* பெண் குளிக்கும்போது எட்டிப் பார்த்தவர் கைது,,,,
"சத்தியமா நான் பொண்ணைப் பார்க்கலீங்க.... குளிக்கற அளவு தண்ணியானு தண்ணியைதாங்கப் பார்த்தேன்.....
* "மெப்ஸ்" கழிவு நீரால் திருநீர்மலை ஏரி நாசம்...
ஒரே "கப்ஸ்" அடிக்குதுன்னு சொல்லுங்க....
* நலத் திட்டங்களைத் தொடர ஆதரியுங்கள்.....தங்கபாலு பேச்சு....
யாருடைய நலன்?
* தம்பி என்று அழைக்கலாம்..... எடியுரப்பா பற்றி கலைஞர் பேச்சு....
கலைஞர் அண்ணா ஆய்ட்டார்னு சொல்லுங்க...
* மின்வாரியம் தனியார் மயமாகும் பணிகள் ஆரம்பம்........
ச்சே...எத்தனை தடவை படித்தாலும் மின்சாரம் மாயமாகும் பணிகள் ஆரம்பம்னே வருது...
* ஹெலிகாப்டர் - விமானம் நடுவானில் மோதல்.....
சிக்னல் வேலை செய்யவில்லையா...
* மாதத்திற்கு ஒரு தேர்தல், வாரத்திற்கு ஒரு தேர்தல் வரும்..... பிரேமலதா பேச்சு.
ஓ...... திட்டம் போட்டாச்சா....

//"மெப்ஸ்" கழிவு நீரால் திருநீர்மலை ஏரி நாசம்...
பதிலளிநீக்குஒரே "கப்ஸ்" அடிக்குதுன்னு சொல்லுங்க
தம்பி என்று அழைக்கலாம்..... எடியுரப்பா பற்றி கலைஞர் பேச்சு....
கலைஞர் அண்ணா ஆய்ட்டார்னு சொல்லுங்க//
மிகச் சிறப்பான ஏடாகூடங்கள்!
http://kgjawarlal.wordpress.com
// எத்தனை தடவை படித்தாலும் மின்சாரம் மாயமாகும் பணிகள் ஆரம்பம்னே வருது...//
பதிலளிநீக்குஆஹா அபாரம் மிஸ்டர் கமெண்ட் கண்ணுச்சாமி! பிச்சி ஒதரிட்டீங்க!
:: இருளாண்டி::