சென்னை மாநகர மேம்பாலங்கள் போக்கு வரத்து நெரிசலை உண்மையில் குறைத்திருக்கின்றனவா?
இல்லை, அவை கட்டப்பட்டுவரும்போது இருந்த நெரிசல் மட்டும் இப்பொழுது இல்லாததால் "ஆஹா கத்திப்பாரா சந்திப்பை எவ்வளவு சுலபமாகக் கடந்து விட்டோம்!" என்று பெருமை பட்டுக்கொண்டே அலுவலகத்துக்கு வழக்கமான நேரத்தை விட அதிக நேரம் பிரயாணப் படுவதும் அன்றி "இந்த IT காரர்கள் எல்லாம் ஆளுக்கு ஒரு காரில் பயணித்து சாலைகளை அடைத்துக் கொள்வதுடன் விபத்துகளில் கொல்வதும் கொல்லப்படுவதும் சர்வ சாதாரணமாகி விட்டது. லண்டன் மாநகரம் போல் இங்கும் நகருக்குள் பேருந்துகளில் பயணம் செய்வதை ஊக்குவிக்க ஆவன செய்ய வேண்டும்" என்று எண்ணுகிறீர்களா?
I am leaving some 15 minutes earlier than I used to do four years ago. The fuel wastage at the Kathippara junction is very much reduced but the rest of the roads, especially encroachments on roads continue to make commuting a difficult proposition.
பதிலளிநீக்குArriving from Bangalore by road we had go round the Kathippara turn out a couple of times before we realised that the left turn marked "for airport only" is also the exit for those travelling to Chromepet!
பதிலளிநீக்குA colour coded diagram at the entry to the bridge combined with the road dividers or the parapets sporting the same colour may be of more help.
the worst aspect of this is when a oneway bridge becomes two way bridge due to traffic policemen"s quirks. IIT crossing at adyar takes much longer when there are measures put in to decongest
பதிலளிநீக்குthey also need to pay attention to the feeders to the bridges and the traffic lights after the bridge
தமிழ் வாழ்க!
பதிலளிநீக்குசென்னை நகர நாற்சந்திகளில் போலீஸ்காரர் இல்லாத போது குழப்பங்கள் குறைந்து போக்குவரத்து சீராக இருப்பது போலவும், இருக்கும் போது நெரிசல் அதிகரிப்பதாகவும் தோன்றுகிறது என்கிறார் நண்பர்.
பதிலளிநீக்குஓட்டுனர்கள், பளு தூக்கி ஆப்பரேட்டர்கள் இவர்களுக்கெல்லாம் simulator training இருப்பது போல, போக்கு வரத்துப் போலீஸ் காரர்களுக்கும் ஒரு simulator வைத்து பயிற்சி அளித்து விட்டு பின்னர் நாற்சந்தியில் கட்டுப் பாட்டுக்கு அனுப்பினால் நலமாக இருக்கலாம்
பதிலளிநீக்கு