ஞாயிறு, 12 மார்ச், 2017

ஞாயிறு 170312 :: ஆட்டுக்கு எத்தனை கொம்பு?
மழை மே கம் என்று சற்றே அவசரமாக நடக்க ஆரம்பித்தோம்.


மலை ஆட்டுக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார்கள்.


அட எருமை.... கொஞ்சம் இங்கே பாரு என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தால்...

நம்ம ஆடு பாறை மீது ஏறி நின்று யார் வந்திருக்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தது.


அந்தப் பக்கம் அப்படி என்ன என்று உற்றுப்பார்த்தால் [பின்னே மழை இருட்டு] 4 கொம்பு மான்.


"சீக்கிரம் வாயேன் இங்கே..."  என்று கூப்பிட்டுக் காட்டும்படி என்ன அங்கே?அட...  அங்கே பார்த்த அதே ஆடுதான்..


 
  

20 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா

  ஒவொரு படங்களும் மிக அருமை இரசித்தேன்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. அழகிய படங்கள். வாழ்த்துகள்.

  ரசிக்கத் தந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. அருமை. எங்கே எடுக்கப்பட்டப் படங்கள்?

  பதிலளிநீக்கு
 4. ரசித்தேன் ....தலைப்பு ,மானுக்கு எத்தனைக் கொம்பு என்றிருக்க வேண்டுமோ :)

  பதிலளிநீக்கு
 5. எல்லாப் படங்களும் உயிரியல் பூங்காவில் எடுத்தது போலிருக்கிறது. யாக்கும், வரையாடுகளும் கொம்பு மான்களும் ரசிக்கும்படி இருந்தன.

  பதிலளிநீக்கு
 6. ஆவ்வ்வ்வ் மிக அருமை... இம்முறை எங்கட சொந்த பந்தங்களின் படங்கள்:) என்பதால்.. மேலே எல்லோரையும்போல் மிகவும் ரசிக்கக்கூடியதாய் இருக்கு.

  பதிலளிநீக்கு
 7. உந்த எருமைகள் போலவே தான் இங்கும் ஸ்கொட்டிஸ் மாடுகள் பேமஸ்... உடம்பெல்லாம் இப்படி மயிர் தொங்கும்.. கண்கூட மறைந்திருக்கும், அவை இப்போ இங்கு மிகவும் குறைந்து விட்டது சூ வில் மட்டுமே காணலாம்.

  அதென்ன, ஆடு, எருமை, மார்ன் அனைத்துக்கும் கொம்புகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியே இருக்கே.. மலை நாட்டில் வளர்வதனால் இருக்குமோ...

  பதிலளிநீக்கு
 8. ஆடுகள் பாறையில் ஏறி நிற்பது மிக அழகு.. பாரதிராஜா அவர்களின் படங்களை நினைவு படுத்துது. ஆனா மிக பரிதாபமா இருக்கு அவை வசிக்கும் இடமெல்லாம் ஒரே ஈரத்தன்மையா இருக்கே.. ஆட்டைப் பார்த்தால் மேகமும்.. மே மே எனத்தான் தெரியும்.. ஆனா ஒன்று குளிர்தேசத்து ஆடுகள் பெரும்பாலும் கத்துவதில்லை என்றே நினைக்கிறேன்... :)

  பதிலளிநீக்கு
 9. அனைத்தும் மிக எருமை.. ஹையோ டங்கு ஸ்லிப் ஆச்ச்ச்ச்ச் மன்னிச்சுக்கோங்க... மிக அருமையான படங்கள் இம்முறைதான் உங்கட கஞ்சல்தனம் கொஞ்சம் குறைஞ்சிருக்கு ஹா ஹா ஹா .. இதைச் சொல்லாட்டில் எனக்கு நித்திரையே வராது.. சொல்லிட்டேன்ன்.. வோட்டும் போட்டிட்டேன்ன்ன்.. அப்போ நான் போட்டு வரட்டே நாளைக்கு.:).

  பதிலளிநீக்கு
 10. அனைத்துப் படங்களும் மிக அழகு! ரசித்தோம். முதல் படம் செம!!1

  கமென்ட்டுகள் ஹஹஹ் ...

  பதிலளிநீக்கு
 11. தம அதிசயமாய்த் தெரிய ஓட்டுப் போட்டோம் வந்ததா தெரியலை..

  பதிலளிநீக்கு
 12. ரசித்தேன் அழகிய காட்சிகள் நண்பரே

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!