேராகத் தெரியும் போது அவை உண்மையில்
  தாறுமாறாக அடுக்கப் பட்டிருக்குமோ?

  பதிலளிநீக்கு
 3. கண்ணால் காண்பதும் பொய்....பொய்... பொய்யே..பொய்யே..

  பதிலளிநீக்கு
 4. நாம் ஒரு காட்சியைக் காணும்போது கண்கள் பொருள்களின் தூரத்திற்கு ஏற்ப அவற்றின் பரிமாணங்களை பெரிதோ சிறிதோ செய்து மூளைக்கு அனுப்புகின்றன. (ஒற்றைக்கண் சித்தப்பாவுக்கும் இது பொருந்தும்) இப்பொழுது படத்தை பாருங்கள். கீழேயிருந்து எண்ணும்போது ஒற்றைப்படை வரிசையில் இருப்பவை சமதளமாகவும் இரண்டு, ஆறு இவை ஒருபுறமும் நான்கு, எட்டு இவை மறுபுறமும் சுருங்குவது போல் தோன்றுகிறது இல்லையா?
  என்ன இந்தத் தடவை நான் குழம்பாமலே உங்களைக் குழப்பிவிட்டேன் என்கிறீர்களா?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!