Wednesday, September 23, 2015

சிமெண்ட் தரையில் தானாய்த் தோன்றும் மர்ம முகங்கள்
                                                         

ஹிட்லர் தற்கொலை செய்து கொள்வது போல நம்ப வைத்து விட்டு அதற்குப் பதினேழு வருடங்களுக்குப் பின்னர் அர்ஜென்டினாவில் இயற்கை மரணம் அடைந்தான் என்பது பற்றி 

 
அறிவியல் உலகில் டெக்னாலஜியை வைத்து எப்படி எல்லாம் நம்மை ஏமாற்றுகிறார்கள், நம்மைப் பற்றிய அந்தரங்க விவரங்களைக் கூட அறிந்துகொண்டு பணம் பறிக்கிறார்கள் என்பது பற்றி 


2012 லண்டன் ஒலிம்பிக் சின்னத்துக்குப் பின்னால் இருக்கும் மர்மங்கள்..
ஆவி, பேய் இருப்பது நிஜம்தானா,


நிலவுக்கு மனிதன் போனது நிஜமா, பொய்யா,


ஹோமோசெக்ஸ் இயற்கையா, ஸ்டிரெய்ட் செக்ஸ், பைசெக்ஸ் என்றால் என்ன,

 
ஸ்லீப் அப்னியா பற்றி பயமுறுத்தும் கட்டுரை ஒன்று.  குறட்டை விடுபவர்களுக்கும் வரும் பிரச்னைகள் பற்றிப் பேசுகிறது. 

 
விமான விபத்து பற்றி மூன்று கட்டுரைகள்.

ஸ்பெயின் நாட்டின் ஒரு கிராமத்தில் தரையில் தானாய்த் தோன்றி மறைந்த  மனித முகங்களின் சித்திரங்கள் பற்றி,

அப்புறம் தலைப்புக்குக் காரணமான நிலவில் தென்பட்ட மனித உருவம் பற்றிய கட்டுரை 

மொத்தம் 13 தலைப்புகளில் கட்டுரைகள். 


மிஸ்டரி, அமானுஷ்யம், மர்மம் என்ற வகைகளில் அத்தியாயங்கள் என்று கொஞ்சம் சுவாரஸ்யமான புத்தகம்.   மனுஷ்யபுத்திரனின் சீடர்.  பல்வேறு சுவைகளிலும் எழுத வேண்டும் என்று ம.பு சொன்னதைக் கேட்டு அவ்வப்போது உயிர்மையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.நிலவில் ஒருவன்
ராஜ் சிவா
உயிர்மைப் பதிப்பகம்
144 பக்கங்கள் - 125 ரூபாய்.

30 comments:

சென்னை பித்தன் said...

கிடைத்தால் படித்துப் பார்க்கலாம்!

mageswari balachandran said...

படித்துப் பார்க்கனும்,
பகிர்வுக்கு நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

பகிர்விற்க நன்றி நண்பரே
தம +1

KILLERGEE Devakottai said...

நல்ல விளக்கம் நன்றி நண்பரே..

ரூபன் said...

வணக்கம்
ஐயா

புத்தகம் பற்றி சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா. த.ம5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

மோகன்ஜி said...

இப்பொழுது இந்தக் கருத்தைப் பதிவிடும்போது ஸ்க்ரீனில் உங்க முகம் போல் தெரிந்து மறைந்ததே...
எனி ஜித்து வேலை??

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...


சிறந்த நூலறிமுகம்

http://www.ypvnpubs.com/

Geetha Sambasivam said...

ஆசை முகம் மறந்து போச்சேனு பாடறவங்களை வேணா இந்தப் புத்தகத்தைப் படிக்கச் சொல்லலாம். தரையில் தானாய்த் தோன்றி முகம் மறைய வாய்ப்பு இருக்கு! :)

Thulasidharan V Thillaiakathu said...

சுவாரஸ்யமான புக்கா இருக்கும் போல இருக்கு....அறிமுதத்திற்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி.

G.M Balasubramaniam said...

பல ஹேஷ்யங்கள் ஆராய்ச்சி என்னும் வடிவில் வருகின்றன. லண்டன் ஒலிம்பிக்ஸ் சின்னம் ஸ்லீப் அப்னியா போன்ற தலைப்புகளில் இருக்கும் விஷயங்கள் பற்றி நானும் எழுதி இருக்கிறேனே உபயம் கூகிள் தேடல்

இளமதி said...

நல்லதொரு நூல் அறிமுகம்.
இங்கு கிடைக்குமாவென தெரியவில்லை. தேடிப் பார்க்கிறேன்.

பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்!

த ம 7

‘தளிர்’ சுரேஷ் said...

உயிர்மை நல்ல புத்தகங்கள் வெளியிடுகிறது! ஆனால் விலைதான் பயமுறுத்துகிறது!

Bagawanjee KA said...

பல்சுவைக் கதம்பத்தை படிக்கிறேன் :)

வலிப்போக்கன் - said...

என்னாது...சிமெண்ட் தரையில் தானாய்த் தோன்றும் மர்ம முகங்களா...???

வெங்கட் நாகராஜ் said...

நல்லதோர் நூல் அறிமுகம். நன்றி.

ஸ்ரீராம். said...

நன்றி சென்னை பித்தன் ஸார்.

ஸ்ரீராம். said...

நன்றி சகோதரி மகேஸ்வரி பாலச்சந்திரன்.

ஸ்ரீராம். said...

நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

ஸ்ரீராம். said...

நன்றி கில்லர்ஜி.

ஸ்ரீராம். said...

நன்றி ரூபன்.

ஸ்ரீராம். said...

ஹா....ஹா.... ஹா..... பாரா முகம்! நன்றி மோகன்ஜி.

ஸ்ரீராம். said...

நன்றி JYKRL.

ஸ்ரீராம். said...

யார் அவங்க கீதா மேடம்? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஸ்ரீராம். said...

நன்றி துளசிஜி.

ஸ்ரீராம். said...

நன்றி GMB ஸார்.

ஸ்ரீராம். said...

நன்றி சகோதரி இளமதி.

ஸ்ரீராம். said...

ஆமாம், உண்மைதான். நன்றி தளிர் சுரேஷ்.

ஸ்ரீராம். said...

இந்தப் பதிவை விட்டுட்டு, அந்தப் பழைய பதிவை ஏன் மறுபடி படிக்கறீங்க பகவான்ஜி?

ஸ்ரீராம். said...

நன்றி வலிப்போக்கன்.

ஸ்ரீராம். said...

நன்றி வெங்கட்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!