செய்தி : விலைவாசி உயர்வைக் கட்டுப் படுத்தக் கோரி, சோனியா - மன்மோஹனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
எங்கள் : அட பரவாயில்லையே - நல்லெண்ணெய், பருப்பு எல்லாம் விலை ஏறி - ஒரு வருடம் கூட ஆகவில்லை, அதற்குள் இவ்வளவு வேகமான செயல் பாடா? பலே பலே! அதுவும் கடிதமா -- -- --
ஸூ ப் ப் பர்!
ஐயா - நான் கூட, இந்த சந்தோசச் செய்தியை, எனது பக்கத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் மனைவிக்கு
பதிலளிநீக்குகடிதமாக எழுதி - நாலு தெருக்கள் தள்ளி இருக்கும் தபால் பெட்டியில்
போட்டு விட்டு வந்தேன். ஆனால் தபால் தலை ஓட்ட மறந்துவிட்டேன்.
எனவே, வேறொரு கடிதம், தபால் தலை மட்டும் ஒட்டி பெட்டியில் போட்டுவிட்டு வந்துவிட்டேன்.
அனி.
அச்சரப்பாக்கம்
நான் அனுப்பியது கடிதம் அல்ல! [முதலைக்] கண்ணீர்!!
பதிலளிநீக்குநல்லா சொன்னியேம்மா!
பதிலளிநீக்கு