புதன், 16 செப்டம்பர், 2015

சொல்லாதே யாரும் கேட்டால் .... 3/7



     சொல்லாதே யாரும் கேட்டால் ...  3/7
   
ஒருவேளை ... முன்பே  எங்காவது பார்த்து, பேசி இருப்பேனோ?

சில சமயங்களில், தபால்காரரை அவருடைய யூனிஃபாரம் அல்லாத உடையில் அல்லது சலவைக்கடைக்காரரை சலவைக்கடை அல்லாத பிற இடங்களில் பார்த்தால் எனக்கு சட்டென்று ஞாபகம் வராது.

இவருக்கு விதவிதமாக யூனிஃபாரம் மனதால் போட்டுப் பார்த்தேன். சிரிப்புதான் வந்தது. வேறு ஏதும் ஞாபகம் வரவில்லை.

'அடுத்த ரவுண்டில் அவரையே கேட்டுவிடுவோமா?' என்று எண்ணமிட்டபடி, நடந்தேன்.

(தொடரும்)
        

11 கருத்துகள்:

  1. கேளுங்க, கேளுங்க, கேட்டுக்கிட்டே இருங்க!

    பதிலளிநீக்கு
  2. கொஞ்ச நேரம் முன்னாடி பார்த்தப்போப் பதிவைக்காணோம். அதுக்குள்ளே எப்படி வந்துச்சு???????????????????????

    பதிலளிநீக்கு
  3. இன்று என் வலைப்பூவில்”என்னங்க!புதுக்கோட்டைக்குப் போறீங்களா”.பாருங்கள் http://kuttikkunjan.blogspot.com/2015/09/blog-post.html

    பதிலளிநீக்கு
  4. எனக்கு இந்த மாதிரி அனுபவங்கள் அதிகம் ஒரு முறை ஒருவர் என்னை நிறுத்தியே பேச ஆரம்பித்து விட்டார். எனக்கு அடையாளம் தெரியாமல் பேசிக் கொண்டிருந்தேன் போகும் போது பொறுக்க முடியாமல் அவரை யார் என்று கேட்டு விட்டேன் நான் பயிற்சியில் இருந்தபோது அவ்ரது செக்‌ஷனில் ஓரிரு நாட்கள் இருந்திருக்கிறேன் எனக்கு அவரை அடையாளம் தெரியவில்லை என்று அறிந்ததும் மனிதர் வெகுவாகவே கோபப்பட்டார். திட்டிக் கொண்டே போய் விட்டார்.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    ஐயா.

    தொடருகிறேன் ஐயா
    எனது நூல்வெளியீடு காரணமாக வலைப்பக்கம் வர முடியவில்லை.. இனி தொடலாம்... த.ம 9

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. தொடர்கின்றோம் இதோ அடுத்த பகுதிக்கு...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!