ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009

Nadi Josiyam and Epilogue

நாடி ஜோசியம் குறித்து என் பதிவு தனியே.
அடுத்தது இறந்தவருடன் தொடர்பு.

இங்கும் சில ஆச்சரியங்கள் உண்டு. அவை பற்றிய விபரம் பின்பு.
yraman

3 கருத்துகள்:

  1. நாடி வந்தோருக்கு நாடி ஜோதிடம்.
    தேடி வந்தோருக்கு கோடி நலம்
    வாடி வந்தோருக்கு வளம் காட்டு
    ஓடி வந்தோருக்கு பாடிக் காட்டு!
    நம்பியவர்க்கு நாராயணன்.
    கேட்பதன் பொருள், கேட்பவர் மனதில்!
    கேட்ட பொருள், சொன்னவர் கையில்!

    பதிலளிநீக்கு
  2. நாகையில் ஒரு கர்ண பரம்பரைக் கதை உண்டு.
    திரு சுப்பிரமணியம் ஒரு நாடி ஜோதிடரை நாடி எதிர் காலம் பற்றி கேட்டதாகவும் அவர் உங்களுக்கு "வெளிச்சமும் நிழலும் சேர்ந்து செய்யும் ஒரு தொழிலில் நல்ல எதிர்காலம் இருக்கிறது" என்று சொன்னதாகவும் பின்னரே அவர் ஸ்டார் தியேட்டரைக் கட்டி அதில் சிவகவி படத்தை வெகு நாட்களுக்கு ஒட்டி, அவர் பெயரே "சிவகவி சுப்பிரமணிய அய்யர்" என்றாகி விட்டது என்பர். மற்ற நாகையர்கள் தாங்கள் இது பற்றி கேள்விப் பட்டதைசொல்லலாமே.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!