ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

ஞாயிறு-6


8 கருத்துகள்:

 1. வணக்கம் - கயா செய்திகளுக்காக - கௌதமணி.
  நேற்று - மைனாரிட்டி க மு க அரசின் மெத்தனப் போக்கினால் தற்கொலை செய்து கொண்ட ஆரஞ்சுப் பழத்தை படத்தில் பார்க்கிறீர்கள்; இதையும் சேர்த்து, தமிழகத்தில் - மிக்சி ஜாரில் குதித்து தற்கொலை செய்து கொண்ட ஆரஞ்சுகளின் எண்ணிக்கை ஆறைத் தாண்டி விட்டது. இதனால் ஆரஞ்சு, ஆப்பிள் இன மக்கள் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்; கோயம்பேடு பகுதி மார்கட் பரபரப்பில் உள்ளது!

  பதிலளிநீக்கு
 2. ஐயா - இது சுட்ட படமா -அல்லது சுடாத படமா?
  சுட்டது என்றால் எங்கே இருந்து?
  சுடாதது என்றால், யார் சுட்டது -- அதாவது யார் கிளிக்கியது? டச் அப செய்தீர்களா?
  ஆவலுடன்
  அகில ஆரண்ய ஆரஞ்சுப்பழ ஆணைய அமுக்குனர்.

  பதிலளிநீக்கு
 3. பிரச்சனைகளைத் தோலுரித்துக் காட்டுவது என்று கேட்டிருக்கிறோம்.
  ஆனால் இப்படித் தொலை உரித்துப் படம் காட்டுவது இப்பொழுதுதான் பார்க்கிறோம்.

  பதிலளிநீக்கு
 4. ஒற்றைக் கண் ஆரஞ்சு, கோழிக் குஞ்சு போல இரண்டு காலுடன் மிக்சியைநோக்கி நடந்து வரும் அழகே அழகு....உள்ளே என்ன என்று பார்க்க ஆவலா...

  பதிலளிநீக்கு
 5. //ஒற்றைக் கண் ஆரஞ்சு, கோழிக் குஞ்சு போல //
  ஸ்ரீராம் சுத்த சைவமோ? கோழிக் காலை close-up-ல் பார்த்ததில்லையோ?

  பதிலளிநீக்கு
 6. அருமையான கிரியேட்டிவிட்டி. பாராட்டுக்கள்.

  http://kgjawarlal.wordpress.com

  பதிலளிநீக்கு
 7. வருகைக்கு நன்றி சந்ரு. மீண்டும் மீண்டும் வருக.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!