அஞ்சு: "போன வருடம் நெக்லஸ் வாங்கித் தருவதாகச் சொன்னீங்க. கடைசி நேரத்தில் உங்க தங்கை சீமந்தத்திற்கு செலவு செஞ்சுட்டீங்க. இந்த வருடமாவது நெக்லஸ் வாங்கித் தருகின்றீர்களா? "
ஆறு: "நெக்லஸ் ? ஆ! ஆமாம்! சரிதான்!"
அஞ்சலைக்கு புல்லரித்தது. 'அட! இவருக்கு போனஸ் தவிர வேறு ஏதோ சம்திங் கெடச்சிருக்கு போலிருக்கு. விடக்கூடாது இவரை' என்று நினைத்துக்கொண்டாள்.
(தொடரும்)
ஏமாறாதே, ஏமாற்றாதே!
பதிலளிநீக்குபோனஸ் தவிர வேறு ஏதோ சம்திங் கெடச்சிருக்கு என்றால் லஞ்சம்தானே...?????
பதிலளிநீக்குபோனஸ் தவிர வேறு ஏதோ சம்திங் கெடச்சிருக்கு என்றால் லஞ்சம்தானே...?????
பதிலளிநீக்குஅவர் சொன்னவிதம் சரி இல்லையே!
பதிலளிநீக்குநல்லா இருக்கு நெக்லஸ் டிசைன்,,,,,,,,
பதிலளிநீக்குஜிமிக்கியிலிருந்து நெக்லஸ் அடுத்து என்னவோ. இரண்டு பேருமே கோலம் தடுக்கு நினைவு படுத்துகிறார்கள்.
பதிலளிநீக்குபேராசை பெரு நஷ்டமாகப்போகிறது.....
பதிலளிநீக்குஇதென்ன சின்ன தொடர்கதையா.. :)
பதிலளிநீக்கும்ம்ம் ஜிமிக்கி, நெக்லஸ்...எங்கேயோ என்னவோ உதைக்குதே....ரெண்டுபேருமே ஏதோ சம்திங்க் கள்ளாட்டம் ஆடற மாதிரி தோணுதே....ப்ச்...ஒரே ஒரு உரையாடல்தானா...
பதிலளிநீக்குஅஞ்சு அடுத்த டிமான்டுக்கு மோட்டுவ்ளையைப் பார்த்து யோசிக்கறாங்க போல அதான் அடுத்த உரையாடல் நாளைக்கு போல...
பதிலளிநீக்குகிடைக்குமா?என்ன கிடைக்கும்?
பதிலளிநீக்குகடைசியில் அடி கிடைக்கப் போகுதோ!
பதிலளிநீக்குதொடர்கிறேன்.