சென்ற வார விகடன் (அட்டைப் படத்தில் த்ரிஷாவின் எதிரி யார் என்ற கவர்ச்சிக் கேள்வியுடன் வந்தது.) எஸ். ராமகிருஷ்ணன் வழக்கமாக எழுதும் பகுதி சிந்தனையைத் தூண்டுவதாக இருக்கிறது. இந்தத் தலைமுறையின் என்னென்ன நடவடிக்கைகள் முன் தலைமுறையினருக்கு பட படப்பை ஏற்படுத்துகிறது என்பதை நன்றாக எழுதியிருக்கிறார். அவசியம் படியுங்கள்.
yraman
AV not available in my locality.
பதிலளிநீக்குKGG
ஆவி என்பதால் கண்க"look"கு புலப்படவில்லையோ?
பதிலளிநீக்குEN - sir!
பதிலளிநீக்குingeyum aavardhanam aarambamaa?
very good.
endrum ungal rasigan!
aahaa... with all your good wishes..
பதிலளிநீக்குகடைசியில் ராமகிருஷ்ணன் என்ன எழுதினார் என்று யாரும் கேட்கவில்லையே.
பதிலளிநீக்குஅதானே! ராமகிருஷ்ணன் அப்படி என்னதான் எழுதினார்?
பதிலளிநீக்கு(அப்படியே திரிஷாவின் எதிரி யார் என்றும் சொல்லுங்களேன்!)