வியாழன், 17 செப்டம்பர், 2015

சொல்லாதே யாரும் கேட்டால் ..... 4/7


சொல்லாதே யாரும் கேட்டால் ..... 4/7  
 
    
இதோ இந்த ரவுண்டில் அவரருகே சென்ற சமயம் .....

அவருடைய அலைபேசியில் அவருக்கு அழைப்பு வந்துவிட்டது.

"ஹலோ ஆமாம் .... தெரியும், தெரியும், சொல்லுங்க. ஓ அப்படியா! ...... " தொடர்ந்து பேசிக்கொண்டே என்னைப் பார்த்துத் தலை அசைத்தார். மீண்டும் புன்னகை.

தமிழ் பேசுகிறார்! தமிழ் தெரிந்தவர். இது எங்காவது என் மூளையில் பெல் அடிக்கிறதா என்று பார்த்தேன்.

ஊஹூம். மண்டை காய்கிறது. யார் அவர்?

(தொடரும்)

       

9 கருத்துகள்:

  1. ஓ தமிழர் வேற..

    உங்க வீட்டு ஆளுன்னு சொல்லப் போறீங்களோ

    எங்களுக்கும் மண்டை காயுது.. :-)

    பதிலளிநீக்கு
  2. ம்ம்ம்... யாரு தான் அவரு..... தெரிந்து கொள்ள தொடர்கிறென்!

    பதிலளிநீக்கு
  3. இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  4. டாஷ்போர்டிலேயே தொடரும் வரை படிக்க முடிகிறது!! மற்றவர் கருத்துரை படிக்க உள்நுழைந்தேன்!!
    கதைசொல்லி ஒரு ஃபேமஸ் பர்சனாலிட்டி, அவரை எல்லாருக்கும் தெரியும், அவருக்குத் தெரிய வாய்ப்பில்லை என்று முடிக்கப் போவதில்லையல்லவா?!! :-)))

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    ஐயா
    புரியாத புதிராக உள்ளது பகிர்வுக்கு வாழ்த்துக்கள். த.ம 6

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. எங்களுக்கும் மண்டை காய்கிறது!
    இரண்டு பேருல ஒருத்தர் சீக்கிரம் சொல்லுங்க, ஐயா!

    பதிலளிநீக்கு
  7. எற்கனவே வெயில் மண்டை காயுது....நீங்க வேற எங்களுக்கும் மண்டை காயுது...சரி அடுத்த பகுதிக்குச் செல்லுகின்றோம்./...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!