ஞாயிறு, 1 ஜூலை, 2012

ஞாயிறு 156 :: வா பூ !

               
         
அது என்னங்க வா பூ? 
வாயில்லா பூச்சி ! 
      
சென்ற மாதம் மலர்கள்; இந்த மாதம் வாயில்லா பூச்சிகளா? 
ஆமாம். 
            
வாசகர்களும் இந்தத் தலைப்பில் படங்கள் அனுப்பலாமா? 
ஓ! தாராளமாக. (வாசகர்கள் எடுத்த படமாக இருக்கவேண்டும்) 
               
அதை வெளியிடுவீர்களா? 
ஆமாம். இங்கே அல்லது 'நம்ம ஏரியா' பதிவில் வெளியிட்டுடலாம். 
     
பரிசு உண்டா? 
என்ன கேட்டீர்கள்? ஹலோ, ஹலோ .... ச்சே லைன் கட் ஆயிடுச்சே! 
                   

16 கருத்துகள்:

 1. உங்கள் தளத்தில் வெளியாவதே பரிசுதான். இதோ அனுப்பி வைக்கிறேன்:)!

  பதிலளிநீக்கு
 2. ரா.ல. அளவுக்கெல்லாம் இல்லாட்டியும், அவங்களோட போட்டி போட முடியாட்டியும் ஏதோ நான் அனுப்பி வைக்கிறதையும் பார்த்து வைங்க. பொற்கிழி எல்லாம் வேண்டாம். செக் அல்லது ட்ராப்டா அனுப்பிடுங்க. விலாசம் தான் தெரியுமே! :)))))

  பதிலளிநீக்கு
 3. ஆமாம், வாயில்லா பூச்சிகள்(படங்கள்)தான் இந்த மாதம் அனுப்பலாம். அது ம.மோ.சிங் உட்பட எந்த வாயில்லா பூச்சி படமாகவும் இருக்கலாம். ஆனால் நீங்கள் எடுத்த படமாக இருக்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
 4. ராமலக்ஷ்மி அவர்கள் அனுப்பிய படங்களைக் காண, வாசகர்கள் இங்கே செல்லவும்.

  பதிலளிநீக்கு
 5. நன்றி எங்கள் ப்ளாக்.

  கீதா மேடம், நீங்கள் ரசித்ததை நாங்கள் ரசிக்கத் தாருங்கள். காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 6. எல்லாமே நீங்க பேசும் பொற்சித்திரமே யில் பார்த்தது தான் ரா.ல. :)))) எங்கள் ப்ளாகையும் ஒரு வழி பண்ணிடலாமில்ல! அதுக்குத்தான். :))))

  எங்கள் ப்ளாக், ம.மோ.சிங்கை நேரிலே பார்த்துப் படம் எடுக்கலை. தொலைக்காட்சியில் தான் பார்த்துப் படம் எடுக்க முடியும். பரவாயில்லையா? :)))))

  பதிலளிநீக்கு
 7. //தொலைக்காட்சியில் தான் பார்த்துப் படம் எடுக்க முடியும். பரவாயில்லையா? :)))))//

  ஊஹூம்! அதெல்லாம் நாங்க ஒப்புக்க மாட்டோம்!
  நேரிலே பார்த்து படம் நீங்களே எடுத்திருந்தாதான்
  ஆட்டத்திலே சேர்த்துப்போம்! :))

  பதிலளிநீக்கு
 8. நான் வரலை உங்க பொட்டி ஆட்டத்துக்கு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :P:P:P:P:P

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் வந்திட்டேன்.எங்கள் புளொக் சுகம்தானே.பட்டாம்பூச்சி....தேடி...நான் போட்டோ எடுத்துக்கொண்டு வாறேன் !

  பதிலளிநீக்கு
 10. கீதா சாம்பசிவம் அவர்கள் அனுப்பிய வா பூ களைக் காண, "இங்கே" கிளிக்கவும்!

  பதிலளிநீக்கு
 11. இந்த மாதிரி தலைப்பெல்லாம் வச்சு.. என்னவோனு அவசரமா படிக்க வந்தா.. ஹ்ம்..

  பதிலளிநீக்கு
 12. அடடா!!.. இப்பத்தான் பார்த்தேன். எங்கள் ப்ளாகுக்கு பூச்சிகள்.. ஒரு பார்சேல்ல்ல்ல்ல் :-))))

  பதிலளிநீக்கு
 13. இப்பதான் இந்தபக்கம் வந்தேன் நல்லாதான் இருக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!